Meeran me-retweet

🔴விளாத்திகுளம் மாணவிக்கு நடந்த அவலத்தை முழுமையாக ஆய்வு செய்தால்,
1. வீட்டில் கழிவறை இல்லை என்ற பிரச்சனை.
2. புகார் கொடுக்க வரும் போது காவல்துறை அலட்சியமாக நடத்திய இன்னொரு பிரச்சனை.
3. முன்னாள் குற்றவாளி இந்த குற்றத்தை செய்துள்ளார் என்பது மீண்டும் கவனிக்க வேண்டிய இன்னொரு பிரச்சனை.
4. இவருக்கு எப்படி இவரின் முன்னாள் குற்றமான மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்ததற்கு ஜாமீன் கிடைத்தது என்ற இன்னொரு கேள்வியும் இங்கு எழுகிறது... அரசு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பது மிக முக்கியமான கேள்வி.
இந்த மாணவியின் தனிப்பட்ட வாழ்க்கையை குறை சொல்ல நிறைய உடன்பிறப்புகள் முயன்றார்கள். அப்படி எதுவுமே அந்தப் பெண் வாழ்க்கையில் இல்லை.
இந்த மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கு இறந்து போனதற்கு முழுக்க, முழுக்க அரசின் அலட்சியப் போக்கு மட்டுமே காரணம்...
இந்த முறையாவது இந்த குற்றவாளிக்கு முறையாக தண்டனை வாங்கி கொடுங்கள்.
தமிழகப் பெண்களை 🙏காப்பாற்றுங்கள்!!!

தமிழ்






















