Tweet Disematkan
சுப்பையா 🖤❤🇮🇳
138.8K posts

சுப்பையா 🖤❤🇮🇳
@SubbiahTS
தமிழ் வெல்லும் மு.க... Hard work never fails. Dravidian Stock
தமிழ்நாடு, இந்திய ஒன்றியம் Bergabung Haziran 2010
4K Mengikuti6.3K Pengikut

After her pregnancy is confirmed, they are going to get married next month.
#StandwithSangeetha
English

@Myheartsayslov @Priyaa_Purohit விஜி அண்ணா கூட போட்டி போட முடியாது
ஏன்னா அவரு #மடக்குஊதி
தமிழ்
சுப்பையா 🖤❤🇮🇳 me-retweet

@SubbiahTS @Priyaa_Purohit விஜய் அண்ணா அண்ணா சாலையில அம்மணமா நடப்பார் அப்படி தாண்டினா நீங்க நடப்பீங்களா
தமிழ்

@Priyaa_Purohit @SubbiahTS TVk will cross more than 180 seats mark my words
English
சுப்பையா 🖤❤🇮🇳 me-retweet

"நெதன்யாகுவிடம் எண்ணெய் மற்றும் இயற்கை வாயு வயல்களை தாக்கவேண்டாம் எனக் கூறினேன். ஆனால் அவர் அதைச் செய்வோம் என்றார் - டொனால்ட் டிரம்ப்
#Netanyahu #DonaldTrump
தமிழ்
சுப்பையா 🖤❤🇮🇳 me-retweet

திராவிட மாடல் ஆட்சி.. கரூர் மாவட்டம் வளர்ச்சி..
#திராவிட_மாடல்_ஆட்சி
#கரூர்_மாவட்டம்_வளர்ச்சி
#VoteForDMK
#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்

தமிழ்
சுப்பையா 🖤❤🇮🇳 me-retweet

"அண்ணே... பிரமாதம். இந்த டீலிங் நமக்குள்ளேயே இருக்கட்டும்" என்று வடிவேலு பேசும் டயலாக் அப்படியே பழனிசாமிக்கு கச்சிதமாகப் பொருந்தும்!
- மாண்புமிகு அமைச்சர் திரு @KN_NEHRU அவர்கள்
#SayNoToNDA

தமிழ்
சுப்பையா 🖤❤🇮🇳 me-retweet

ராணிப்பேட்டை டாட்டா தொழிற்சாலை: 17 மாதங்களில் ஒரு சாதனைப் பயணம்!
ஒப்பந்தம் கையெழுத்தான 17 மாதங்களிலேயே தொழிற்சாலை திறக்கப்பட்டு, முதல் கார் வெளியானது தமிழ்நாட்டின் வேகமான செயல்பாட்டிற்கு ஒரு சான்று. ராணிப்பேட்டையில் சிப்காட் (SIPCOT) குழுமத்தின் அதிரடி நடவடிக்கையால் 5,000 பேருக்குப் புதிய வேலைவாய்ப்புகள் இன்று உறுதி செய்யப்பட்டுள்ளன.
From MoU in March 2024 to inauguration in February 2026, the Tata project in Ranipet is a masterclass in industrial execution. Thanks to the relentless work of our SIPCOT team, we transformed vision into reality in record time, delivering 5,000 confirmed jobs for Tamil Nadu.
#InvestTN #DravidianModel #JobsForTN
தமிழ்
சுப்பையா 🖤❤🇮🇳 me-retweet

சுப்பையா 🖤❤🇮🇳 me-retweet

கழகத் தலைவர் அவர்களின் உறுதிமிக்க சட்டப் போராட்டத்தால், அனைத்திந்தியத் தொகுப்பிற்கான 27% OBC இட ஒதுக்கீட்டின் மூலம், 2021 முதல் 2025 வரை மொத்தம் 26,204 பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் மருத்துவக் கல்வியில் சேரும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்!
#VoteForDMK

தமிழ்
சுப்பையா 🖤❤🇮🇳 me-retweet
சுப்பையா 🖤❤🇮🇳 me-retweet
சுப்பையா 🖤❤🇮🇳 me-retweet

#சர்வதேசசெய்திகள் | அமெரிக்காவுக்கான ஆயுத ஏற்றுமதிக்கு தடை விதித்து சுவிட்சர்லாந்து அதிரடி!
#SunNews | #ExportBan | #Switzerland

தமிழ்
சுப்பையா 🖤❤🇮🇳 me-retweet
சுப்பையா 🖤❤🇮🇳 me-retweet
சுப்பையா 🖤❤🇮🇳 me-retweet

கலைஞரின் கலகக்குரல் அரசாணைகள் ஆனதே வரலாறு!
#VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும்
#என்றென்றும்_கலைஞர்
தமிழ்
சுப்பையா 🖤❤🇮🇳 me-retweet












