⏩Ǹꪖ𝘳ꫀ𝘴ꫝ Ҝυꪑα𝘳🇮🇳♐

61.7K posts

⏩Ǹꪖ𝘳ꫀ𝘴ꫝ Ҝυꪑα𝘳🇮🇳♐ banner
⏩Ǹꪖ𝘳ꫀ𝘴ꫝ Ҝυꪑα𝘳🇮🇳♐

⏩Ǹꪖ𝘳ꫀ𝘴ꫝ Ҝυꪑα𝘳🇮🇳♐

@nareshtkumar10

[கிரிக்கெட்🏏] [விண்வெளி ஆராய்ச்சி🚀] [தமிழ் திரைப்படம்📽] [சிலநேரங்களில் அரசியல்🇮🇳] [Cricket🏏] [Space Project🚀] [Tamil Cinema📽] #PROUDSINGLE🚶👤

Tamil Nadu, India Bergabung Nisan 2013
904 Mengikuti360 Pengikut
Tweet Disematkan
⏩Ǹꪖ𝘳ꫀ𝘴ꫝ Ҝυꪑα𝘳🇮🇳♐
#காங்கிரஸ் #தமிழகவெற்றிக்கழகம்‌ சேர்ந்தால் #திராவிடமுன்னேற்றக்கழகம் அரசியல் அனாதை ஆக்கப்படும். 1967ல் காங்கிரஸை #திமுக வீழ்த்தியதற்கு பதிலடியாக இருக்கும். இதைத்தான் #தளபதிவிஜய் 2026 தேர்தல் 1967 போல என்று சொல்லி வருகிறார். @TVKPartyHQ @INCIndia @RahulGandhi @kharge @TVKVijayHQ
⏩Ǹꪖ𝘳ꫀ𝘴ꫝ Ҝυꪑα𝘳🇮🇳♐ tweet media
⏩Ǹꪖ𝘳ꫀ𝘴ꫝ Ҝυꪑα𝘳🇮🇳♐@nareshtkumar10

#தமிழகவெற்றிக்கழகம் 2026 கூட்டணி வைத்தால் கட்சிகள் பெறும் சீட் எனது கணிப்பு #காங்கிரஸ் - 40-45 #விசிக - 30-35 #கம்யூனிஸ்ட் - 20-25 இது First Come First Service அடிப்படையில் இருக்கும். @INCTamilNadu @ambedkarthidal @tncpim @SPK_TNCC @thirumaofficial @Shanmugamcpim @TVKVijayHQ

தமிழ்
0
1
0
209
⏩Ǹꪖ𝘳ꫀ𝘴ꫝ Ҝυꪑα𝘳🇮🇳♐ me-retweet
Mʀ.Exᴘɪʀʏ
Mʀ.Exᴘɪʀʏ@Jana_Naayagan·
ஒரு ப்ரோக்கர் வேலையக்கூட ஒழுங்கா பாக்கத்தெரியாத மூதேவி..
Mʀ.Exᴘɪʀʏ tweet media
தமிழ்
32
800
3.2K
40.3K
⏩Ǹꪖ𝘳ꫀ𝘴ꫝ Ҝυꪑα𝘳🇮🇳♐ me-retweet
Salam Mass
Salam Mass@SALAMMASS1·
RSS = DMK ✅
Indonesia
31
331
1.2K
11.8K
⏩Ǹꪖ𝘳ꫀ𝘴ꫝ Ҝυꪑα𝘳🇮🇳♐ me-retweet
Sun News
Sun News@sunnewstamil·
#JUSTIN | தவெக ஆட்சியமைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு
Sun News@sunnewstamil

#JUSTIN | இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவராக தளி ராமச்சந்திரன் தேர்வு தவெக ஆட்சியமைக்க ஆளுநருக்கு வழங்கப்பட உள்ள ஆதரவுக் கடிதத்தில் ராமச்சந்திரன் கையெழுத்திட்டுள்ளார்

