தமிழக வெற்றிக் கழகத்தின் - வெளி ஆதரவாளர்

85.5K posts

தமிழக வெற்றிக் கழகத்தின் - வெளி ஆதரவாளர் banner
தமிழக வெற்றிக் கழகத்தின் - வெளி ஆதரவாளர்

தமிழக வெற்றிக் கழகத்தின் - வெளி ஆதரவாளர்

@Vpmadv

உண்மையை உரக்கச் சொல்வோம். (மக்கள் நலன் மற்றும் அரசியல் விமர்சகர்)

*வழக்கறிஞர்* *2010 Batch* Bergabung Haziran 2020
11 Mengikuti756 Pengikut
தமிழக வெற்றிக் கழகத்தின் - வெளி ஆதரவாளர் me-retweet
விகடன்
விகடன்@vikatan·
முந்தைய அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் அதிகாரப்பூர்வ X தளக் கணக்கில் அத்திட்டத்தின் பெயர் ‘TN Skill Corporation' என மாற்றம். ‘நான் முதல்வன்’ திட்டம் தொடர்பான பழைய பதிவுகள் மற்றும் வீடியோக்களும் நீக்கப்பட்டுள்ளது. மே 15ம் தேதியிலிருந்து மட்டுமே ட்வீட்கள் உள்ளன. #NaanMudhalvan | #TNSkillCorporation
விகடன் tweet media
தமிழ்
92
275
1.2K
63.9K
தமிழக வெற்றிக் கழகத்தின் - வெளி ஆதரவாளர் me-retweet
Savukku Shankar
Savukku Shankar@SavukkuOfficial·
இதை நீங்கள் செய்திருந்தால் கொளத்தூரில் தோற்று வீட்டில் உட்கார்ந்து பொழுது போக்கிக் கொண்டிருக்க மாட்டீர்கள். என்னவென்று தெரியாமலேயே எதை எழுதிக் கொடுத்தாலும் படிக்கும் பழக்கத்தை முதலில் நிறுத்துங்கள். @mkstalin
News18 Tamil Nadu@News18TamilNadu

"இன்றைய முதலமைச்சரிடம் நான் கேட்பது, ‘தயவு செய்து உங்களை பற்றி, உங்கள் ஆட்சியை பற்றி வரும் செய்திகளை படியுங்கள்; படித்து உண்மையை கண்டுபிடித்து, நடவடிக்கை எடுங்கள்' என்பதே என் அன்பான வேண்டுகோள்" ஆற்காடு வீராசாமி இல்லத்திருமண விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு #MKStalin #Vijay #TVK #DMK  #News18Tamilnadu ▶️Watch Live | youtube.com/live/E4ndYFfdl…

