Sabitlenmiş Tweet

WHATSAPP பயன்படுத்தி சொத்து வரியை செலுத்தலாம்
சொத்து வரியை எப்படி செலுத்துவது?
படி 1
மாநகராட்சி whatsapp எண் 9445061913 ஐ சேமிக்கவும்
படி 2
வணக்கம் என்று குறுஞ்செய்தியை அனுப்பவும்
படி 3
சொத்து வரி என்று குறுஞ்செய்தியை அனுப்பவும்
படி 4
View pay கிளிக் செய்து சொத்து வரியை சுலபமாக செலுத்தலாம்
கடைசி நாள் மார்ச் 31
கடைசி நேரம் வரை காத்திருக்க வேண்டாம்! இன்றே வரியை செலுத்துங்கள்!
#ChennaiCorporation | #PropertyTax | #NammaChennai | #HeretoServe

தமிழ்













