தமிழ்
18
93
624
58.1K
⏩Ǹꪖ𝘳ꫀ𝘴ꫝ Ҝυꪑα𝘳🇮🇳♐ me-retweet
ValaiPechu Anthanan
ValaiPechu Anthanan@Anthanan_Offl·
இவ்வளவு காலம் விஜயை BJP யின் B Team என்று அவதூறு பரப்பிய அன்புள்ளங்களை கீழ்பாக்கம் அன்புடன் வரவேற்கிறது
தமிழ்
114
1.5K
5.6K
67.6K
⏩Ǹꪖ𝘳ꫀ𝘴ꫝ Ҝυꪑα𝘳🇮🇳♐ me-retweet
J D :)
J D :)@JD_Reloaded·
🚨 Rajini kneeled down to TN Governor
J D :) tweet media
English
10
268
932
6.9K
⏩Ǹꪖ𝘳ꫀ𝘴ꫝ Ҝυꪑα𝘳🇮🇳♐ me-retweet
Jeeva
Jeeva@Jeeva_Jeevanss·
காலத்திற்கும் கருணாநிதி வாரிசுகளுக்கு இது உறுத்திக் கொண்டே இருக்கும் இனியாவது TWITTER ID - யில் கண்ட மூதாட்டிகளுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் சொல்லாமல் திருந்தி வாழ பழகுங்கள்
Jeeva tweet media
தமிழ்
8
110
336
7.1K
Sun News
Sun News@sunnewstamil·
#BREAKING | தவெக ஆட்சியமைக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு #SunNews | #CPI | #TVK | #TNPoliticalCrisis
Sun News tweet media
தமிழ்
54
339
2.3K
98.3K
⏩Ǹꪖ𝘳ꫀ𝘴ꫝ Ҝυꪑα𝘳🇮🇳♐ me-retweet
Sai Jegadheesh
Sai Jegadheesh@saijegadheeshh·
இன்று மயிலாடுதுறையில் காந்திய வழியில் போராடிய காங்கிரஸ் கட்சியினர் மீது கொடூர தாக்குதல் ஈடுபட்ட திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மருது.
Sai Jegadheesh tweet media
தமிழ்
13
629
1K
9.2K
⏩Ǹꪖ𝘳ꫀ𝘴ꫝ Ҝυꪑα𝘳🇮🇳♐ me-retweet
Shabbir Ahmed
Shabbir Ahmed@Ahmedshabbir20·
#CPI extends support to TVK, hands over letter of support to TVK’s CTR Nirmal Kumar
English
52
1.2K
4.7K
108.1K
⏩Ǹꪖ𝘳ꫀ𝘴ꫝ Ҝυꪑα𝘳🇮🇳♐ me-retweet
Sun News
Sun News@sunnewstamil·
#JUSTIN | தவெக ஆட்சியமைக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு #SunNews | #TVK | #CPI
தமிழ்
53
495
4K
174.9K
⏩Ǹꪖ𝘳ꫀ𝘴ꫝ Ҝυꪑα𝘳🇮🇳♐
@teakkadai1 டேய் டீக்கடை. 👇 திருட்டு லாட்டரி கமிஷன் திமுகவிற்கு சொன்னதே மார்டின் மகன்.
தமிழ்
0
0
0
100
⏩Ǹꪖ𝘳ꫀ𝘴ꫝ Ҝυꪑα𝘳🇮🇳♐
@nelsonvijay08 இதென்னடா நெல்சனுக்கு வந்த சோதனை 🙄
Unmai Kasakkum@Unmai_Kasakkum

இந்த news சேனல் லை மையமாக கொண்டு சென்னையில் 4000 பேர் கடந்த 5 மாதங்களாக விஜய் கட்சிக்கு ஆதாரவாக content வீடியோ செண்டிமெண்ட் வீடியோ க்கள் தயார் செய்து இன்ஸ்டாக்ராம் facebook ட்விட்டர் youtube influencer க்கு லட்சுச்சகணக்கில் பணம் கொடுத்து பரப்பியுள்ளார்கள். இதை route மீடியா என்னும் நிறுவனத்தை நடத்திவருபரும் பெண்கள் புரோக்கருமான ஜெகதீஷ் செய்துள்ளான். லண்டன், துபாய், இஸ்தன்புல் இங்கிருந்தும் செயல்பட்டுள்ளது இதை digital புரட்சி என்றும்... சோசியல் மீடியாக்கள் மூலம் மக்களிடம் நேரடியாக சென்று வெற்றி பெறலாம் என்பதை நிரூபித்துள்ளனர். இனிமேல் மக்களிடம் அதை செய்தேன் இதை செய்தேன் என்று சொல்லவேண்டாம், செய்யவேண்டானம். சென்சிடிவ் content தயார் செய்து போட்டால் எக்காட்சியும் சாராதோர் என சொல்லி அனைவரிடமும் பணம் பெற்று யோக்கியர்கள் போல் நடிக்கும் கூட்டத்தை கவரலாம். மேலும் தற்குறிகள் இதையே நம்பி முட்டாளாக இருக்கின்றனர். இந்த நியூஸ் தமிழ் 24/7 தொலைக்காட்சி என்பது தவெக ஆதரவு சேனல் என்பதை நிரூபித்துள்ளது

தமிழ்
0
0
0
7
⏩Ǹꪖ𝘳ꫀ𝘴ꫝ Ҝυꪑα𝘳🇮🇳♐
@sunnewstamil பாஜகவிற்கு அருகில் திமுகவிற்கு நாற்காலிகள் வேண்டும் 🤦🤦🤦 - திராவிட முன்னேற்றக் கழகம்
தமிழ்
0
0
0
192
Sun News
Sun News@sunnewstamil·
#அரசியல்POST | நாடாளுமன்றத்தில் இருக்கைகளை மாற்றுங்கள்.. சபாநாயகருக்கு திமுக கடிதம் #SunNews | #Kanimozhi | #Parliament
Sun News tweet media
தமிழ்
11
130
563
11.5K
Sun News
Sun News@sunnewstamil·
#WATCH | "ஆளுநர் 10ம் தேதி வரை அவகாசம் அளித்துள்ளார். விஜயால் ஆட்சி அமைக்க முடியாவிட்டால், நாங்கள் மறுபரிசீலனை செய்து, எங்கள் கூட்டணிக் கட்சிகளுடன் ஆலோசித்து முடிவெடுப்போம்" -டி.கே.எஸ்.இளங்கோவன், திமுக #SunNews | #Vijay | #DMK | #TVK
தமிழ்
8
40
261
28.3K
Sun News
Sun News@sunnewstamil·
#JUSTIN | காங்கிரஸ் உடன் கூட்டணி இல்லை என்பதால், நாடாளுமன்றத்தில் இருக்கைகளை மாற்றி அமைத்துத் தரக் கோரி மக்களவை சபாநாயகருக்கு திமுக எம்.பி. கனிமொழி கடிதம் #SunNews | #DMK | #Congress | #Parliament
Sun News tweet media
தமிழ்
27
771
2.6K
48.4K