Black Force TVK 🇪🇸

86.9K posts

Black Force TVK 🇪🇸 banner
Black Force TVK 🇪🇸

Black Force TVK 🇪🇸

@Pradeepmsg

தலைவர் விஜய் | #Virtual_Warrior Of TVK❤️💛❤️ |பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | உபிக்களும்,சங்கிகளும் பின்தொடர வேண்டாம்..

Bergabung Ağustos 2022
6.9K Mengikuti10.5K Pengikut
Black Force TVK 🇪🇸
சூலூர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் தமிழக வெற்றிக் கழகத்தினர். #TVKFamily #தமிழகவெற்றிக்கழகம்‌
தமிழ்
0
3
3
18
Black Force TVK 🇪🇸 me-retweet
Vijay Social Teamⱽˢᵀ
இராமநாதபுரத்தில் வீடு வீடாக ஸ்டிக்கர் ஒட்டியும், விசில் வழங்கியும் பிரச்சாரம் செய்த தமிழக வெற்றிக் கழகத்தினர் ❤️
தமிழ்
2
274
625
3.5K
Black Force TVK 🇪🇸 me-retweet
Shalin Maria Lawrence
Shalin Maria Lawrence@TheBluePen25·
Mathur Sathya might be associated with the communist party but he was more involved with DMK and its PR wing PEN. He was more loyal to the DMK . He was close friends with people like Milton and Theradi . The police should inquire about their connections to the organized crimes he did .
Shalin Maria Lawrence tweet media
English
4
39
97
1.6K
Black Force TVK 🇪🇸 me-retweet
TVK IT WING -Kallakurichi
TVK IT WING -Kallakurichi@sudhagar139·
மதிப்பிற்குறிய அக்கா சத்தியபாமா அவர்கள் வீடு வீடாக சென்று விசில் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார் . அப்பகுதி பொதுமக்கள், குழந்தைகள் அமோக வரவேற்பு அளித்துள்ளனர் மேலும் 2026 தேர்தலில் தமிழ்நாடே வியக்கதக்க வகையில் தவெக ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் எனவும் கூறியுள்ளார்.. @KASengottaiyan @V_SathyaBama @TVKVijayHQ #Vijay #TVK #TVKVijay #Election2026
தமிழ்
0
11
33
227
Black Force TVK 🇪🇸 me-retweet
Arunraaj TVK
Arunraaj TVK@arunraajkg·
பறக்கும் படை அதிகாரிகளின் திமுக விஸ்வாசம், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் தேர்தல் நடத்தை விதிமீறல்கள். நேற்றைய தினம் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மல்லசமுத்திரத்தில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகி நடத்தி வரும் புகழ்பெற்ற பள்ளியில் தேர்தல் பறக்கும் படையினர் சட்டத்திற்கு புறம்பான Raid நடத்தி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி ஒரு இடத்தில் கணக்கில் காட்டப்படாத பணமோ பொருட்களோ பதுக்கி வைத்திருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டால், பறக்கும் படையினர் வருமான வரித்துறையினருக்கு தகவல் அனுப்பி விட்டு, அந்த இடத்திற்கு விரைந்து சென்று, அந்த இடத்தை பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரவேண்டும்; அந்த இடத்திற்குள் நுழைந்து சோதனை செய்ய பறக்கும் படையினருக்கு அதிகாரம் இல்லை; முறையான வாரண்ட் உடன் வருமான வரித்துறையினர் தலைமையில் தான் சோதனை/ரெய்டு நடத்தப்பட வேண்டும். ஆனால் நேற்றைய தினம் திருச்செங்கோடு மல்லசமுத்திரம் பேரூராட்சியில் இயங்கி வரும் புகழ்பெற்ற AKV பள்ளியில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருக்கும் திரு. M. வெற்றிவேல் (Asst Agri Officer) அவர்கள் தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் சட்டத்திற்கு புறம்பான சோதனை நடத்தியுள்ளனர்; சோதனைக்குப் பிறகு அங்கு எந்த ஒரு பணமோ பொருளோ இல்லை என்பதை உறுதிப்படுத்தி சான்றிதழ் அளித்து சென்று இருக்கிறார்கள். இவ்வாறு சோதனை நடத்தவோ, சோதனையில் எதுவும் கிடைக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தி கடிதம் கொடுக்கவோ தேர்தல் பறக்கும் படையினருக்கு எந்த ஒரு அதிகாரமும் இல்லை. இதேபோல் 16-03-2026 அன்று திருச்செங்கோடு வரகுராம்பட்டியில், பட்டேல் நகர் பகுதியில் பூட்டி இருந்த வீட்டிற்குள் திரு.