.

6K posts

. banner
.

.

@whenkeee

Follower of @actorvijay Supporter of TVK

Tirunelveli, Tamil Nadu Bergabung Ekim 2023
80 Mengikuti21 Pengikut
. me-retweet
சின்ன சவுக்கு
என்றும் தீர்க்கதரிசி ஆசான் @SavukkuOfficial அவர்கள், இப்பொழுதும் சொல்கிறேன் திமுகவிடமிருந்து வருமானத்திற்காக கட்சி தான் நாம் தமிழர் கட்சி தற்போது உள்ள நிலவரம் #Savukkushankar #justiceforsavukkushankar #istandwithsavukkushankar #wearestandwithsavukkumedia #The_Suspended_Clerk
தமிழ்
4
333
980
16.3K
. me-retweet
கன்னியாகுமரி நிஷாந்த்✨
வீடு ஏறி போனது தவறு தானே ஒழிய இவனை அடிச்சது தப்பு இல்ல 💯 வாய் இருக்கு'னு ஆதாரம் இல்லாமல் அவதூறு பேசினால் இப்படி தான் ஆகும்.
தமிழ்
126
33
214
13.9K
. me-retweet
KERALA VIJAY FANS CLUB
KERALA VIJAY FANS CLUB@KVFC_Official·
அரிவாளோட நிற்கிறான் 😳😳🤯🤯
தமிழ்
7
307
752
13.2K
. me-retweet
Ashwin TVK
Ashwin TVK@ashwin_tvk_·
உன்னைய கொன்னு பொதச்சுட்டு நான் உள்ள போறேன்டா ~ தமிழ் தேசிய கொள்கை 9999👌🏻💥
தமிழ்
28
813
1.9K
43.5K
. me-retweet
D P T
D P T@DPTlus·
சாட்டை பேசிய பேச்சுக்கு, எங்க பசங்க அத மயிரா கூட மதிக்கல...ஆனா ஒரு youtube video kku எல்லாம் trigger ஆகி, வீடு புகுந்து அடிக்கிறீங்க.. என்ன எழவு கட்சி டா இது.?? 💦💦💦
தமிழ்
7
430
1K
15K
. me-retweet
Maridhas
Maridhas@MaridhasAnswers·
நாம் தமிழர் கட்சியை சார்ந்த இந்த நபர்கள் உடனடியாக கைது செய்வது அவசியம். வீடு ஏறி அடிப்போம் கொலை மிரட்டல் விடுப்போம் என்பதெல்லாம் ஒரு அடியோடு வெட்டி வீழ்த்தப்பட வேண்டிய ரவுடிதனம். அதுவும் வயதான தாயோடு இருக்கும் ஒருவர் வீட்டில் கூச்சமில்லாமல் சண்டியர்தனம் செய்துள்ளனர். நாம் தமிழர் கட் சி முக்கியமான முகமாக சிலர் விஜயை திட்டுவது மட்டுமே அரசியல் என ஒரு பக்கமும் , இன்னொரு பக்கம் இப்படி மிரட்டல் தான் அரசியல் என மாறிவிட்டால் சீமான் பேசிய கருத்தியல் அர்த்தமற்றதாகும்.. நாம் தமிழர் கட்சிக்கான வாக்கு சதவீதம் இந்த முறை குறைந்தால் அதற்கு காரணம் அவதூறு தான் அரசியல் என கடந்த சில மாதங்கள் மேற்கொண்ட சிலரது பிரச்சாரமே காரணமாக அமையும்.. அதில் சிலருக்கு லாபமிருக்கலாம் ஆனால் கட்சிக்கு பாதிப்பே.. வழக்கறிஞர் நெல்சன் வீட்டில் கலவரம் செய்தவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்..
தமிழ்
85
1.4K
3.3K
69.8K
. me-retweet
❤️‍🔥
❤️‍🔥@VigneshRb11·
ஒரே ஆள், NTK கட்சியையே மொத்தமாக முடிச்சிட்டாரு.
❤️‍🔥 tweet media
தமிழ்
48
1.7K
7.3K
44.6K
. me-retweet
மாதேஷ் 𝗧𝗩𝗞
பேச போனா நாய்ங்க கிட்ட எதுக்குடா வெட்டுக் கத்தி? 😡 நீங்க என்ன அரசியல் கட்சிக் காரனுங்களா இல்ல கொலைகாரனுங்களா?
தமிழ்
20
1.1K
2.5K
60K
. me-retweet
Ꮮᴇɢᴇɴᴅᵀⱽᴷ ·〇 ̶͞ᐟ ✨
யானைக் கவளம் வாயனுக்கு எவ்வளவு எகத்தாளம் பாத்தீங்களா😠😤
தமிழ்
4
442
844
5.7K
. me-retweet
kishore k swamy 🇮🇳
