Sabitlenmiş Tweet
சுப்பையா 🖤❤🇮🇳
140.8K posts

சுப்பையா 🖤❤🇮🇳
@SubbiahTS
தமிழ் வெல்லும் மு.க... Hard work never fails. Dravidian Stock
தமிழ்நாடு, இந்திய ஒன்றியம் Katılım Haziran 2010
4.1K Takip Edilen6.4K Takipçiler
சுப்பையா 🖤❤🇮🇳 retweetledi

திமுக தலைவரா கலைஞர் இருந்த சமயம்.
அவரோட தலைய சீவுவேன்னு சொன்னதுக்காக நேரடியா பாஜக அலுவலகம் போய் அவனுக கொடிகம்பத்த புடுங்கி அவனுக அலுவலகத்த பூட்டி ஒட்டுமொத்த பாஜக காரனையும் அலற விட்டவரு ஜெ.அன்பழகன்
கொரனோ காலகட்டத்தில மக்கள் பணி செஞ்சு தன் உயிர தியாகம் பண்ணி இறந்த மனுசன்..
அப்படிபட்ட மனுசனோட தம்பி MLA சீட் தரலனு., அதுவும் அண்ணன் மகனுக்கு குடுத்ததுக்காக கேவலமா இப்படி பண்றதுலாம் சகிக்கல
உன் அண்ணன் அன்பழகன் பேர தி.நகர் மேம்பாலத்துக்கு வச்ச மனுசனோட தோல்விய கொண்டாடுறானுகனா இவனுகளாம் மனுச ஜென்மங்களா தெரியல.🤧

தமிழ்

விஜய் இதற்காவது நன்றி தெரிவிப்பரா இல்லை விஜய் ராகுல் காந்தியை மயிரா கூட மதிக்காமல் இருப்பரா என்று பார்ப்போம்
யோவ் @RahulGandhi நீ கில்லாடிதான்யா

தமிழ்

சரியா பிடிக்குதோ இல்லையோ இனி நீ தான் @TVKVijayHQ எங்களுக்கு 5 வருசத்துக்கு முதல்வர் உடனடியா உங்க ஆட்சியில செய்ய வேண்டிய விசயம் 3 இருக்கு
1)பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து
2)மகளிர் உரிமைத் தொகை ரத்து
3)விடியல் பயணம் ரத்து
இத செஞ்சு விட்டுட்டு ஆட்சிய அருமையா நடத்துயா
தமிழ்
சுப்பையா 🖤❤🇮🇳 retweetledi
சுப்பையா 🖤❤🇮🇳 retweetledi

@sunnewstamil @mkstalin அது தவறுதான் தலைவரே
ஓட்டு போட்டவர்களுக்கு மட்டும் ஆட்சி நடத்தியிருந்தால் நாம் வென்றுரிருப்போம்
தமிழ்

#BREAKING | "வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன்" -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
#SunNews | #CMMKStalin | #ElectionsWithSunNews | #ElectionResults2026 | @mkstalin

தமிழ்
சுப்பையா 🖤❤🇮🇳 retweetledi

மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!
கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம்.
மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடருவதற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன்.
அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன். நான் எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன்.
நான் எனது சக்தியை மீறி உழைத்தேன். என்னைப் போன்றே களத்தில் உழைத்த என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி!
எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள்
அனைவருக்கும் நன்றி !
எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன்.
எனவே இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான்.
அதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும்.
இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்.

தமிழ்
சுப்பையா 🖤❤🇮🇳 retweetledi

cancer ah ஜோசியத்த வெச்சு குணபடுத்தலாம்னு சொன்ன கவுண்டம்பாளையம் candidate 40000+ Votes la win..
அவினாசி தொகுதி young and talented டாக்டர் ah 3rd place ku தள்ளி இருக்காங்க..
இந்த மாதிரி தமிழ்நாடு Full ah Valid ah இருக்க candidates எல்லார்த்தையும் தோக்கடிக்க வெச்சு.. லெப்ட் பாண்டி, கில்லி குமார், மரிய வில்சன் மாதிரி ஆளுங்கள எல்லாம் வின் பண்ண வெச்சு இருகாங்க…
இதுல யாரு தற்குறினு தெரியல.🤧

தமிழ்

இந்த தற்குறீங்க எப்படி சட்டசபையில் பேசுவாங்கனு தெரியாது
தலைவர் அங்கே போறதுக்கு பதிலா தோற்றதே மேல்
தலைவா நீங்கள் எப்போதுமே எங்கள் தலைவர்தான் @mkstalin

தமிழ்
சுப்பையா 🖤❤🇮🇳 retweetledi

எனது மன்னை தொடர்ந்து மின்னட்டும் ♥️🌄
மூன்று முறை வாய்ப்பளித்த எனது #மன்னார்குடி மண்ணுக்கு சேவை செய்யும் வாய்ப்பளித்து என்னை அரவணைத்த அனைவருக்கும், தற்போதும் வாக்களித்த எனது ஆருயிர் மக்களுக்கும் நன்றி ♥️🙏🏾
ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினராக எனக்கு கிடைத்த இந்த 5 ஆண்டுகளில் மட்டும் நமது மன்னைக்கு இது வரை யாரும் செய்திராத வரலாற்று சிறப்புமிக்க திட்டங்களை கொண்டுவந்த பெருமையோடு இன்று (நீண்ட நாட்களுக்கு பிறகு) உறங்குவேன்.
மன்னையில் #திமுக வுக்கு வாக்களிக்க தவறியவர்கள் மன்னையின் அடுத்த 5 ஆண்டுகால வளர்ச்சியை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள் ♥️🙏🏾
தமிழ்நாட்டின் இந்த அபரிமிதமான வளர்ச்சிக்கு காரணமாக இருந்த எனது அருமை தலைவர் @mkstalin அவர்களது உழைப்பை தமிழ்நாடு மறந்ததுதான் மிகுந்த வேதனை அளிக்கிறது.
அவரின் உழைப்பை காலம் போற்றும்.
என்றும் எனது மண்ணுக்கும் மக்களுக்கும் துணை நின்று தொடர்ந்து உழைப்பேன்🙏🏾
தமிழ்நாட்டில் உள்ள #உடன்பிறப்புகள் அனைவரும் ஆட்சி இல்லாத போதும் தமிழுக்காக தமிழ்நாட்டிற்காக தொடர்ந்து உழைப்பார்கள்🙏🏾
#மின்னும்_மன்னை #திமுக
தமிழ்

சுப்பையா 🖤❤🇮🇳 retweetledi

@Sundara10269992 @thulasi_sathish அதே
திமுக தோத்து போறதெல்லாம் பெரிய விஷயம் இல்லை
இந்த நேரத்துல தோற்றால் என்னென்ன எழவ பிஜேபி பண்ண போறானோ 😭
தமிழ்
சுப்பையா 🖤❤🇮🇳 retweetledi

#WATCH | அண்ணா அறிவாலயம் வந்தார் தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்
#SunNews | #CMMKStalin | #TNElectionWithSunNews | #ElectionResults2026
தமிழ்
சுப்பையா 🖤❤🇮🇳 retweetledi