பரமராஜ் (Asst Agri Officer) அவர்கள் தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் அத்துமீறி உள் நுழைந்து அங்கு வைக்கப்பட்டிருந்த Rs 23,000/- மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். முறையான ஆவணத்துடன், விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசு பொருள் வழங்க திட்டமிடப்பட்டு, 15-03-2026 அன்று தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால், அன்று நடக்கவிருந்த போட்டிகள் நடத்தப்படாமல் பரிசு பொருட்கள் அந்த இடத்தில் வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தி.மு.க-வினர் தொடர்ந்து தேர்தல் பணியில் இருக்கும் அதிகாரிகளுக்கு இவ்வாறான சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபட அழுத்தம் கொடுப்பதும், சில அதிகாரிகள் அந்த அழுத்தத்திற்கு பணிந்து செயல்படுவதும் தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடக்கும் சூழலை உருவாக்காது. மேற்கண்ட அதிகாரிகளை உடனடியாக பணியிடை மாற்றம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். அதேபோல் மூன்று வாரங்களுக்கு முன்பு ஈரோடு பள்ளிபாளையத்தில் இயங்கி வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி Dr கண்ணன் அவர்களின் ராதா Ortho மருத்துவமனையோடு இணைந்து நடத்தப்பட்ட இலவச மருத்துவ முகாமில் கொடுக்கப்பட்ட மருந்து மாத்திரைகள், ஊட்டச்சத்து டானிக் மற்றும் Boost பாட்டில்களை, ஏதோ தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகு கொடுக்கப்பட்டது போல சித்தரித்து தொடர்ந்து பொய் செய்திகள் வெளியிட்டு எனது நற்பெயருக்கு களங்கம் விளைவித்து வரும் Sun news தொலைக்காட்சி மற்றும் ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்பட்டு வரும் சமூக ஊடக செயல்பாட்டாளர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். @TNelectionsCEO @ECISVEEP @SpokespersonECI @tvkvijayhq | @tvkhqitwingoffl | @BussyAnand | @TVKPartyHQ #தமிழகவெற்றிக்கழகம் #TVKVijay
Arunraaj TVK tweet mediaArunraaj TVK tweet mediaArunraaj TVK tweet media
தமிழ்
22
522
856
11.3K
Black Force TVK 🇪🇸 me-retweet
Sathyabama
Sathyabama@V_SathyaBama·
#நமது_சின்னம்_விசில் #VoteForWhistle கோபிசெட்டிபாளையத்தில் தவெக சார்பில் வீடு வீடாக சென்று நமது விசில் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு.. பொதுமக்கள், குழந்தைகள் மற்றும் அனைவரும் அமோக வரவேற்பு.. 2026 தேர்தலில் தமிழ்நாடே வியக்கதக்க வகையில் தவெக ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் #விசில் #தமிழகவெற்றிக்கழகம் #tamilagavettrikazhagam | #Whistle | #tvk | #vijaythalapathy | #TVKForTN2026 | 🇪🇦 ‌
தமிழ்
4
60
150
847
Black Force TVK 🇪🇸 me-retweet
Kavitha_TVK
Kavitha_TVK@ks_kavi006·
எங்க குடும்பத்தில் ஒரு ஆள் எங்க தளபதி🫶😘😘🇪🇦
தமிழ்
9
341
1.5K
8K
Black Force TVK 🇪🇸 me-retweet
RithikForTvk
RithikForTvk@rithik_for_tvk·
@V_SathyaBama வீடு வீடாக சென்று விசில் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்..
தமிழ்
0
30
56
382
Black Force TVK 🇪🇸 me-retweet
𝑳𝑬𝑶 𝑫𝑨𝑺𝑺
✊🏽இனி தேர்தல் பிரச்சாரம் தீவிர படுத்தவும் மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்போம் விசில் சின்னம் வெற்றி சின்னம் நல்லதே நினைப்போம் நல்லதே விதைப்போம்
தமிழ்
0
8
15
237
Black Force TVK 🇪🇸 me-retweet
NAMACHIVAYAM
NAMACHIVAYAM@namachi89·
Me too holding M.E CSE, working in a MNC more than 12 years of experience. Awaited long time for the change. Proud to support @TVKPartyHQ and @TVKVijayHQ 🫡🫡🫡🫡
Sid@nri4thalapathy