kishore k swamy 🇮🇳@sansbarrier·
சகோதரர் சாட்டை துரைமுருகன் மீதோ சீமான் அண்ணன் மீதோ வைக்கப்படும் தனிப்பட்ட விமர்சனங்களில் எனக்கு உடன்பாடு கிடையாது. அதை எந்த நிலையிலும் நான் ஆதரிக்கவும் மாட்டேன் ஊக்குவிக்கவும் மாட்டேன். அதே சமயத்தில் வக்கீல் நெல்சன் குடும்பத்தினர் மீது தாக்குதல் என்பதை ஏற்க முடியாது. என்னை பொறுத்தவரை ஆக்கபூர்வமான அரசியலில் இதற்கெல்லாம் இடமே கொடுக்கக்கூடாது. ராஜா பாரன் போன்ற பொறுக்கிகளை சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும்.
தமிழ்
83
426
2.2K
96.6K
. me-retweet
Prashanth Rangaswamy
Prashanth Rangaswamy@itisprashanth·
அரசியல் கட்சியா , இல்லை ரவுடி கும்பலா நீங்கள் @SeemanOfficial அண்ணா ? கேடுகெட்ட கோழைத்தனமான செயல் ! காரி துப்பிக்கொள்ளுங்கள் உங்களையே !!
தமிழ்
314
3.2K
8.4K
139.9K
. me-retweet
Pokkiri_Victor
Pokkiri_Victor@Pokkiri_Victor·
வெட்டுக்கதியுடன் நாம் தமிழர்? யார் குடுத்த தைரியம் இது ?
தமிழ்
139
3K
6.2K
83.4K
. me-retweet
Loyola Mani
Loyola Mani@LoyolaMani·
கருத்தை கருத்தால் எதிர்கொள்ள வேண்டும். சட்ட ரீதியான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். அதைவிட்டு வீட்டிற்கு சென்று குடும்பத்தினரை தாக்குவது மிகவும் கேவலமான, அநாகரிக செயல். வீடு புகுந்து வழக்கறிஞர் நெல்சன் @itsalden_offl அவர்களையும்,அவரது குடும்பத்தினரையும் தாக்கிய ரவுடி கும்பலின் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். மாற்று அரசியல் என்று சொல்லிக் கொண்டு இப்படி மட்டமான அரசியல் செய்வதுதான் மாற்று அரசியலா? ஜனநாயக முறையில் எதிர்த்து கேள்வி கேட்டால் கேள்வி கேட்பவர்களை வீடு புகுந்து அடிக்க வேண்டும் என்று தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் கூறியுள்ளாரா? வழக்கறிஞர் நெல்சன் மீதும்,அவரின் குடும்ப உறுப்பினர் மீதும் தாக்குதல் நடத்திய உங்கள் கட்சிக்காரர்கள் மீது நடவடிக்கை எடுப்பீர்களா @Seeman4TN அண்ணா?
தமிழ்
113
2.5K
6K
79K
. me-retweet
❤️‍🔥
❤️‍🔥@VigneshRb11·
இன்று காலை கன்னியாகுமரியில், வழக்கறிஞர் நெல்சனின் குடும்பத்தினர் மீது, நாம் தமிழர் கட்சி ஆதரவாளர் ராஜா பாரன் அரிவாள் மற்றும் மச்செட்டியுடன் தாக்குதல்.🤬🤬
தமிழ்
2
268
372
3.8K
. me-retweet
𝐓𝐕𝐊 𝐃𝐢𝐧𝐬𝐡𝐮
வழக்கறிஞர் நெல்சனை தாக்கிய நாதகவை சேர்ந்த சொட்டை மகன் விரைவில் காவல்துறையினரால் பிதுக்கப்பட உள்ளார் 🤟 ஒருத்தனை வீடு புகுந்து அடிச்சா கொலை கேஸ் மொத கொண்டு என்னென்ன கேஸ் பைலாகும்னு கூட தெரியாத மலுமட்டை புந்தை எல்லாம் நாதகல வூம்பிட்டு இருக்குதுங்க! அதிமுக காரன் கையால கேவளமா @Seeman4TN @SeemanOfficial செருப்படி வாங்க போறடா பூண்டு மகனே
𝐓𝐕𝐊 𝐃𝐢𝐧𝐬𝐡𝐮 tweet media
தமிழ்
40
942
2.1K
56.2K
. me-retweet
Mʀ.Exᴘɪʀʏ
Mʀ.Exᴘɪʀʏ@Jana_Naayagan·
டேய் மொன்ன நாயே யார் கால நக்கிட்டு இருக்க @idumbaikarthi3
kishore k swamy 🇮🇳@sansbarrier

