Flash
168 posts


@no_one_ehh Chennai la stargazing ahh 🙂how ???
Too much light pollution la...
English

@nilzunhinged 🥴 existing members oda referal iruntha than membership kedaikum, athuvey 25 lakhs nu kelvi pattu irukan 🚶🏾♂️🚶🏾♂️🚶🏾♂️
Indonesia

@TamilGramsci Park ahh vidunga 🫤 Garbage bins illa engayum, garbage collection kum daily lam varamatranga , Avanga vara neram na iruka mudiyala 🥲. GCC zones la iruka mari Anga Anga 3,4 bins vecha use full ahh irukum .
Filipino

தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சென்னை மாதிரி பெரிய பூங்காக்கள் கிடையாது. அதுக்கு காரணம் ஆங்கிலேயர் காலத்தில் பூங்காவிற்கு சில இடங்கள் சென்னையில் விடப்பட்டது மேலும் கிண்டி race course இப்போது பூங்காவாக மாற இருக்கிறது.
தாம்பரம் மாநகராட்சியில் பெரிய பூங்காவிற்கு இடங்களே இல்லை.
தாம்பரம் சானடோரியம் ரயில்வே நிலையத்தில் இருந்து கிழக்கு பகுதியில் தற்போது புதிதாக ICAI பவன் வந்துள்ள இடத்திற்கு அருகில் இருக்கும் இடம் ஒரு பெரிய காப்பு காடு மாதிரியான அமைப்பை கொண்டது.
தமிழக அரசிடமோ அல்லது சித்தா மருத்துவமனையிடமோ தான் அந்த பரந்த இடம் உள்ளது. அதை அழகாக ஒரு Tree Park ஆக வாங்கி மாற்றலாம்.
உள்ளே இருக்கும் பல அரிய மரங்கள் 200 வருடத்திற்கும் மேல் பழமையான மரங்கள்.
சிறு வயதில் அதனுள்ளே தான் cricket விளையாடுவோம். வெயிலே தெரியாது நாள் பூரா விளையாடுவோம்.
ஆனால் இதை செய்ய தொலைநோக்கு பார்வை வேண்டும். தாம்பரம் பொறுத்த வரை அதன் MLA , Mayor அனைவரும் சுத்த waste. எதுக்கும் லாயக்கில்லாத ஆட்கள்.
Tambaram needs visionaries to make this a real Corporation and a gateway to GCC.

தமிழ்

#Nayanthara & #VigneshShivan Buys Luxurious Duplex in Chennai😳
Nayanthara & director have reportedly bought a luxury duplex in Chennai’s posh Poes Garden area for around ₹31.5Cr.
The spacious 4 BHK property spreads across 16,500 sq.ft adding to the couple’s growing real estate investments in the city.

English

@humandisaster13 🙂song release agi nalla illanu sonna andha song ku kolanthainga dance adura video poduvanunga athey mari muttu 🥲
Eesti

@Super_Chennai_ We need dustbin 🥲, I can see bins in every corner of Nanganallur,meenambakkam, virugambakkam, Vadapalani which all comes under @chennaicorp ,but @tambaramcorpor2 don't even have bins around the Tambaram market,If ur looking at these please consider placing 2 bins for 3-4 street
English

New roof, better illumination, CCTV cameras: Tambaram bus terminus to get Rs 7 crore upgrade
-Removal of encroachments in the vicinity of the terminus remains a major concern of residents
-With Chennai witnessing a massive growth in the southern direction, this assumes importance
#SuperChennai

English


@Punnagaipoove_ Ohh Ellarukum varutha 😂😂. Enaku than indha varusham seri illa nu nenachitu irunthen
Eesti

Chickenpox la chinna vaysula vandhurundha school college ku leave potu jollya paduthu kedanthurpen, ipo leave pota enaku lop pogum da 😭😭😭

🦕@Punnagaipoove_
So mariamman decided to pay a visit to my body right when we had an exciting trip planned and also had no leaves left.
Eesti

@Prabha_Tweetz Vai nakkal vazhkai sikkal 🙂. Padam vantha aparam ithulam pesikalam da ,athuvaraikum konjam nal amaithiya irukanga da please da 🥲🥲
Eesti

























