Virtual warrior🇪🇸
2.9K posts

Virtual warrior🇪🇸 me-retweet
Virtual warrior🇪🇸 me-retweet
Virtual warrior🇪🇸 me-retweet

"அ.ம.மு.க எம்எல்ஏ திரு.காமராஜ் தன் முழு சுயநினைவுடன் தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவு கடிதம் எழுதிய வீடியோ இது. இது டி.டி.வி. தினகரன் முழு ஒப்புதலுடன் நடந்தது. “கடிதம் எழுதவில்லை” என்பது முழுப் பொய்; தினகரன் தவறான தகவல் பரப்புகிறார். யாருடனும் பேரம் பேசத் தேவையில்லை." என தமிழக வெற்றிக் கழகம் விளக்கம்
#TVKVijay | #TTVDinakaran | #Kamaraj | #AMMK
தமிழ்
Virtual warrior🇪🇸 me-retweet

@U2Brutus_off தோழரே, உங்கள் மரியாதை குறைந்து வருகிறது. நீங்கள் அவரை ஆதரிப்பதாகத் தெரியவில்லை; மாறாக, இந்தக் கூட்டணியைச் சீர்குலைத்துவிட்டு மீண்டும் திமுகவுடன் சேர முயற்சிக்கிறீர்கள்.
தமிழ்

@U2Brutus_off உண்மையாகவே எங்களுக்கு அவர் மீது மரியாதை இல்லை என்று நினைக்கிறீர்களா! இப்போதும் நாங்கள் உங்களை அவமதிக்கலாம், ஆனால் அது எங்கள் சித்தாந்தமோ முடிவோ அல்ல.
தமிழ்

@U2Brutus_off @DMK_Updates @dmk_youthwing @DMKITwing @vckitwingoffi @ambedkarthidal @VanniTamizhVCK @sinthanaivck We respect him
English
Virtual warrior🇪🇸 me-retweet

@U2Brutus_off @DMK_Updates @dmk_youthwing @DMKITwing @vckitwingoffi @ambedkarthidal @VanniTamizhVCK @sinthanaivck Even if we won 150+ we would have given respective position. Because we about thozhar we also love him. Pls do not get in to fight pls
English

@U2Brutus_off @DMK_Updates @dmk_youthwing @DMKITwing @vckitwingoffi @ambedkarthidal @VanniTamizhVCK @sinthanaivck We are not in the position to criticize because even we accepts him as our leader. My soul for Thalapathi. But I need to tell you that we know politics as much as you know. Let's Shakes hands together and make this state better
English

@JD_IS_VIBE Namba thalaivar meethu ulla pasathal neengal kovapaduvathu purigirathu. Naal nengal thozharmeethu kovam kolla kudadhu. Idhil miga nutpamama arasiyal ullathu. Hope you understand and behave accordingly
हिन्दी

@JD_IS_VIBE Let's wait... Too soon to criticize. Pls wait comrade
English
Virtual warrior🇪🇸 me-retweet
Virtual warrior🇪🇸 me-retweet
Virtual warrior🇪🇸 me-retweet
Virtual warrior🇪🇸 me-retweet
Virtual warrior🇪🇸 me-retweet

பாஜகவின் தலைமையிலான NDA கூட்டணிக்கு ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவிப்பது எப்படி திராவிடமாகும்?
அதிமுக ஆட்சி அமைக்க திமுக உதவுவது திராவிடத்தை காப்பதற்கானது என்றால், ஏன் இரண்டு கட்சிகளையும் ஒன்றாக இணைக்க கூடாது? இதை ஏன் 2024 பாராளுமன்ற தேர்தலின் போது திராவிடத்தை-தமிழ்நாட்டை காப்பதற்காக எடுத்திருக்க கூடாது?
பாஜகவின் விசுவாசி,
'எடப்பாடி பழனிச்சாமி' முதலமைச்சர் ஆவதற்காகவா மதச்சார்பற்ற கூட்டணியினர் உழைத்தனர்?
மக்களுக்கு நீங்கள் அளித்த வாக்குறுதியை காப்பாற்றுங்கள். நீங்கள் கடந்த 5 ஆண்டில் கட்டி எழுப்ப முயன்ற அரசியலை நீங்களே வீழ்த்தாதீர்கள்.

தமிழ்
Virtual warrior🇪🇸 me-retweet


@Dam61187959 No shame on this.... Infact in this world somehow everyone is communist. Knowingly unknowingly 💯
English














