Adv Gopalakrishna #SayYESToWomenSafety&AIADMK
59.9K posts

Adv Gopalakrishna #SayYESToWomenSafety&AIADMK
@krishalamu
ADVOCATE

தமிழகப் பெண்கள் பொது வெளியில் நடமாடவே அச்சப்படும் அளவிற்கு, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் தொடர்ந்து ஈடுபடும் தவெக நிர்வாகிகள். சமூகத்திற்குத் தனிமனித ஒழுக்கம் குறித்துப் பாடம் எடுப்பதற்கு முன்பு, முதலில் உங்கள் கட்சியின் நிர்வாகிகளுக்கு அதைச் சொல்லிக்கொடுங்கள் @CMOTamilNadu. #பொய்க்கால்_குதிரை_அரசு


செய்தியாளர் சந்திப்பு முதல் சட்டசபை வரை கேள்விகளை கண்டு அஞ்சு நடுங்கும் தவெக அரசு!! #பொய்க்கால்_குதிரை_அரசு

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்கிய நிலையில், பேரவையின் நேரலை ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது... முழு நேரலை.. முழு நேரலை... அத்தனையும் உருட்டா சார்! ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை. நல்லா இருக்கு சார் உங்க மாற்றம். எந்த வாக்குறுதியும் நிறைவேத்துற மாதிரி ஐடியாவே இல்ல போல, அப்படித்தானே சார்! #TNAssembly


மாற்றம் வந்துவிட்டது.. மாற்றம் வந்துவிட்டது. விவாதம்... வீவாதம் ஆனது... மகிழ்ச்சி.. மகிழ்ச்சி.. அதானே ஆச்சரியக்குறிகளே! #ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்

மேகதாது அணைத்திட்டத்திற்கு எதிராக @CMOTamilNadu கொண்டுவந்த தனித் தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவு. - மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்












