Aura

134K posts

Aura banner
Aura

Aura

@Krawlin

Vision. Mission. Lesson.

Bergabung Aralık 2010
714 Mengikuti16.3K Pengikut
Tweet Disematkan
Aura
Aura@Krawlin·
என்ன எழவுடா இது?
தமிழ்
0
0
1
1.4K
Aura
Aura@Krawlin·
@aaram This time it wont happen. We wont allow
English
0
0
0
16
Aura
Aura@Krawlin·
Actually ஜோசியம் ஜாதகம்லாம் ரொம்ப நல்லது தெரியுமா? - மோதிஜணி..
Aura tweet media
தமிழ்
0
2
4
164
Aura
Aura@Krawlin·
உங்கள் ஏரியாவில் ஒரு நாளைக்கு மின்வெட்டு? #மாற்றம்வருமாசார்
தமிழ்
0
0
0
138
Dhans
Dhans@dhans4all·
பவர்‌ கட் மாற்றம் நல்லாயிருக்கு
தமிழ்
5
2
28
713
Aura
Aura@Krawlin·
நம்ம பொறந்தநாளுக்கு வாழ்த்தவும் ஆளிருக்குன்னு ஒரு validation தான். இதப் பாத்து இன்னும் நாலு பேரு விஷ் பண்ணமாட்டாங்களான்னு ஒரு எங்கேஜ்மெண்ட் farming தான். தப்புன்னு சொல்லமுடியாது. தேவையற்றது.
iSethuuuuuuu@iSethuuuu

வாட்ஸ்சப்பில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பதை SS எடுத்து அதை வாட்ஸ்அப் ஸ்டோரியிலே வைக்கும் பைத்தியக்கார கூதிகள் சொல்ல முற்படுவது தான் என்ன?

தமிழ்
1
1
1
224
Aura
Aura@Krawlin·
@Piliral எல்லாரும் அப்டிதான் சொல்றாங்க. ஆனா எனக்கென்னவோ இவன் ரூட் எடுத்துரலாம்னு தோணுது..
Aura tweet media
தமிழ்
1
0
0
58
Why so serious?
Why so serious?@Piliral·
@Krawlin வாய்ப்பில்லை ராஜா - ராவணன் மவன்டா
தமிழ்
1
0
0
51
Aura
Aura@Krawlin·
சினிமாக்காரன் ஜோசியம் பாக்கலைன்னா தான் அதிசயம்.. ஆனா சிஎம் ஆனப்றம் கூப்புட்டு மடியில உக்கார வைக்கிறது முரட்டு backfire ஆகப்போகுது.. உக்கார்ரா பில்லி சூனியப் பைத்தியம்ன்னு வெளுக்கப் போறானுக..
தமிழ்
2
11
38
2.1K
Aura
Aura@Krawlin·
@Piliral ண்ணோவ்..
Aura tweet media
தமிழ்
1
0
0
50
Why so serious?
Why so serious?@Piliral·
@Krawlin நம்பிக்கையா வெளுக்கப் போறாங்கஞு சொன்னீஙகளே அது யார்ன்னு கேட்டேன் 🤧
தமிழ்
1
0
0
50
Aura
Aura@Krawlin·
@Piliral CM தான்..
தமிழ்
1
0
0
127
Aura
Aura@Krawlin·
அரசுக்கு ஆலோசனை சொல்ல அதிகாரிகளை நியமிச்சுருக்கோம்.. பேரென்ன? செய்வினை சேகரு பில்லி சூனியம் பெருமாளு மாந்த்ரீகம் மணி ஏவல் ஏழுமலை ரத்தக் காட்டேரி ரவி மோகன்..
Aura tweet media
தமிழ்
4
140
341
5.1K
Aura
Aura@Krawlin·
ரிசல்ட் அன்னிக்கு இவன் பேசுனது கடுப்பாயிடுச்சு போல.. இன்னிக்கு வச்சு செஞ்சுட்டாப்ள. சங்கீதா புருஷன்னு எவன் வந்தாலும் சங்குலயே மிதி mode for உதய்ணா..
shanmugamchinnaraj@shanmugamchin10

நடிகை சங்கீதா கணவர், பாடகர் கிரிஷ் தேர்தல் முடிவன்று உதயநிதியைப் பார்த்து, "எங்கே இப்போது சனாதனம் குறித்துப் பேசுங்கள், பார்ப்போம்", எனச் சவடால் விடுத்தார். எதிர்க்கட்சித் தலைவராகச் சட்டமன்றத்திற்கே சென்று, "சனாதனம் ஒழிக" என்று உதயநிதி பேசிவிட்டு வந்திருக்கிறார். இதுவரை நாட்டு மக்கள் குறித்த எந்தக் அக்கறையும் செலுத்தாத கிரிஷ் போன்றவர்களுக்கு, தவெக வந்ததும் தைரியம் வந்துவிட்டது போல!

