Chezhian S S

1.7K posts

Chezhian S S banner
Chezhian S S

Chezhian S S

@ChezhianSS

#TVKforTN ❤️💛❤️

Madurai 参加日 Ağustos 2014
248 フォロー中58 フォロワー
固定されたツイート
Chezhian S S
Chezhian S S@ChezhianSS·
Happy birthday Vijay Anna😍😍😍😘😘😘 @actorvijay #HBDTHALAPATHYVijay ungal rasiganil oruvan😍😘😘 Thalapathy veriyan❣️
Chezhian S S tweet media
Madurai South, India 🇮🇳 English
0
0
0
0
Chezhian S S がリツイート
TVK IT Wing Official
TVK IT Wing Official@TVKHQITWingOffl·
அன்பால் சென்னையை ஆள வருகிறார்! 'விசில்' புரட்சியால் புதிய மாற்றத்தைக் கொண்டு வருகிறார்! #WeTrustVIJAY 3/3
TVK IT Wing Official tweet mediaTVK IT Wing Official tweet mediaTVK IT Wing Official tweet mediaTVK IT Wing Official tweet media
தமிழ்
5
487
940
7.7K
Chezhian S S がリツイート
TVK IT Wing Official
TVK IT Wing Official@TVKHQITWingOffl·
அன்பால் சென்னையை ஆள வருகிறார்! 'விசில்' புரட்சியால் புதிய மாற்றத்தைக் கொண்டு வருகிறார்! #WeTrustVIJAY 2/3
TVK IT Wing Official tweet mediaTVK IT Wing Official tweet mediaTVK IT Wing Official tweet mediaTVK IT Wing Official tweet media
தமிழ்
8
548
1.1K
9.2K
Chezhian S S がリツイート
TVK IT Wing Official
TVK IT Wing Official@TVKHQITWingOffl·
அன்பால் சென்னையை ஆள வருகிறார்! 'விசில்' புரட்சியால் புதிய மாற்றத்தைக் கொண்டு வருகிறார்! #WeTrustVIJAY 1/3
TVK IT Wing Official tweet mediaTVK IT Wing Official tweet mediaTVK IT Wing Official tweet mediaTVK IT Wing Official tweet media
தமிழ்
41
1.6K
4.4K
35.3K
Chezhian S S がリツイート
Informative Diary
Informative Diary@viewofthiyagu01·
#WeTrustVIJAY இன்றைய தினம் என்ன மாதிரி பேச்சுத் தலைவா 🔥. 1.சிறுபான்மை மக்களுக்கு நம்பிக்கை. 2. பாஜக மற்றும் பலருக்கு சவுக்கடிகள். 3. திமுகவுக்கு மறக்க முடியாத பதிலடிகள். 4. ஒரு நல்லாட்சி கான அனைத்து அறிகுறிகளும் உருவாக்கம்... Feel complete Thalaiva ✅.
தமிழ்
23
767
1.7K
11.3K
Chezhian S S がリツイート
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
என் நெஞ்சில் குடியிருக்கும் சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்றத் தொகுதி மக்கள் அனைவருக்கும் வணக்கம். எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் திரு. கூ. பிரேம்குமார் அவர்கள், முன்பே நமது ரசிகர் மன்றத்தில் நிர்வாகியாகப் பயணித்தவர்தான். நம்முடைய சகோதரர்தான். எனவே, தற்போதைய சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடும் நமது முன்னாள் நிர்வாகியான திரு. கூ. பிரேம்குமார் அவர்களையும் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொலைக்காட்சிப் பெட்டி சின்னத்தையும் நமது தமிழக வெற்றிக் கழகம் சார்பாக ஒருமனதாக ஆதரிக்க முடிவு செய்துள்ளோம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். நமது