PhD

8.9K posts

PhD banner
PhD

PhD

@doublebango

PhD in Mechanical & Aerospace Engg | Investor | Free thinker | Dravidian stock/தமிழன் | alma mater: AU, India & NTU, Singapore

தமிழ்நாடு, South Arcot Bergabung Temmuz 2020
551 Mengikuti433 Pengikut
STR Stan
STR Stan@subramaniandeva·
தவெகவினர் இப்ப பதில் சொல்லவே மாட்டானுக, ஏன்னா இதுக்கு முட்டு குடுத்தா பொதுமக்களே சிரிச்சிடுவாங்கனு…
Indra Kumar Theradi@THE_INDRA_KUMAR

இந்த வீடியோவில் அமைச்சர் சரத் அவர்கள் வெள்ளையாக ஒரு பொடியை தனது செல்போன் திரையில் வைத்து நுணுக்கி தனது க்ரெடிட் கார்ட் கொண்டு அதனை மெல்லிய கோடு போல அமைக்கிறார். தனது இன்னொரு கையில் ஒரு 500 ரூபாய் தாளையும் வைத்திருக்கிறார். இது உயர் ரக போதை வஸ்து என்று சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது. அந்த வீடியோ போலியானது அல்ல; நாங்கள் எடுத்த வீடியோ தான் என்பதை முதலில் சரத் அவர்களின் மனைவி ஒப்புக்கொண்டுள்ளார். வாழ்த்துகள். இனி இது பொய்/போலி என்ற வாதம் செல்லாது. அவரது மனைவி அது குழந்தைக்குக் கொடுக்க மாத்திரையை நுணுக்கிய வீடியோ என்கிறார். ஒன்றரை வயதுக் குழந்தையை இவ்வளவு இரைச்சல் மிகுந்த ஒரு கிரிக்கெட் போட்டிக்கு அழைத்துச் செல்வார்களா? அப்படியே சென்றாலும் செல்பி புகைப்படத்திலே குழந்தையைக் காணவில்லையே. அந்த வீடியோவிலோ அதற்கு முந்தைய ஸ்டேட்சிலோ குழந்தையைக் காணவில்லை. மொத்தம் 4 பேர் அதில் உள்ளனர். குழந்தை இல்லை. அதே போல இந்த ஸ்டேடஸில் "Thug Life Moment" என்று போட்டுள்ளார். குழந்தைக்கு மாத்திரை நுணுக்கித் தருவது எப்போதிருந்து Thug Life Moment ஆனது? மேலும் குழந்தைக்கு 500 ரூபாய் தாளையும் க்ரெடிட் கார்டையும் வைத்து தான் மாத்திரை நுணுக்குவார்களா? குழந்தை வளர்த்தோர் சொல்லவும்.

தமிழ்
6
5
15
584
PhD
PhD@doublebango·
When they claim it's 'tablet for the baby' but the setup looks straight out of Breaking Bad. Bro really used a phone screen and a credit card for an unwell infant. Thug life Moment as video claim. How come tablet grinded so fine without any coarse particles?
Sun News@sunnewstamil

#WATCH | போதைப்பொருள் பயன்படுத்தினாரா அமைச்சர் சரத்குமார்? அதிர்ச்சி வீடியோவும் அமைச்சரின் விளக்கமும் குழந்தைக்கு கொடுக்கும் மாத்திரையை பொடியாக அரைத்ததாக அமைச்சர் விளக்கமளித்த நிலையில், வைரலாகும் வீடியோவில் குழந்தை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது #SunNews | #Sarathkumar | #Drugs | #ViralVideo

