
தமிழ்நாட்டில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு 1996 ஆம் ஆண்டிலேயே வித்திட்ட மகத்தான தலைவர் கலைஞர் அவர்களை இன்று தொழில்நுட்பத்தின் துணைக் கொண்டு அவரையே தத்ரூப காட்சிகளாக உருவாக்குகிறார்கள்! 👏 @rocket_isro #KalaignarForever
Rocket(ARTU)🖤-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
72.2K posts

@rocket_isro
INDIA rebuild our old peaceful India 🇮🇳Belongs to the Dravidian stock

தமிழ்நாட்டில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு 1996 ஆம் ஆண்டிலேயே வித்திட்ட மகத்தான தலைவர் கலைஞர் அவர்களை இன்று தொழில்நுட்பத்தின் துணைக் கொண்டு அவரையே தத்ரூப காட்சிகளாக உருவாக்குகிறார்கள்! 👏 @rocket_isro #KalaignarForever

தலைவர் எழுச்சித்தமிழரை குறித்து இழிவாக சுயமரியாதைக்கு இழுக்காக பொதுவெளியில் பேச இந்த பொறுக்கி நாய்களுக்கு எங்கிருந்த இந்த திமிர் வந்தது.. கூட்டணியில் இருக்கிறார் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் பேசுவார்களா? அதுவும் இவ்வளவு ஜாதி ஆணவத்தோடு, திமிரோடு.. நட்பு முரணோடு பேசும் தோழர்களையே பொதுவெளியில் போட்டு பொளக்கும் விசிக சமூக வலைதள தோழர்கள் இதை கண்டும் காணாமல் இருப்பது ஏனோ??? @vckitwingoffi @ambedkarthidal










தமிழகப் பெண்களின் தன்மானத்தைச் சீண்டிய பொன்ராஜை வன்மையாக கண்டிக்கிறேன்! தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த பெண்களை விமர்சிக்கிறேன் என்ற போர்வையில், ஒட்டுமொத்த தமிழகப் பெண்களையும் மிகவும் தரக்குறைவான வார்த்தைகளால் இழிவுபடுத்தியுள்ள பொன்ராஜ் வெள்ளைச்சாமியின் பேச்சு வன்மையான கண்டனத்திற்குரியது. இது வெறும் அரசியல் விமர்சனமல்ல; அவரது வக்கிரமான பெண் விரோத மனநிலையின் அப்பட்டமான வெளிப்பாடு. தன்னை ஈன்றெடுத்த தாயும் ஒரு பெண்தான் என்ற அடிப்படை அறிவுகூட இல்லாமல், தாய்மையையும் பெண்மையையும் இவ்வளவு கீழ்த்தரமாகக் கொச்சைப்படுத்தும் இவருக்கு மனிதநேயம் பற்றிப் பேசவோ, மாமனிதர் அப்துல் கலாம் ஐயாவுடன் இணைந்து பயணித்ததாகப் பெருமை பீற்றிக்கொள்ளவோ எள்ளளவும் தகுதியில்லை. இவரின் இந்த அருவருக்கத்தக்க நாக்கு, கலாம் அவர்களின் புகழுக்கே மாபெரும் களங்கத்தை விளைவிக்கிறது. இவ்வளவு வக்கிரமான வார்த்தைகளை ஒருவரால் பொதுவெளியில் இவ்வளவு திமிராகப் பேசமுடிகிறது என்றால், அதன் பின்னணியில் ஆளும் திமுகவின் மறைமுக அரசியல் பலம் உள்ளது என்பதைத் தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். பொன்ராஜின் இந்த அகங்காரப் பேச்சு அவரது சொந்தக் குரலா? அல்லது திமுகவின் நிழல் குரலா? என்ற சந்தேகம் எழுகிறது. தமிழகப் பெண்களின் தன்மானத்தோடு விளையாட வேண்டாம்! இது தனிநபரின் அத்துமீறல் மட்டுமல்ல; ஒட்டுமொத்த சமூகத்திற்குமான சவால். பெண்மையைக் கொச்சைப்படுத்திய உன் கீழ்த்தரமான பேச்சுக்குத் தமிழக மகளிர் மன்றம் கண்டிப்பாகத் தக்க பதிலடி கொடுக்கும். பெண்களின் குரல் ஒலிக்கத் தொடங்கினால், அது வெறும் எச்சரிக்கையாக இருக்காது; அது உனக்கான இறுதித் தீர்ப்பாகவே இருக்கும்! இன்னும் காலம் கடந்துவிடவில்லை; உடனடியாக ஒட்டுமொத்தத் தமிழகப் பெண்களிடமும் பகிரங்க மன்னிப்பு கேள். இல்லையெனில், உன்னைப் போன்ற வக்கிர மனநிலை கொண்டவர்களுக்கு அரசியலில் நிரந்தரமாக இடமில்லாமல் போகும் அளவுக்குத் தமிழகப் பெண்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்! #ponrajexposed #dmkfailstn



ஏய் முண்ட @Manju_thoughts