PhD

9K posts

PhD banner
PhD

PhD

@doublebango

PhD in Mechanical & Aerospace Engg | Investor | Free thinker | Dravidian stock/தமிழன் | alma mater: AU, India & NTU, Singapore

தமிழ்நாடு, South Arcot Katılım Temmuz 2020
551 Takip Edilen434 Takipçiler
PhD retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#WATCH | "சட்டமன்றத்தில் நடந்தது அநாகரிகமானது. இது ஒன்னும் ஷூட்டிங் ஸ்பாட் இல்ல. காங்கிரஸ் கட்சியின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.." -செல்வப்பெருந்தகை, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் #SunNews | #Vijay | @SPK_TNCC
தமிழ்
190
907
3K
188.8K
PhD retweetledi
Tiruchi Siva
Tiruchi Siva@tiruchisiva·
Surprising and shocking is the appointment of Mr Venkata Narayana, the producer of Jananayakan movie and a person who hails from Karnataka as the special representative to Govt of TN at New Delhi. The question that arises is whether he will stand, represent and voice for Megadattu dam issue in favour of Tamil Nadu . The CM of TN Mr Joseph Vijay has proclaimed loudly on the floor of the assembly that his government will not yield to Karnataka’s stand of constructing a new dam at Maegadattu across Cauvery river which would drastically affect the livelihood of the farmers in delta region. Now clarification and assurance from the government of TN is awaited by the people since the special representative appointed hails from the state of Karnataka. @mkstalin @DMKITwing
English
16
202
486
12.2K
PhD retweetledi
Ashok R
Ashok R@idonashok·
சாதி விவரங்களுடன் ஐடி கார்ட். சூப்பர்டா.பாஜக கூட இப்படி ஓப்பனா அவுத்துபோட்டு கேவலம் பண்ணாது! SOFAக்கு ஒரு மானஸ்தர் கலர் கலரா விளக்கம் கொடுத்தாரே, அவரெல்லாம் இருக்காரா?
தமிழ்
1
64
118
2.1K
PhD retweetledi
Luckylook 💙
Luckylook 💙@luckykrishna·
எழுதி வைத்துக் கொள்ளுங்கள். எதிர்காலத்தில் விஜய் வீட்டுக்கு சிபிஐ ரெய்டு வர இச்சம்பவம் காரணமாக இருக்கப் போகிறது. லாஜிக் கேட்பவர்கள் prestige polygon, venkat k narayana, voice of commons, aadhav arjuna, real estate, bangalore போன்ற keyword-களை போட்டு prompt அடித்து தேடி தெரிந்துக் கொள்ளுங்கள்.
Sun News@sunnewstamil

#BREAKING | ‘ஜனநாயகன்’ தயாரிப்பாளருக்கு அமைச்சர் பதவிக்கு நிகரான அரசுப் பதவி #SunNews | #JanaNayagan | #TVKVijay

தமிழ்
6
139
445
33.4K
Niranjan kumar
Niranjan kumar@niranjan2428·
இதுக்கு பேர் என்ன??
Niranjan kumar tweet media
தமிழ்
80
24
228
11.1K
PhD retweetledi
A RAJA
A RAJA@dmk_raja·
தன்னுடன் ஆடிய ‘அரிதாரங்கள்’ சிலருக்கு சட்டமன்றம்-அமைச்சரவை ! முதலீட்டுப் ‘புள்ளிக்கு’ தில்லியில் பதவி! கொள்கை தலைவர்களுக்கு ‘சாதி’ சிறை ! அரசாணை இல்லாமலே அரசுக்குள் ‘அதிகாரத் தோழர்கள்’ இருட்டில் ‘இளிக்கும்’ வெளிப்படை நிர்வாகம்! நன்றாகவே மணக்கிறது “மாற்றம்” . நாசியை மூடப்போகிறோமா? நாற்றத்தை போக்கிடப்போறோமா? வாழ்க ஜனநாயக ‘ன்’ (ம்) !!
தமிழ்
86
976
1.9K
30.3K
PhD retweetledi
Satheesh Kumar
Satheesh Kumar@saysatheesh·
Ok.. தமிழ்நாட்டின் அரசு பிரதிநிதியா திரு வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டிருக்கும் விஷயமே.. பாஜக தலைவர் திரு நயினார் நாகேந்திரன் அவர்கள் மூலமா தான் தெரிய வந்து இருக்காமே?? Transparent Government என சொல்லிய #தவெக அவர்கள் செய்த நியமனத்தை கூட பாஜக மூலமா தெரிவிப்பது எல்லாம்.. 😌😌😌
தமிழ்
3
48
120
2.7K
PhD retweetledi
Satheesh Kumar
Satheesh Kumar@saysatheesh·
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிற தமிழ்நாட்டின் கொள்கையின் அர்த்தம் என்ன என தெரியாத யாரோ தான் பள்ளி மாணவர்களின் ID கார்டில் சாதி விவரம் சேர்க்க சொல்லி ஐடியா கொடுத்து இருக்க வேண்டும் கூட படிக்கும் மாணவன் எந்த ஜாதி என வெளிப்படையாக தெரிவிப்பது அவர்களை பாரபட்சமாக நடத்த வழி செய்து விடும் என்கிற அடிப்படை விஷய ஞானம் உள்ள யாரும் இப்படி ஒரு முடிவை எடுக்க மாட்டார்கள். எல்லா மாணவர்களுக்கும் uniform கொடுப்பதே எல்லோரும் ஒரே மாதிரி தான் என உணர்த்த தான். மீண்டும் மாணவர்களிடையே சமூக ரீதியாக பிரிவினை ஏற்படுத்தவும் அவர்களது கல்வி கற்கும் திறனை குறைக்கவும் இது போன்ற சாதி ரீதியான அடையாளங்கள் வழிவகுக்கும் அபாயம் உள்ளது தமிழ்நாட்டில் எல்லோரும் சமம் என்பதே கொள்கை. அதை எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே தொடர அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
Sun News@sunnewstamil