தமிழ்
2
20
111
3.7K
Aura
Aura@Krawlin·
அவர் அந்தஓ பதவியில் அமர்ந்ததும் மூட நம்பிக்கை செயல் செய்தால் கண்டிப்போம்// எப்டிறா அவன் உதயநிதி சீட்டுக்குக் கீழ ஏவல் மாந்திரீக தகடு வைக்கும்போது கையும் தகடுமா புடிப்பீங்களா?
Aura tweet media
கபிலன்@_kabilans

ஒருத்தர் ஜோசியம் பார்க்கிறார் என்பதற்காக அவரை கிண்டல் கேலி செய்வது சரியல்ல முதலமைச்சரின் சிறப்புப் பணி அலுவலராக நியமிக்கப்பட்ட (OSD) ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் அவர்களின் நியமனம் குறித்து வரும் விமர்சனங்கள் தேவையற்றவை. ஒருவரின் தனிப்பட்ட தொழில் அல்லது நம்பிக்கை என்பது அவரது உரிமை. அது அவரது நிர்வாகத் திறமையைத் தீர்மானிக்காது. “அரசியல் ஆலோசகர்” பதவிக்கு யாரை நியமிக்க வேண்டும் என்பது முதலமைச்சரின் முழு அதிகாரம். பணியைத் தொடங்கும் முன்பே ஒருவரைத் தொழில் ரீதியாக விமர்சிப்பது ஆரோக்கியமான அரசியலுக்கு அழகல்ல. விமர்சனங்களை விடுத்து, அவர் செய்யும் பணிகளின் அடிப்படையில் மதிப்பிடுவதே நியாயம் அவர் அந்த பணியில் இருக்கும் போது பணிக்கு மீறிய மூட நம்பிக்கை செயல்களை செய்தால் கட்டாயம் கண்டிப்போம்..

தமிழ்
0
5
8
432
Aura
Aura@Krawlin·
@aaram ஓட்டுப் போட்டதுக்கு அப்றம் மக்களுக்கு நன்றி சொல்ல நாங்க என்ன இளிச்சவாயனுகளா? ஓட்டுப் போட்டா ஓரமாப் போங்கடா..
Aura tweet media
தமிழ்
1
0
1
119
Aura
Aura@Krawlin·
@shankar_7845 அதான... அப்டி கேளுங்கய்யா
தமிழ்
0
0
1
1K
shankar
shankar@shankar_7845·
@Krawlin ஆடு மாடு மேய்ப்பவர்கள் கிராமத்தில் உழைத்து வாழும் விவசாயப் பெருங்குடி மக்கள் கிராமப் பொருளாதாரத்தை நம்பி இருக்கும் மக்கள் அவர்கள அவன் இவன்னு செல்லறது தப்பு அதுக்கூட அவனுக்கு தான் அரசு வேலை தருவதா சொன்னான் னு அந்த மக்களை இழிவு படுத்துவது அதவிடத் தப்பு
தமிழ்
2
2
18
1.4K
Aura
Aura@Krawlin·
சீமானாவது ஆடு மாடு மேய்க்கறவனுக்குத்தான் அரசு வேலைன்னான்.. இவனுக என்னடான்னா பில்லி சூனியம் வைக்கிறவனுக்கே அரசு பொறுப்பு கொடுக்குறானுக..
Aura tweet media
தமிழ்
38
1.7K
4.5K
45.7K
Aura
Aura@Krawlin·
செய்வினை வைக்கிறது, தகடு பதிக்குறது, நள்ளிரவு பூஜை, நடுநிசி நிர்வாண யாகம், குண்டலினி யோகம், சத்ரு சம்ஹார யோகம், பில்லி, சூனியம் பரிகாரம் இவை அனைத்துக்கும் தலைமைச் செயலகத்தைத் தொடர்பு கொள்ளவும்..
தமிழ்
0
0
7
508
Aura
Aura@Krawlin·
One guy last two three days in this summer.
Aura tweet media
English
0
4
3
214
Aura
Aura@Krawlin·
ரொம்ப சந்தோஷம். இவ்ளோ வளர்த்துக் கொடுத்ததை இப்டி அவசரப்பட்டு வீணடிச்சுட்டுட்டீங்களே அப்படிங்கிறது தான் இப்போ கடுப்பானது. அடுத்த வாட்டியும் நீங்க அதான் பண்ணுவீங்கன்னா உங்களுக்கு அவனுகதான் லாயக்குன்னு விட்ருவோம்.. உங்களுக்கா எப்ப கூறு வந்து திருந்துறீங்களோ அப்ப நாங்க வருவோம்.
Dravid@_ravida_42

@sunnewstamil @Udhaystalin திமுக TVK வை வளர்த்து விட மட்டும் செய்யாது நல்ல பேர் வாங்கி கொடுக்கும் .. கடைசி வரைக்கும் மக்கள் TVK வ தான் ஆதரிப்பாங்க.. திமுக அடுத்த தடவை எதிர்கட்சியா கூட வர வாய்ப்பில்லாம பண்ணப்போறாங்க. திமுக திமுகாவாலே ஆட்சிக்கு வராம போகும்

தமிழ்
2
1
1
518