Vinodkumar

2.5K posts

Vinodkumar

Vinodkumar

@vinodcprm

Live your life happily.

Chennai Bergabung Mart 2017
40 Mengikuti8 Pengikut
Vinodkumar me-retweet
TN DIPR
TN DIPR@TNDIPRNEWS·
8 கோடி மக்களும் என் மக்கள் தான் - முதல்வர் விஜய் #TNDIPR | @actorvijay | @TVKVijayHQ
தமிழ்
8
1.1K
4.1K
28.6K
Vinodkumar me-retweet
TVK Party HQ
TVK Party HQ@TVKPartyHQ·
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்பு விழா நேரலை.. youtube.com/live/rWjmL-f7C…
YouTube video
YouTube
தமிழ்
63
1.3K
3.6K
108.3K
Vinodkumar me-retweet
Sakthiiiiii :⁠-⁠)
Sakthiiiiii :⁠-⁠)@JD_IS_VIBE·
The most irritating face recently !
Sakthiiiiii :⁠-⁠) tweet media
English
417
1.5K
8.8K
208.3K
Vinodkumar
Vinodkumar@vinodcprm·
@EPSTamilNadu sir, please give your support to tvk to form a government.
English
0
0
0
3
Vinodkumar
Vinodkumar@vinodcprm·
@TVKVijayHQ @TVKPartyHQ please aliance with ADMK and form a government. If you form a government, then only you can serve better to the public. Otherwise anything may happen. Looking forward to your good decision. It's for people who look for a good administration.
English
0
0
0
3
Vinodkumar me-retweet
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம். கட்சி ஆரம்பித்ததில் இருந்தே நம்மை ஏளனமாகப் பார்த்தவர்களும் பேசியவர்களுமே அதிகம். அரசியலில் இது இயல்பே என்றுதான் நாமும் அதைக் கடந்து வந்தோம். எவரையும் சாராமல், மக்களை மட்டுமே நம்பி, தேர்தல் களத்திலும் தில்லாக நின்றோம். நடுநிலை என்ற பெயரிலும் விமர்சனம் என்ற பெயரிலும் முகமூடி அணிந்த அவமானங்களும் அவதூறுகளுமே நமக்குப் பரிசளிக்கப்பட்டன. ஆனால், நாம் யாருக்கு நன்றிக் கடன் செலுத்த அரசியலுக்கு வந்தோமோ அவர்கள்… நம் சொந்தங்களாகிய நம் தமிழ்நாட்டு மக்கள் நம்மை எப்போதும் தாயன்போடு தாங்கியே பிடித்து வந்தனர் - வருகின்றனர். அந்தத் தாயன்போடுதான் இந்தத் தேர்தலிலும் நமக்கு அளப்பரிய அன்புடன் அமோகமான வாக்குகளை அள்ளித் தந்துள்ளனர். இந்திய அரசியல் களத்தையே அதிர வைத்திருக்கும் இந்தத் தேர்தல் ஓர் அதிசயத் தேர்தல் என்றோம். அது பல்வேறு வகைகளிலும் நிரூபணமானது. ஏராளமான காரணிகள் இருந்தாலும், குடும்பத்தையே தங்கள் அடரன்பால் வழிநடத்திய குழந்தைச் செல்வங்கள்தான் அதிசயத் தேர்தலுக்கான ஆழமான காரணிகளில் ஒன்றாக மாறி நிற்கின்றனர். ஒரு மாபெரும் மாற்றத்துக்கான இந்தத் தேர்தல் அரசியல் போரில் வென்றது நம் தமிழக வெற்றிக் கழகம் மட்டுமன்று. தமிழக மக்களின் மனங்களில் ஆசை ஆசையாக வளர்த்தெடுக்கப்பட்ட உணர்வுப்பூர்வமான ஜனநாயகமும்தான். அதனால்தான் தமிழகத்தில் ஓர் அரசியல் கலாசாரமாகவே மாறி அச்சுறுத்திக்கொண்டிருந்த பணநாயகம் ஆழக் குழிதோண்டிப் புதைக்கப்பட்டது. தமிழக வெற்றிக் கழகம், மாற்றத்திற்கான மாபெரும் முதன்மைச் சக்தியான அரசியல் இயக்கம் என்பது, இதன் மூலம் ஆழமாகவும் அழுத்தமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. நியாயமான, நேர்மையான பார்வை