Tweet Disematkan
@ தமிழ் ராஜா @
17.7K posts

@ தமிழ் ராஜா @
@arasenthran
இருப்பாய்.. தமிழா..! நெருப்பாய்..!! @ தமிழ்தேசியம் @ தமிழன்..! தமிழ்நாடு
தமிழ்நாடு..கோவை Bergabung Haziran 2020
328 Mengikuti1.1K Pengikut

@iam_vibi @Keerthana4VNR @TVKVijayHQ (HACA) பட்டியலில் இருந்து நீக்குனா கனிமவள கொள்ளைக்கு ஏதுவாக இருக்கும்னு மனு கொடுக்குறேளே..
எங்கே டாஸ்மாக் கடையை மூடுன்னு மனு கொடுங்களேன் பார்க்கலாம்..😄😄
தமிழ்

ஆலங்குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை மலை கிராமங்கள் (HACA) பட்டியலில் இருந்து நீக்க மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் செல்வி. கீர்த்தனா @Keerthana4VNR அவர்களிடம் மனு அளித்தோம்.
@TVKVijayHQ #Vibin_Chakkaravarthy #TVK #Alangulam



தமிழ்

திமுக கூட்டணி ஆதரவில்
தவெகவை ஆட்சி அமைக்க வைத்ததே..
தங்கள் சினிமா தொழிலுக்கு
எந்த ஆபத்தும் வந்துவிட கூடாது என்பதற்காக தான்..!
#TVKVijayFails

தமிழ்

@ThanthiTV இதுவரைக்கும் அறிவாலயத்திற்கே அந்த முட்டு கொடுத்த ஆள்..
அமைச்சர் ஆக்குனா சும்மா விடுவாரா ? 😂😂
தமிழ்

"காவல்துறை அதிகாரிகள் சிரிக்கவே கூடாதா?
எப்போதும் முறைத்துக் கொண்டே இருக்க வேண்டுமா என்ன? கோவை சிறுமி வழக்கு குறித்து பேட்டி கொடுப்பதற்கு முன், தங்களுக்குள் வேறு விஷயங்களை பேசி சிரித்திருக்கிறார்கள். அதை பெரிதுப்படுத்தி விட்டார்கள்” - அமைச்சர் வன்னிஅரசு
#vanniyarasu #adgp #tamilnadu #police

தமிழ்

ஆளும்,ஆட்சியும் மாறினா
காட்சி மாறாது.. அடிப்படை
அரசியல் மாற்றம் நிகழ வேண்டும் !
இதைத்தான் ஐயா.ரஜினியும்
அண்ணன் சீமானும் ஏற்கனவே
வலியுறுத்தியது ..!
#Seeman | #Rajinikanth | #TVKVijayFails
தமிழ்

@kavitha_priyan @sarasaraathi இந்த மாதிரி திமுகவுக்கும் ஸ்டாலினிக்கும் உங்க சேட்டை முட்டு கொடுத்தா..அவனுங்க 🔥 விடத்தான் செய்வாங்க..
தற்குறி.. தற்குறின்னு கடைசியில்
நாம்தான் தற்குறியா திரிஞ்சிருக்கோம்..😡😡

தமிழ்

@vikatan அதிமுக.. பாஜகவால் உடைக்க முடியாத திமுக கூட்டணியை..
உண்மையிலேயே சில்லு சில்லாக உடைத்து விட்டது.. தாவெக 🤣🤣
தமிழ்

@ramesh198523 @aravinth43AK @AsokanDuraiyanE @TVKVijayHQ @Saattaidurai காங்கிரஸ் கூட திமுக கூட்டு வெக்கும்போது ஏன் இந்த அளவுக்கு கோபம் வரல..!?
தமிழ்

@arasenthran @aravinth43AK @AsokanDuraiyanE @TVKVijayHQ @Saattaidurai muthala congress kitta kootu vachia vijaya kelu da
Eesti

கூச்சமே இல்லாமல் தமிழகத்துல ஒரு கேவலமான வேலையை பார்த்திருக்கிறது தவெக …
திமுக்காரனுக கண்டிப்பா பார்க்கணும்
@TVKVijayHQ த்தூ..
@Saattaidurai
தமிழ்

எதிரி உன்னை கொண்டாடுகிறான் என்றால் நீ எங்கோ வீழ்ந்து போய் விட்டாய் என்றே அர்த்தம்..😡
அடுத்த செந்தில் வேல் ஆக விரைவில்.. @SaattaiOnline

தமிழ்

இதெல்லாம் ரசிகர்கள் கூட்டத்திற்கும்..
அரசியல் என்றால் என்னவென்றே தெரியாத டாஸ்மாக் பிரியர்களுக்கு தெரியவா போகிறது..😂🤣
#TVKVijayFails
தமிழ்

@PttvNewsX தவெக தலைவர் முதல்வர் விஜயா!? இல்லை ஆதவ்வா !??
அனைத்தும் உற்றுநோக்கினால்
கட்சி மொத்தமும் யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பது புரியும்..😂😂
தமிழ்

@ThanthiTV இப்படித்தான் ஒருத்தன் 200"தொகுதிக்கு மேல ஜெயிப்போம்னு சொல்லி சொல்லியே கூப்புல உட்கார்ந்திருக்கார்..😂😂
தமிழ்

"மீண்டும் தேர்தல் வந்தால் தவெக 234 தொகுதிகளிலும் வெல்லும் என்பதால், தற்போதைய ஆட்சி நீடிக்க திமுக தலைவர் ஸ்டாலின் சாமியை வேண்ட வேண்டும்
சமூகநீதி கொள்கையினால் மட்டுமே தவெக கூட்டணியில், கட்சிகள் இணைந்துள்ளன" - அமைச்சர் அருண்ராஜ்
#ministerarunraj #tvk #ThanthiTV

தமிழ்

@PttvNewsX இன்றைய முதல்வர் விஜய் தோற்க வேண்டும்,அதிமுக வெவ்ல வேண்டும் என்று..
வாக்களித்து எம்எல்ஏ ஆக்கினால் மக்கள் தீர்ப்புக்கு எதிராக அந்த பதவியை ராஜினாமா செய்து விட்டு..
வெற்றி பெற்ற 20"நாட்களில் இணைந்துள்ளனரே இது சனநாயகமா? குதிரை பேரமா 😡
#TVKVijayFails | #aiadmk

தமிழ்

மூன்றாக உடைந்த அதிமுக... பின்னணி என்ன?
இன்று (25.05.26) மாலை 6 மணிக்கு...
#ADMK | #EPS | #SPVelumani

தமிழ்

இனி ஒவ்வொருத்தனும் வாரம் ஒருமுறை கட்டாயம் தியேட்டரில் சினிமா பார்க்க வேண்டும் !?
இப்படி ஒரு அறிவிப்பு வந்தாலும் ஆச்சரியம் இல்லை.. சினிமா நடிகரை முதல்வர் ஆக்கினால் வேறென்ன எதிர்பார்க்க முடியும் !
🙄🤔😂😂
#TVKVijayFails

தமிழ்

@jayapluschannel வெள்ளைக்காரன் காலத்தில்
சொந்த இனத்திற்கு எதிரான மனநிலையோடு உருவாக்கப்பட்ட
பயிற்சி முறை..😦
தமிழ்