தமிழ்
63
787
3.2K
99.9K
தமிழக வெற்றிக் கழகத்தின் - வெளி ஆதரவாளர் me-retweet
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
பணிகள் முடிவடைவதற்கு முன்பே கட்டணம் வசூல்.. வாகன ஓட்டிகள் அதிருப்தி.. #Newstamil24x7 #Virudhunagar #TollCollection #RoadTaxIssue #HighwayProtest
தமிழ்
4
148
477
25K
தமிழக வெற்றிக் கழகத்தின் - வெளி ஆதரவாளர் me-retweet
Polimer News
Polimer News@polimernews·
”இங்க 1 ரூபாய் கொடுத்து வாங்கி வெளிய 10 ரூபாய்-க்கு விக்கிறாங்க”... அம்மா உணவகத்தில் தயாராகும் இட்லிகள் மொத்த மொத்தமாக ஹோட்டலுக்கு விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு #Thoothukudi | #AmmaUnavagam | #Public | #PolimerNews
தமிழ்
34
484
1.2K
57.5K
தமிழக வெற்றிக் கழகத்தின் - வெளி ஆதரவாளர் me-retweet
Savukku Shankar
Savukku Shankar@SavukkuOfficial·
50 ஆண்டு காலமாக உருவாக்கி வைத்திருந்த ஊழல் நடைமுறைகள் தகர்க்கப்படுவதை, திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளாலும் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. இந்த நடைமுறை தொடர்ந்து விட்டால் என்ன செய்வது என்று தவிக்கிறார்கள். அதனால்தான் இந்த ஆட்சியை வீழ்த்த கரம் கோர்க்கிறார்கள்.
Savukku Shankar tweet media
தமிழ்
78
1.4K
4.6K
69.9K
தமிழக வெற்றிக் கழகத்தின் - வெளி ஆதரவாளர் me-retweet
TVK COIMBATORE EAST
TVK COIMBATORE EAST@CbeEastTvk·
ரவுடிசம் செய்த திமுக நிர்வாகிகள் @arivalayam 💦💦
தமிழ்
2
35
39
484
தமிழக வெற்றிக் கழகத்தின் - வெளி ஆதரவாளர் me-retweet
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
பெண்கள் குறித்து அவதூறு பரப்பும் நோக்கில் வீடியோ வெளியிட்டதாக பாஜக பெண் நிர்வாகி அலிசா அப்துல்லா அளித்த புகாரில் சிறையில் உள்ள திருச்சி சூர்யா, யூடியூபர் முக்தார் இருவர் மீதும் சென்னை போலீஸ் குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை #TiruchiSuriya #Mukthar #GoondasAct #ThanthiTV
Thanthi TV tweet media
தமிழ்
15
32
183
77.4K
தமிழக வெற்றிக் கழகத்தின் - வெளி ஆதரவாளர் me-retweet
Polimer News
Polimer News@polimernews·
தனியார் பள்ளிகளுக்கான சான்றிதழ் - ஜுலை 1 முதல் இணையவழியில்.. #Tamilnadu | #PvtSchools | #Certificate | #MinisterRajMohan
Polimer News tweet media
தமிழ்
2
158
586
8.3K
தமிழக வெற்றிக் கழகத்தின் - வெளி ஆதரவாளர் me-retweet
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
"இந்து சமய அறநிலையத்துறை கோயில்களில் கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள், முதியோர்களுக்கு சிறப்பு வழியில் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு பணம் பெற்றுக் கொண்டு சாமி தரிசனம் செய்ய அனுமதித்தால் கடும் நடவடிக்கை" - அமைச்சர் ரமேஷ் எச்சரிக்கை #MinisterRamesh #TVK #Temples #ThanthiTV
Thanthi TV tweet media
தமிழ்
2
28
168
3.2K
தமிழக வெற்றிக் கழகத்தின் - வெளி ஆதரவாளர் me-retweet
CHEMPARITHY
CHEMPARITHY@chemparithy·
@polimernews சுண்ணாம்பு சுவரில் எழுத வந்த பிஞ்சுகள், சுமை சுமக்க வந்தவர்கள் அல்ல PET என்பது பந்துக்கு, பணிக்கு அல்ல! கல்வி அதிகாரி கர்ஜனை நியாயத்தின் குரல் 💯 Hatsoff DEO #StudentDignity #Sivaganga #DEO
தமிழ்
0
1
7
1.7K
தமிழக வெற்றிக் கழகத்தின் - வெளி ஆதரவாளர் me-retweet
Polimer News
Polimer News@polimernews·
பசங்க படிக்க வராங்களா? வேலை செய்ய வராங்களா?.. 4.10க்கு மேல உங்களுக்கு என்ன வேலை நீங்க அதை செய்யலாம்ல.. இதுலாம் மன்னிக்க முடியாத குற்றம்.. அரசு பள்ளியில படிக்க வர பசங்க ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கஷ்டம் இருக்கு.. அது தெரியுமா உங்களுக்கு?.. PET Periodல அவங்கள நல்லா விளையாட விடுங்க".. சிங்கம்புணரி அருகே மாணவர்களை வைத்து குப்பைகளை அகற்றிய சம்பவம் - ஆசிரியர்களை லெப்ட் ரைட் வாங்கிய மாவட்ட கல்வி அலுவலர் #Sivaganga #DEO #SchoolStudent #Teacher
தமிழ்
38
519
1.9K
73.6K
தமிழக வெற்றிக் கழகத்தின் - வெளி ஆதரவாளர் me-retweet
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
மு.க.ஸ்டாலினுக்கு ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் #MKStalin | #AadhavArjuna
PttvOnlinenews tweet media
தமிழ்
84
536
2.1K
93.5K
தமிழக வெற்றிக் கழகத்தின் - வெளி ஆதரவாளர் me-retweet
வெற்றி
வெற்றி@VetriNewsX·
White Paper இல்ல.. இது திமுகவின் Scam Paper.!
வெற்றி tweet media
17
341
1.3K
11.5K
தமிழக வெற்றிக் கழகத்தின் - வெளி ஆதரவாளர் me-retweet
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
நாகர்கோவில் : ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கவில்லை என பெண் புகார்.. தமிழக முதலமைச்சருக்கு வீடியோ பதிவிட்டுள்ளார்! #NewsTamil24x7 #Nagercoil #CMVijay #Asaripallam #GovernmentHospital #Kanyakumari #PatientComplaint #ViralVideo
தமிழ்
2
20
20
1.1K
தமிழக வெற்றிக் கழகத்தின் - வெளி ஆதரவாளர் me-retweet
Polimer News
Polimer News@polimernews·
"அமைச்சரை பார்த்து இடைத்தரகரை பார்த்து பணத்தை கொடுத்து ஏமாந்து 5 ஆண்டுகளாக நாங்க பட்ட கஷ்டங்களுக்கு அளவே கிடையாது.. ஆனா இன்னைக்கு ஒரு பைசா கூட பணம் வாங்காம நேர்மையான முறையில இந்த அங்கீகார ஆணையை கொடுத்து இருக்காங்க.. தமிழ்நாட்டு வரலாற்றில் முதன்முறை.. முதலமைச்சர் விஜயிக்கு நெஞ்சார்ந்த நன்றி.." - தனியார் பள்ளிகள் கூட்டமைப்பினர் பேட்டி.. #Chennai | #PrivateSchools | #TVK | #CMVijay | #PolimerNews
தமிழ்
103
2.1K
6.1K
220K
தமிழக வெற்றிக் கழகத்தின் - வெளி ஆதரவாளர் me-retweet
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
தற்போதைய நிலை மிகவும் மோசமாக உள்ளது - சித்திக் ஐஏஎஸ் #TNGovt | #WhitePaper
PttvOnlinenews tweet media
தமிழ்
37
122
728
21.3K