முழு ஆதரவுடன் களம் காணும் நம் சகோதரர் திரு கூ. பிரேம்குமார் அவர்களை, மனத்தளவில் நம்முடைய வேட்பாளராகக் கருதி, அவருக்குத் தேர்தல் ஆணையத்தால் அளிக்கப்பட்டுள்ள வரிசை எண் 12-இல் தொலைக்காட்சிப் பெட்டி சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறேன். நம் குடும்பத்தைச் சேர்ந்த அவரைப் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு கழக நிர்வாகிகளையும் தோழர்களையும் எடப்பாடி தொகுதி மக்களையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். எடப்பாடி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னத்தை முடக்கி, குறுக்கு வழியில் வெற்றியடைய முயன்றவர்களுக்குச் சரியான பாடத்தைப் புகட்டும் விதத்தில் இவரது வெற்றி அமையட்டும்.
TVK Vijay tweet mediaTVK Vijay tweet mediaTVK Vijay tweet media
தமிழ்
676
8.8K
24.1K
737.4K
Chezhian S S がリツイート
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம். தமிழகத்தில் நடக்கும் தேர்தல் நேர நாடகம் குறித்து உங்களிடம் பகிர்ந்துகொள்ளவே இக்கடிதம். தேர்தல் நேரத்தில் திசை திருப்பல்கள் நடப்பது ஒன்றும் புதிதன்று. இருந்தும் உஷாராக இருக்க வேண்டியது நம் கடமை. திசைதிருப்பும் முதலீட்டுக் கழகம், பல்வேறு வழிகளில் மக்களைக் குழப்புவதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறது. தந்தை பெரியாரும் பெருந்தலைவர் காமராஜரும் பேரறிஞர் அண்ணாவும் விதைத்த நல்லிணக்கம் பேசும் சமூக நீதி விதைகள் ஆழமாய் வேரூன்றிய மாபெரும் மதச்சார்பற்ற மண் இது. இத்தகைய நம் தமிழ்நாட்டு மண்ணில் என்றைக்கும் ஃபாசிச சக்திகள் வேரூன்ற மட்டுமன்று, காலூன்றவே இயலாது. அதோடு பாசிச மனநிலை கொண்ட ‘மக்கள் விரோத’ ஆட்சியாளர்களுக்கு, குறிப்பாகத் தி.மு.க.விற்கு மறுமுறை வாய்ப்பு என்பது எட்டாக்கனி என்பதுதான் தமிழ்நாட்டின் அரை நூற்றாண்டுக்கும் மேலான தேர்தல் வரலாறு. தேர்தல் ஆணையத்திடம் என்னதான் பொறுப்பு இருந்தாலும், காபந்து அரசான கபட நாடகத் தி.மு.க. அரசு, தன் கையில் வைத்திருக்கும் அதிகாரிகள் சிலரை வைத்து நமக்கு மட்டுமல்லாமல் நம் வேட்பாளர்களுக்கும் பரப்புரை செய்ய நெருக்கடிகளையும் நிர்பந்தங்களையும் நீட்டிக்கவே செய்கின்றது. கடைசி நேரம் வரை காத்திருக்கச் செய்து, அனுமதிக் கடிதத்தைத் தாமதமாக அளித்து,  நமக்கான பிரசார முன்னேற்பாடுகளைச் செய்யவிடாமல் நெருக்கடி தருவது, கடைசி நேரத்தில் த.வெ.க.வின் பரப்புரைக்கான அனுமதியை ரத்து செய்ய வைப்பது, ரத்து செய்வது, நமது பிரசார நிகழ்ச்சிகளுக்கான அனுமதி மற்றும் ரத்து குறித்து ஊடகங்களில் புனைவுச் செய்திகள் வெளியிடச் செய்து மக்களைக் குழப்புவது என்று தி.மு.க.வின் பரம்பரைத் தில்லுமுல்லுகள் தொடரத்தான் செய்கின்றன.   பவள விழா பாப்பா… என்ன தான் தில்லுமுல்லு செய்தாலும்... நீ தடுத்துவிடலாம் என்று நினைப்பது போல் த.வெ.க. ஒன்றும் பழைய ஃபார்மட்டில் ரோட்டில் பிரசாரம் செய்வதை மட்டுமே நம்பி இருக்கவில்லை. த.