நாம் வாழ்வது ஜனநாயகத்தில். அவதூறு என்று கருதினால் சட்டத்தை நாடவேண்டும் அதை விட்டுட்டு ரவுடித்தனத்தில் ஈடுபடக்கூடாது. வக்கீல் நெல்சனின் தாயாரை வயிற்றிலேயே மிதித்திருக்கிறான் ராஜா என்கிற பொறுக்கி , கேட்டால் நாம் தமிழர் கட்சி ஆதரவாளராம். விஜய் முதல் பேராசிரியர் கல்யாணசுந்தரம் வரை அனைவர் மீதும் சகட்டு மேனிக்கு குற்றச்சாட்டை நாம் தமிழர் கட்சியினர் வைக்கலாம் ஆனால் எதிர்தரப்பில் யாராவது பேசினால் அவர்கள் குடும்பத்தினரை தாக்குவது அயோக்கியத்தனம் , சீமான் அவர்கள் மீது தி மு க வினர் தாக்குதல் நடத்திய பொழுதும் அதை கண்டித்துள்ளேன். காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

தமிழ்
30
566
1.1K
10.8K
. me-retweet
Vijay Social Teamⱽˢᵀ
உண்மையை சொன்னா..அடி ஆள வச்சு அடிக்குரியா @Seeman4TN 🤬🤬 SHARE MAX 🔁🚨
தமிழ்
23
718
1.2K
8.7K
. me-retweet
RamKumarr
RamKumarr@ramk8060·
வழக்கறிஞர் நெல்சன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான தாக்குதல் குறித்த செய்திகள் சமூக வலைதளங்களில் பரவி வருவது மிகுந்த கவலையளிக்கிறது. கருத்து வேறுபாடுகளுக்காக வன்முறையில் ஈடுபடுவது எந்தவொரு ஜனநாயக சமூகத்திற்கும் அழகல்ல. தமிழக காவல்துறை @tnpoliceoffl உடனடியாக தலையிட்டு, தாக்குதல் நடத்தியவர்களைக் கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். #Nelson #NTK
RamKumarr tweet media
தமிழ்
39
1.5K
3.2K
52.1K