English
0
0
0
20
PhD me-retweet
Rameez Mohideen
Rameez Mohideen@RameezMohideen·
@polimernews 1. மாத்திரையை தண்ணீரில் போட்டால் அதுவே கரைந்து விடும். உடைக்க தேவை இல்லை. 2. அப்படியே உடைப்பதாக இருந்தாலும் phone screen இல் வைத்தா ஒரு அப்பா உடைப்பார் ? 3. சரி எதுக்கு இன்னொரு கையில் 500 ரூபாய் நோட்டு ? 4. எதுக்கு story caption இல் "Thug Life moment" ?
தமிழ்
2
1
18
283
PhD me-retweet
Rameez Mohideen
Rameez Mohideen@RameezMohideen·
People asked for a political revolution, but Ghilli Sarath delivered a chemical revolution! 😭 ​Check the 'Baby Care Kit' complete with a 500 rupee note and the exclusive 'Gillli' credit card for smooth operations. 🤫🚶‍♂️ #MaatramArasiyal #GhilliSarath #Saynotodrugs #tvkfails
Rameez Mohideen tweet media
English
0
2
3
66
Heisenberg
Heisenberg@heisenberg0495·
@doublebango I agree with ur take! People like Vembu who have resources to take on wealthy political parties should take it legally! Isn’t the case for us common people! But now even the general public too have started to taste the change now and am really happy about it 🥂
KaWin@RR013C

The Real Game changer

English
1
0
0
13
PhD
PhD@doublebango·
Instead of actually filing a formal complaint with the DVAC, he’s busy spinning narratives on social media. If there’s real evidence, take it to the authorities—don't just farm engagement online
Sridhar Vembu@svembu

The DMK ecosystem is attacking me that the school issue I reported was a lie I concocted to help the TVK government. Let me state the facts. We run two rural schools, both free NIOS schools under the Kalaivani Kalvi Maiyam umbrella, one in rural Tenkasi and the other in rural Theni. The Theni school was originally started and run by a retired IPS officer, a honest and upright man. He built very nice facilities but had to shut down his CBSE school because the state government demanded too much money to issue the NOC. He told me that as a honest retired officer he did not have the money to pay and they would not issue the NOC otherwise. He urged us to take over his trust so we could run our free NIOS school in the premises. That is how we started our NIOS school in Theni. Unlike in Tenkasi, where I live, the Theni school faced occasional harassment from the DMK government because we did not have a state government registration, so we tried getting state government approval again (this time for the state board) and that of course would also cost money. So it was in a limbo. Meanwhile in Tenkasi we wanted to build new school facilities (we were operating in make-shift facilities, the ones that came in frequent photos) and we applied for DTCP approval to construct the new buildings. Everyone who knows DTCP in our state knows what kind of corruption happened there under the DMK. We waited patiently for DTCP approval for the new school buildings but the approval never came as long as the DMK was in power. The approval came automatically once the government changed. It is this DTCP approval that I posted about in X. I want to once again appreciate the refreshing change. Not only did the approvals come, government people told us not to pay money to anyone for any approvals. I have to appreciate this in public, having endured what we had endured before. This is the "lie" that DMK wants to attack me on. I do not need their certificate on my character. They can examine their conscience and ask why a technology nerd like me who is mostly immersed in code would post these. If they think I would back down by their vile personal attacks because I am a Brahmin or TVK Stooge or Sanghi or whatever, I will tell them this: unlike you dynasts I grew up with nothing. I studied in Tamil medium schools. I know how to live on nothing. I have dedicated the remainder of my life to make Bharat self reliant in technology while reviving our rural areas, the soul of our eternal sanatana civilization. I will not be intimidated by their attacks. I am unafraid of death, why would I be afraid of the mere DMK? And if they had any conscience they can return the money they looted (they know there they keep it) and then they can attack my character. I will now go back to optimizing the code of our compiler!