வெ.க.விற்கு ஆதரவாகத் தமிழ்நாட்டு மக்கள் நலன் சார்ந்த தன்னெழுச்சியான, தன்விருப்பமான பிரசாரம் தமிழகமெங்கும் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் மாபெரும் மக்கள் சக்தி இயக்கமாக மாறி நடந்துகொண்டுதான் இருக்கிறது. த.வெ.க.வின் வெற்றியைத் தடுத்துவிடலாம் என்று, ‘தான்’ என்ற அகந்தையில் இருக்கும் ஆதாய அரசியல் சூதாடும் அனுபவசாலிகள் அனைவரும் மக்கள் ஓர் அமைதிப் புரட்சிக்குத் தயாரானதை மறந்துவிட்டு ஆடுகின்றனர். இந்த ஆட்டமெல்லாம், வருகிற ஏப்ரல் 21ஆம் தேதி வரைதான்.  ஏப்ரல் 23 அன்றே, ஊழல் சக்திகள் மட்டுமல்லாது, மற்றும் பலருடன்  ஃபாசிச சக்திகளும் விசில் புயலில் வீழ்வது உறுதி. Limitation இல்லாமல் அராஜகத்தையும் ஊழலையும் செய்து, Limitation இல்லாமல் பொய் வாக்குறுதிகள் தந்து மக்களை ஏமாற்றும் லிமிடெட் கம்பெனி தி.மு.க.வை இந்தத் தேர்தலில் ஆட்சிக்கு வரவிடாமல் limit செய்து, மக்கள் வீட்டுக்கு அனுப்பப் போவது உறுதி. மக்களே… இந்த வேடதாரிகளை நம்பாமல் விழிப்புடன் இருப்போம். வெல்வோம். வாகை சூடுவோம். வரலாறு படைப்போம்.
தமிழ்
1.6K
9K
21.7K
877.7K
Chezhian S S がリツイート
TVK HQ Madurai
TVK HQ Madurai@TVKHQ_Madurai·
வாக்களிப்பீர்! மதுரை வடக்கில் 4ஆம் நம்பர் பட்டனில், நமது விசில் சின்னத்திற்கே! @TVKVijayHQ | @VijayAnban_offl #தமிழகவெற்றிக்கழகம்‌ #விசில் #MaduraiNorth #TVKVijay
TVK HQ Madurai tweet media
தமிழ்
2
105
250
3K
Chezhian S S がリツイート
VTL Team
VTL Team@VTLTeam·
பெரம்பூரில் விசில் சின்னத்தை கோலமிட்ட தலைவர் விஜய் ❤️
தமிழ்
3
136
359
3.3K
Chezhian S S がリツイート
Vijay Fans Trends
Vijay Fans Trends@VijayFansTrends·
Thalapathy at perambur tvk office.
Vijay Fans Trends tweet mediaVijay Fans Trends tweet mediaVijay Fans Trends tweet mediaVijay Fans Trends tweet media
Indonesia
4
783
2.3K
16.6K
Chezhian S S がリツイート
TVK Party HQ
TVK Party HQ@TVKPartyHQ·
வெற்றித் தமிழ்நாட்டிற்கான, வெற்றித் தலைவர் அவர்களின் பத்து உத்தரவாதங்கள்...
TVK Party HQ tweet media
தமிழ்
64
2.5K
5.7K
59.6K
𝐓𝐕𝐊 𝐃𝐢𝐧𝐬𝐡𝐮 - 𝐕𝐨𝐭𝐞𝐅𝐨𝐫𝐓𝐕𝐊
Received call from unknown number that they are promoting DMK using Lokpoll data! who buck is this Hello @ECISVEEP @TNelectionsCEO is this? கருத்து கணிப்பு வெளிய கூடாதுனு சொல்லிட்டு எதுக்கு இந்த ஈன வேலை எல்லாம் பார்த்துட்டு இருக்கானுவ! @tnpoliceoffl #BoycottTNElection
48
562
954
54.8K
Chezhian S S がリツイート
Suresh
Suresh@srtxt7·
Never in my life did I think I’d be closely following live election announcements from the ECI, tracking nomination scrutiny, engaging in political debates, and anticipating rallies. But man @TVKVijayHQ, you’ve literally politicized an entire generation. Hats off! 🫡
English
3
131
513
5.9K