Tweet Disematkan
🅹🅰🅵🅵🅴🆁
14.3K posts

🅹🅰🅵🅵🅴🆁
@SunJaffer
உனக்கான அரசியலை நீ பேசவில்லை என்றால் நீ வெறுக்கும் அரசியலால் ஆளப்படுவாய்
Bergabung Haziran 2018
866 Mengikuti1K Pengikut

இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக எப்போதும் குரல் கொடுக்கும் அமைச்சர் @VanniArasu_VCK எங்களுக்கு ஹீரோ தான்

தமிழ்

If Vijay rules with arrogance, suppressing freedom of expression, his regime will be overthrown by the people.
@CMOTamilnadu

English

I thank my brother HH Sheikh Mohamed bin Zayed Al Nahyan, President of the UAE, for the special gesture of receiving me at Abu Dhabi airport. I look forward to our discussions towards furthering India-UAE ties across key sectors like energy, investment, supply chains and more.
@MohamedBinZayed

English

தமிழ்நாடு சட்டப்பேரவையில நான் பேசுனப்ப, ''மக்களைப் பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும்''-னு குறிப்பிட்டேன். இதுக்காக என்னை சில பேர் criticize பண்றாங்க.
இதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நான் இல்ல. எதிர்ப்புலேயே வளர்ந்தது தான் திராவிட இயக்கம். அந்த வகையில, ஒரு சின்ன விளக்கத்தை மட்டும் கொடுக்க விரும்புறேன்.
சனாதனம் ஒழிக்கப்படணும்னு சொன்னா யாரும் கோயிலுக்கு போகக் கூடாதுனு அர்த்தம் இல்ல.
கோயில்ல மட்டும் இல்ல, society-லயும் எல்லாருக்கும் equal உரிமை இருக்கணும்னு அர்த்தம்.
மேல் சாதி - கீழ் சாதின்னு மக்களைப் பிரிக்கிறதை தான் நான் ஒழிக்கணும்னு சொன்னேன்.
பெரியார் - அம்பேத்கர் - அண்ணா - கலைஞர் பேசின கொள்கைய தான் நானும் பேசினேன்.
நாங்க யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் எதிரானவங்க இல்லை. ஆனா, Inequality-ஐயும், oppression-ஐயும் கடுமையா எதிர்ப்போம் .
'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'-னு வள்ளுவர் சொன்னது தான் எங்க வழி!
தமிழ்

கழகத்தின் அமைப்பு முறையில் அவசியமான மாற்றங்களை முன்னெடுப்பது பற்றி இன்றைய மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசினேன்.
தோல்விக்கு யாரும் யாரையும் குறை சொல்ல வேண்டாம். கட்சித் தலைவர் என்கிற முறையில நானே இதுக்கு பொறுப்பேத்துக்குறேன்.
பின்னடைவை வென்று முன்னேறுவோம்! மீண்டு வருவோம், மீண்டும் வருவோம்!
#DMKDistrictSecretariesMeet




தமிழ்

பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு…
நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம்.
பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல!
நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir?
2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல.
முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல!
திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி!
#sofamodel
தமிழ்

@Udhaystalin ஆணவத்தில் தற்குறி ஜெயலலிதாவையே மிஞ்சி விடுவார் போலிருக்கிறது
தமிழ்

He has once again confirmed that he is the grandson of Thanthai Periyar and Kalaignar
@Udhaystalin

English

@INCTamilNadu @girishgoaINC @nivedithalva @RahulGandhi @priyankagandhi @kharge @INCIndia @SurajMNHegde மானங்கெட்ட காங்கிரஸ் நாதாரிகளுக்கு பிரதமரின் செருப்படி

தமிழ்


புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள திரு. சி.ஜே. விஜய் அவர்களுக்கும், விருதுநகர் மக்களவைத் தொகுதியிலிருந்து அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ள சகோதரர் திரு. நிர்மல் குமார் மற்றும் சகோதரி செல்வி கீர்த்தனா அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
நம் புதிய ஆட்சி தமிழ்நாட்டிற்கு உள்ளடக்கிய வளர்ச்சி, வெளிப்படையான நிர்வாகம் மற்றும் மக்களின் நம்பிக்கையை கொண்டு வரட்டும்.
மதுரை மற்றும் விருதுநகர்
மாவட்டங்களின் முன்னேற்றத்திற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு, ஒவ்வொரு சாதாரண மக்களுக்கும் வாய்ப்பும், மரியாதையும், நலன்களும் கிடைக்கச் செய்வோம்.
மக்கள் சேவையில் வெற்றி தொடர மனமார்ந்த நல்வாழ்த்துகள்.
@TVKVijayHQ @CTR_Nirmalkumar
@Keerthana4VNR
தமிழ்


A New Chapter Begins!
Tamil Nadu has chosen hope.
Gen Z has chosen change.
Today, as Thiru Vijay takes oath, the voice of the youth echoes across Tamil Nadu.
After 59 years, Congress returns to share power in Tamil Nadu, marking a historic political moment.
With the support of Leader of Opposition @RahulGandhi ji and Congress, a new era of people-first politics begins.

English

@INCTamilNadu @RahulGandhi @kharge @INCIndia @SPK_TNCC @girishgoaINC @nivedithalva @SurajMNHegde @priyankagandhi @TVKVijayHQ மானங்கெட்ட காங்கிரஸ் நாதாரிகளுக்கு பிரதமரின் செருப்படி

தமிழ்

Together for People 🤝
Together for Tomorrow 🔥
Blastu Blastu 🔥🔥🔥
@RahulGandhi @kharge @INCIndia @SPK_TNCC @girishgoaINC @nivedithalva @SurajMNHegde @priyankagandhi @TVKVijayHQ

English

இன்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள திரு. C. ஜோசப் விஜய் அவர்களுக்கும் மேலும் அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
தமிழ்நாட்டின் வளர்ச்சி, சமூக நீதி, இளைஞர் வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் மக்கள் நலத் திட்டங்களில் புதிய அரசு சிறப்பாக செயல்பட்டு மாநிலத்தை மேலும் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும். மக்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி நல்லாட்சி செய்து தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் எடுத்துச் செல்ல அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள்.
@TVKVijayHQ

தமிழ்

