English
22
47
186
4.4K
PhD
PhD@doublebango·
@BrightSaffron Already did. More will increase intellectual gap between us would just be unfair
English
0
0
0
7
PhD me-retweet
We Dravidians
We Dravidians@WeDravidians·
Don't forget his lies from day 1 40 days.. the old lies slowly forgotton So let's recall But whole TamilNadu believes today the tiffinbox picture is real!
English
6
265
554
8K
PhD me-retweet
Alíén 👽
Alíén 👽@Alien18R·
மாத்திரைய பொடியாக்கி உறிஞ்சுவதை மாநில உரிமைகளில் சமரசமாகப் பார்க்க முடியாது - தோழர் சூவெ.
தமிழ்
2
47
113
2.1K
PhD
PhD@doublebango·
@BrightSaffron I believe no political party in india is clean. But selective claims without proof is what I am questioning
English
0
0
0
3
Rukmangadhan
Rukmangadhan@BrightSaffron·
@doublebango You believe DMK is clean and I am the sombu? 😂😂😂😂😂😂
English
1
0
0
4
PhD
PhD@doublebango·
@BrightSaffron You should. You lack critical reasoning ability.
English
1
0
0
9
PhD me-retweet
Indra Kumar Theradi
Indra Kumar Theradi@THE_INDRA_KUMAR·
இந்த வீடியோவில் அமைச்சர் சரத் அவர்கள் வெள்ளையாக ஒரு பொடியை தனது செல்போன் திரையில் வைத்து நுணுக்கி தனது க்ரெடிட் கார்ட் கொண்டு அதனை மெல்லிய கோடு போல அமைக்கிறார். தனது இன்னொரு கையில் ஒரு 500 ரூபாய் தாளையும் வைத்திருக்கிறார். இது உயர் ரக போதை வஸ்து என்று சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது. அந்த வீடியோ போலியானது அல்ல; நாங்கள் எடுத்த வீடியோ தான் என்பதை முதலில் சரத் அவர்களின் மனைவி ஒப்புக்கொண்டுள்ளார். வாழ்த்துகள். இனி இது பொய்/போலி என்ற வாதம் செல்லாது. அவரது மனைவி அது குழந்தைக்குக் கொடுக்க மாத்திரையை நுணுக்கிய வீடியோ என்கிறார். ஒன்றரை வயதுக் குழந்தையை இவ்வளவு இரைச்சல் மிகுந்த ஒரு கிரிக்கெட் போட்டிக்கு அழைத்துச் செல்வார்களா? அப்படியே சென்றாலும் செல்பி புகைப்படத்திலே குழந்தையைக் காணவில்லையே. அந்த வீடியோவிலோ அதற்கு முந்தைய ஸ்டேட்சிலோ குழந்தையைக் காணவில்லை. மொத்தம் 4 பேர் அதில் உள்ளனர். குழந்தை இல்லை. அதே போல இந்த ஸ்டேடஸில் "Thug Life Moment" என்று போட்டுள்ளார். குழந்தைக்கு மாத்திரை நுணுக்கித் தருவது எப்போதிருந்து Thug Life Moment ஆனது? மேலும் குழந்தைக்கு 500 ரூபாய் தாளையும் க்ரெடிட் கார்டையும் வைத்து தான் மாத்திரை நுணுக்குவார்களா? குழந்தை வளர்த்தோர் சொல்லவும்.
தமிழ்
34
367
626
31.6K
PhD
PhD@doublebango·
@BrightSaffron So you believe Vembu don't have proof to file bribe complaints in Vigilance. Hence the narrating story here. Nee muthara Sombu da.
English
1
0
0
12
Rukmangadhan
Rukmangadhan@BrightSaffron·
@doublebango If you believe that? You will believe anything but not DMK is corrupt. Super sombu da 😂😂😂
English
2
0
0
19
PhD me-retweet
PhD me-retweet
Wild South Raiders
Wild South Raiders@southraidersoff·
குழந்தைக்கு காய்ச்சல் மருந்து என சொன்னீர்கள். பின்பு எதறக்கு 500 ரூவா நோட்டு ? எதுக்கு ATM Card கார்டு? அது போதை பொருள் இல்லை என்பதையும் தற்போது போதை பொருள் பயன்படுத்துவதில்லை என நிரூபிக்க Drug test எடுத்து நிரூபிக்க அமைச்சர் சர்த் தயாரா?
தமிழ்
6
94
246
4.2K