கொண்ட அனைவரும் இதை அப்படியே ஏற்பர் என்பதே அடர் உண்மை. எக்காலத்திலும் நிகழவே நிகழாது என்றிருந்த மாற்றத்திற்கான அரசியல் வெற்றியை நிகழ்த்திக் காட்டிய தமிழ்நாட்டு மக்களாகிய என் சொந்தங்களுக்கு என் வாழ்நாள் நன்றியைக் காணிக்கை ஆக்குகிறேன். நம் சொந்தங்களுக்கு நன்றி செலுத்தும் அதே வேளையில், நம் கழகத் தோழர்கள், அனைத்து நிலை நிர்வாகிகள், Virtual Warriors என உங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக என் நெஞ்சார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வேளையில், நமக்கு இந்தத் தேர்தலில் வாக்களிக்க மறந்தாலும், எதிர்வரும் காலங்களில் நம்மை அதிகமாக நேசிக்கப் போகும் நம் சொந்தங்களுக்கும் என் அன்பைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்
5.2K
23.4K
83.5K
3.4M
Vinodkumar
Vinodkumar@vinodcprm·
If TVK doesn't get a majority, we can expect re-election soon. We will come strong there. Be confident. All is well. We deserved it. It's a bit disappointing for me if we don't get the majority. #TamilNaduNewVersion #TVKVijay
English
0
0
0
25
Vinodkumar
Vinodkumar@vinodcprm·
வெற்றி நமதே கொண்டாட தயாரா புதிய தமிழகம் #TVKVijay
தமிழ்
0
0
0
43
Vinodkumar me-retweet
G.V.Prakash Kumar
G.V.Prakash Kumar@gvprakash·
First look of #gladiators 🔥🔥🔥🔥 with my theme for AK racing todayyyyyyyyyy
English
37
1.6K
6.6K
97.5K
Vinodkumar me-retweet
G.V.Prakash Kumar
G.V.Prakash Kumar@gvprakash·
7.03 it is 🔥
English
30
676
3K
70.7K
Vinodkumar me-retweet
G.V.Prakash Kumar
G.V.Prakash Kumar@gvprakash·
Let’s chase the impossible …. The race begins soon.. AK sir racing #gladiators begins with a special theme in my music for AK racingggggg youtu.be/p6bP_YVhL00 Witnessed and Captured by #Vijay
YouTube video
YouTube
English
40
1.3K
4K
107.2K
Vinodkumar me-retweet
G.V.Prakash Kumar
G.V.Prakash Kumar@gvprakash·
AK racing #gladiators … with AK racingggggg theme in my music ❤️
English
99
3K
11.2K
122.7K
Vinodkumar me-retweet
Prakash Vijay
Prakash Vijay@PrakazVijay_Of·
INFO 🔔 : #AK64 படத்தின் துணை நடிகர் (தமிழ்) ஒருவர் 'தளபதி விஜய்' அவர்களை குறித்து தவறானவற்றை கூறியதை அறிந்த 'நடிகர் அஜித்' அவர்கள் அப் படத்தின் 'Director ஆத்விக் ரவிச்சந்திரனை' அழைத்து அந்த ROLE -க்கு வேற யாராவது போட்டுருங்க, இவர் விஜயை குறித்து தவறாக பேசுகிறார் என்று கூறியுள்ளார் !
Prakash Vijay tweet media
தமிழ்
25
580
2.7K
85.9K
Vinodkumar me-retweet
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
TVK Vijay tweet media
ZXX
967
10.6K
42.6K
1.3M
Vinodkumar me-retweet
VijayFansClub TVK
VijayFansClub TVK@vijayfc·