I’m a Masters Degree in Computer science from the University of Florida. (2016-18) B.Tech (2007-11), Anna University. 12.5 years multi national experience working in India, Singapore and USA. I support @TVKVijayHQ . Thousands like me are there! STFU.

English
0
1
3
121
Black Force TVK 🇪🇸 me-retweet
Priya
Priya@PpdThiagu·
I’m a Masters in Computer science and Engineering, Anna University. Bachelor’s in Computer Science and Engineering, Anna University. Post Diploma in HR, New Jersey. Multi national experience working in India and USA. And am a proud supporter of @TVKVijayHQ . Thousands like me are there! #TVKForTN2026 #ThalapathyForever
Sid@nri4thalapathy

I’m a Masters Degree in Computer science from the University of Florida. (2016-18) B.Tech (2007-11), Anna University. 12.5 years multi national experience working in India, Singapore and USA. I support @TVKVijayHQ . Thousands like me are there! STFU.

English
12
33
169
5.3K
Black Force TVK 🇪🇸 me-retweet
Sid
Sid@nri4thalapathy·
I’m a Masters Degree in Computer science from the University of Florida. (2016-18) B.Tech (2007-11), Anna University. 12.5 years multi national experience working in India, Singapore and USA. I support @TVKVijayHQ . Thousands like me are there! STFU.
Kaalamadan@kaalamadan2010

@nri4thalapathy Dai rajini sonnathu padicha Ilaingar 😂😂

English
9
50
221
10.2K
Black Force TVK 🇪🇸
Black Force TVK 🇪🇸@Pradeepmsg·
இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் மலர்விழி ஜெயபாலா தலைமையில் விசில் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். @TVKVijayHQ ❤️‍🔥 #TNwithTVK #தமிழகவெற்றிக்கழகம்‌
தமிழ்
0
4
8
137
Black Force TVK 🇪🇸 me-retweet
NEWS69 TAMIZH
NEWS69 TAMIZH@rjsnjy·
#BREAKING | பெங்களூருவில் தலைமறைவாக இருந்த மதுர் சத்யா கைது. கல்லு ஓடைக்கிறேன் ஜெயிலுல... கண்ணு முழிக்கிறேன் இரவுல... தப்பிச்சு போகவும் வழியில்ல... எப்ப கெடைக்குமோ விடுதலை... #TVKVijay#TVKVijay‌HQ #DMKfails #SenthilBalaji #TVK #DMKFailsTN #DMKFailsTN
NEWS69 TAMIZH tweet media
தமிழ்
1
16
27
323
Black Force TVK 🇪🇸 me-retweet
𓃰𝐓𝐕𝐊 𝐃𝐢𝐧𝐬𝐡𝐮 - 𝐕𝐨𝐭𝐞𝐅𝐨𝐫𝐓𝐕𝐊𓃰
குன்றத்தூர் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவி தலைவர் விஜயிடம் கோரிக்கை! அந்த பாப்பாவுக்கு கூட தெரியுது பீமுக தான் இதை அரசுன்ற பேர்ல செய்யுது அவங்க எப்படி மூடுவாங்யனு 🤒
தமிழ்
0
17
35
326
Black Force TVK 🇪🇸 me-retweet
Jeeva
Jeeva@Jeeva_Jeevanss·
பாரதிதாசனிடம் வாங்கி திங்கும் போது உங்க தி.மு.க தலைவர்களே அந்தக் காலத்தில் நீங்கள் சொல்கிற மாதிரி இருந்தவர்கள் தான். மற்றவர்களை இழிவாக பேசும் முன் இந்த மனோ தங்கராஜ் தங்கள் கட்சியின் பழைய வரலாறை படிக்க வேண்டும் 😀
தமிழ்
0
29
54
657
Black Force TVK 🇪🇸 me-retweet
Suresh
Suresh@Suresh199104·
NDA கூட்டணிக்கு வரலன்னு @SavukkuOfficial சத்தம் போட்டு புலம்ப ஆரம்பிச்சுட்டான். 🚶‍♂️
தமிழ்
0
58
106
903
Black Force TVK 🇪🇸 me-retweet
🅰NU 🅱rizzLina
🅰NU 🅱rizzLina@Its__Anu·
நாங்க எல்லா விசிலடித்து கொண்டு திரிந்த காலத்தில் நீங்கள் எல்லாம் நிக்கர்கூடபோடல, என அருவருக்கத்தக்க வகையில் பேசிய திமுக அமைச்சர் மனோ தங்கராஜ்....
🅰NU 🅱rizzLina tweet media
தமிழ்
0
43
58
625
Black Force TVK 🇪🇸 me-retweet
𓃰𝐓𝐕𝐊 𝐃𝐢𝐧𝐬𝐡𝐮 - 𝐕𝐨𝐭𝐞𝐅𝐨𝐫𝐓𝐕𝐊𓃰
பீமுக சொம்ப மேடைல வச்சு ரேகிங் பண்ணிட்டு இருக்காங்ய😂 படிக்கிற பசங்கள எல்லாம் இழிச்சவாய்னு நினைச்சிட்டு இருக்கீங்களாடா இளைஞர்கள் மைக் எடுத்து அரசியல் பேசாத வரைக்கும் தான் பீமுக வண்டி ஓடும்! முட்டு கொடுத்து ஓட்டு வாங்கி ஏமாத்துறதோட நிறுத்திக்கனும் அறிவரை வந்தீணா வச்சு செய்வானுங்க
தமிழ்
0
10
11
222
Black Force TVK 🇪🇸
பாலியல் வழக்குல மாட்டுன உடனே திமுக -வுல சேர்ந்திருந்தா பெரிய பதவி கொடுத்துருப்பாங்க... ஜெயிலுக்கும் போகாம இருந்துருக்கலாம் ஐடியா இல்லாத மாதுர் சத்யா...🥱
Black Force TVK 🇪🇸 tweet media
தமிழ்
1
6
5
77