#WATCH | “பள்ளி மாணவர்களுக்கு சாதி விவரத்துடன் அடையாள அட்டை வழங்க முடிவு செய்துள்ளோம்” -அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி #SunNews | #Sengottaiyan | #Caste | #IDCard

தமிழ்
0
7
13
569
PhD retweetledi
Damodharan Prakash
Damodharan Prakash@sathrak1967·
தமிழகத்தின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஜனநாயகத்தின் ப்ரொடியூசர் வெங்கட் நியமனம். கர்நாடகாவை சேர்ந்த இவர் எப்படி காவிரி பிரச்சினையில் தமிழகத்தின் நலன்களை காப்பார். ஒட்டுமொத்த தமிழக நலன்களை காவு கொடுக்க மாட்டாரா? தமிழக வெற்றி கழகமா அல்லது தமிழக வீழ்ச்சி கழகமா?
தமிழ்
20
176
513
7.7K
PhD
PhD@doublebango·
Why this hell?
Sun News@sunnewstamil

#WATCH | “பள்ளி மாணவர்களுக்கு சாதி விவரத்துடன் அடையாள அட்டை வழங்க முடிவு செய்துள்ளோம்” -அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி #SunNews | #Sengottaiyan | #Caste | #IDCard

English
0
0
0
10
PhD retweetledi
Wild South Raiders
Wild South Raiders@southraidersoff·
மாரத்தான் போறதுல அண்ணனுக்கு பல வருசம் அனுபவம் இருக்கு
தமிழ்
0
33
92
1.7K
PhD retweetledi
Rajesh ラジェシュ
Can we blame her? The entire TVK-Sangh ecosystem is tarnishing DMK's social justice government for being stringent and lawful when giving licenses, granting NOCs for abiding law of the land. But the new TVK supporters such as @vembu & others ganging up and pushing (in the guise of praising?) the new government for granting them licenses and NOCs like giving chocolates to children. 🍬 When will the new government start taking accountability and governance seriously and not play to the gallery for reels/social media trending?
PttvOnlinenews@PttvNewsX

#JUSTIN | பணி நீக்கம் #TNPolice | #Suspended | #Fraudulent | #TNGovernment

English
1
10
14
899
PhD retweetledi
Wild South Raiders
Wild South Raiders@southraidersoff·
அமைச்சர் கில்லி சரத் அவர்களை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும். இதுவே உண்மையாலும் போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கையாக இருக்கும்
தமிழ்
5
147
309
3.9K
PhD retweetledi
Wild South Raiders
Wild South Raiders@southraidersoff·
TVK is the New RSS மக்கள் சேவைய காசா மாத்த பாக்குறானுங்க.. ஊரும் வாய் பொத்தி வேடிக்கை பாக்குது. Tough days ahead. #tvk #rss #cmvijay
தமிழ்
2
136
257
4.2K
PhD retweetledi
Richardson Wilson
Richardson Wilson@sine_lege·
This minister claims he was cutting a tablet for his toddler. What is this new paediatric tablet which requires to be cut into a line with a credit card on a phone screen, with a currency note ready at hand for nasal administration? Also, where’s the kid in the video? This is how foolish & gullible #TVK thinks the people of Tamil Nadu are. How CM @actorvijay reacts to this will tell the people of Tamil Nadu if he’s serious about the war on drugs. @CMOTamilnadu @TVKVijayHQ @TVKPartyHQ @narcoticsbureau
MR. கொடி🖤❤️@Mr_kodi_2k

Minister Ghilli sarath Cheapuk 🤯🤯 Enna pannittu irukkan 😱😱

English
27
186
588
46.6K