கோரிக்கை: கிளம்பாக்கத்தில், காலை வரை பேருந்து வசதி இல்லாமல் காத்திருந்து, அதன் பின்பு பயணம் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டதால், காலை 6 மணிக்குள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க முடியாதவர்கள் எண்ணிக்கை குறைந்தபட்சம் 25,000 பேர் என மதிப்பிடப்படுகிறது. படித்த இளைஞர்கள் வாக்களிக்க முடியாத சூழலை உருவாக்குவதன் மூலம், மாற்றத்திற்கான வாய்ப்பை தடுக்கலாம் என்பதே ஆளும் தரப்பின் அணுகுமுறையாகத் தோன்றுகிறது. ⸻ தேர்தல் ஆணையத்திற்கு வேண்டுகோள்: 1) தேர்தல் நாளை வாரத்தின் இறுதி நாட்களான வெள்ளி அல்லது சனி கிழமைகளில் நடத்த பரிசீலிக்க வேண்டும். 2) தேர்தல் நடைபெறும் வாரத்தில், பொதுப் போக்குவரத்து துறையை தற்காலிகமாக தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பில் கொண்டு வர வேண்டும். 3) பேருந்து கட்டணங்களில் அத்துமீறல்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் கண்காணிப்பு ஏற்பாடு செய்ய வேண்டும்; விதிமுறைகளை மீறுவோருக்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். 4) பல ஐடி நிறுவனங்கள், தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுப்பை வழங்காமல் தொழிலாளர்களின் வாக்களிக்கும் உரிமையை மறுக்கின்றன. புகார் அளிக்கும் நடைமுறை இருந்தாலும், சாதாரண ஊழியர்களுக்கு வேலை பாதுகாப்பு குறித்த அச்சம் உள்ளது. எனவே, இதுகுறித்து தெளிவான பாதுகாப்பு மற்றும் நடைமுறைகள் அமைக்கப்பட வேண்டும். 5) தேர்தல் நடைபெறும் மாநிலங்களில், சிறப்பு இரயில்களின் எண்ணிக்கையை தற்காலிகமாக அதிகரிக்க வேண்டும். முடிவு: 100% வாக்குப்பதிவை இலக்காகக் கொண்டுள்ள தேர்தல் ஆணையம், அந்த இலக்கை அடைய தேவையான அனைத்து அம்சங்களையும் திறம்பட திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும். @ECISVEEP
தமிழ்
3
22
119
21.1K
Vinodkumar
Vinodkumar@vinodcprm·
A heartfelt thanks to all TVK supporters and everyone who worked tirelessly behind the scenes to ensure a smooth and peaceful election. Your dedication and commitment truly made a difference. #TVKVijay
English
0
0
0
146
Vinodkumar me-retweet
TVK Virtual Warriors HQ
TVK Virtual Warriors HQ@TVKWarriorsHQ·
வண்டலூரில் U-turn எடுத்து கிளாம்பாக்கம் டிப்போவுக்கு செல்ல வேண்டிய கிட்டத்தட்ட 50 மேற்பட்ட பஸ்களை கட்டாயப்படுத்தி U-turn எடுக்க விடாமல் சுற்ற வைத்து தாமதப் படுத்தி உள்ளனர் என்ற புகார், வீடியோ பதிவுகளுடன் வந்துள்ளது ! 🚨திமுகவின் சதி வேலைகள்.....
TVK Virtual Warriors HQ tweet media
தமிழ்
6
481
751
15.2K
Vinodkumar me-retweet
Thamizhagathin Vetri Kural
Thamizhagathin Vetri Kural@TVettriKural·
The 'Whistle Wave' smashed entire dimensions of TN politics🌪️
English
0
32
87
944
Vinodkumar me-retweet
Vivek Rangasamy
Vivek Rangasamy@VivekRangasamy·
Breaking ‼️‼️‼️‼️ கிளாம்பாக்கத்திற்கு ஏன் பஸ்கள் வரவில்லை? வண்டலூரில் U-turn எடுத்து கிளாம்பாக்கம் டிப்போவுக்கு செல்ல வேண்டிய கிட்டத்தட்ட 50 பஸ்களை கட்டாயப்படுத்தி U-turn எடுக்க விடாமல் சுற்ற வைத்து தாமதப் படுத்தி உள்ளனர் என்ற புகார், வீடியோ பதிவுகளுடன் வந்துள்ளது ! தீய சக்திகளின் திருட்டு வேலை?
Vivek Rangasamy tweet media
தமிழ்
30
1.5K
2.3K
96.5K