குமார கம்பணன்

59.6K posts

குமார கம்பணன் banner
குமார கம்பணன்

குமார கம்பணன்

@Lorrykaran

வவ்வால்கள் நிறைந்த உலகில் தலைகீழாகத் தொங்காதீர்கள்

Kovilpatti, India 参加日 Ocak 2011
649 フォロー中20.6K フォロワー
Sudha
Sudha@sweetsudha1·
@Lorrykaran Bcos of Modiji's victory, whole INDI alliance is destroyed.
English
1
0
0
39
குமார கம்பணன்
மோடியின் வெற்றியில் காங்கிரஸ் அழிந்தது... மம்தாவின் வெற்றியில் கம்யூனிஸ்டுகள் அழிந்தார்கள்... விஜய் வெற்றியில் அதிமுக கிட்டத்தட்ட அழிந்து விட்டது !!! திமுகவும் விஜயினால் தான் அழியும் போல!! வாழ்த்துக்கள் !!!.
தமிழ்
2
0
10
392
ஆண்டவர்
ஆண்டவர்@i_thenali·
சார் காது ஆடுது நாம மாட்டிக்கிட்டோம்
குமார கம்பணன்@Lorrykaran

வெற்றிச் சான்றிதழை பதவியேற்கும் போது கொண்டு வராதது ஓர் இயல்பான நிகழ்வு... 10 க்கு மேற்பட்டோர் இந்த தவறினை செய்த போதும் @Keerthana4VNR மட்டும் குறி வைத்து தாக்கப்படுவது தற்செயல் நிகழ்வாய் தெரியவில்லை.. மிடில் கிளாஸ் குடும்ப பெண் அமைச்சர் ஆனதன் வயிற்றெச்சலா ?! வருத்தங்கள் !

தமிழ்
1
0
0
78
குமார கம்பணன்
இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதற்கு பின்னர் தான் அதிமுக பத்து ஆண்டுகள் திமுகவை கூப்பில் உட்கார வைத்தது.. அதற்கு முன் எம் ஜி ஆர் 13 ஆண்டுகள் கூப்பில் உட்கார வைத்தார்.. இனி விஜய் திமுகவை 20 ஆண்டுகள் கூப்பில் உட்கார வைத்தாலும் ஆச்சரியமில்லை!!
Niranjan kumar@niranjan2428

திமுக வரலாறு காணாத தோல்வியை சந்தித்தது! வெறும் இரண்டே சட்டமன்ற உறுப்பினர்களை மட்டுமே கொண்டிருந்த வரலாறு கூட அந்தக் கட்சிக்கு உள்ளது! பத்து ஆண்டுகளாக தொடர்ச்சியாக ஆட்சி அதிகாரத்தில் இல்லாமல் இருந்திருக்கிறார்கள்! அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிலர் பிரிந்து போனார்களே தவிர கட்சி முழு கட்டுக்கோப்புடன் இருந்தது! ஆனால் ஒவ்வொரு தோல்வியின் போதும் வெற்றியின் போதும் அதிமுக மட்டும் சிதறி கொண்டே இருக்கிறது! அந்தக் கட்சியின் சின்ன மட்டுமே எத்தனை தடவை முடக்கப்பட்டு விட்டது?

தமிழ்
0
0
3
155
குமார கம்பணன்
வெற்றிச் சான்றிதழை பதவியேற்கும் போது கொண்டு வராதது ஓர் இயல்பான நிகழ்வு... 10 க்கு மேற்பட்டோர் இந்த தவறினை செய்த போதும் @Keerthana4VNR மட்டும் குறி வைத்து தாக்கப்படுவது தற்செயல் நிகழ்வாய் தெரியவில்லை.. மிடில் கிளாஸ் குடும்ப பெண் அமைச்சர் ஆனதன் வயிற்றெச்சலா ?! வருத்தங்கள் !
தமிழ்
0
2
7
355
குமார கம்பணன்
திமுக ஆட்சியில் சட்டமன்ற நிகழ்வுகளை நேரலையில் லைவ் பாக்க முடியாது.. அவங்க இஷ்டத்துக்கு ஸ்டாலின் உதயநிதி திமுக அமைச்சர்கள் பேசுறத மட்டும் காமிப்பாங்க முதல்வர் விஜய் அவர்கள் சட்டசபை நடக்கும்போது முழு நேர நேரலைக்கு உத்தரவிடவேண்டும் 🙏🙏 @TVKVijayHQ
தமிழ்
0
1
3
640
குமார கம்பணன்
விஜய் ஆட்சிக்கு வந்ததும் திமுக தன்னோட தவறுகளை உணர்ந்து திருந்தி மீண்டு வந்துருமோன்னு பயந்துட்டே இருந்தேன்.. அனுபவம் மிக்க எம்எல்ஏக்கள் திமுகவில் இருந்தும் உதயநிதியை எதிர்க்கட்சி தலைவரா அறிவிச்சதும் புரிஞ்சு போச்சு... இவங்க திருந்தப் போறதில்ல !! புரிஞ்சுக்கப் போறதுமில்ல !!
தமிழ்
11
283
971
21.5K
குமார கம்பணன்
😂😂😂😂
ANI@ANI

#WATCH | Hyderabad, Telangana: Prime Minister Narendra Modi says, "... I would like to tell Revanth Reddy that whatever the Government of India has given to Gujarat in 10 years of rule, I am ready to give to you, but based on my knowledge that as soon as I do that, what you are currently receiving will be halved. You won't be able to reach where you want to go. So it is better that you ally with me only."

ART
0
0
1
689
6.0
6.0@its_strr·
@Lorrykaran நீ கத்தியை காட்டுனாலும் சரி... கடப்பாரையை காட்டுனாலும் சரி... பிஜேபிக்கு ஒரு ஆதரவும் கிடைக்காது மாமா
தமிழ்
2
1
0
601
குமார கம்பணன்
மீண்டும் சொல்கிறேன்... இன்றைய பதவி ஏற்பு நிகழ்வில் விஜய் scored a lot… அதும் அந்த டீப்பாயை தூக்கீட்டு போயி .. He is well planned or It may his nature.. திமுக சும்மா விடாது வுட்டா திரும்பவும் 13 வருஷ வனவாசம் தான் 😂😂😂
தமிழ்
3
1
18
1.5K
JK 
JK @JKlivez·
@Lorrykaran மாம்சே ஓரளவுக்கு தான் 😡
தமிழ்
1
0
1
180
குமார கம்பணன்
வாழ்த்த்துக்கள் @CTR_Nirmalkumar 💐
ANI@ANI

#WATCH | Chennai: Tamil Nadu Minister and TVK leader R. Nirmalkumar says, "The people of Tamil Nadu have trusted our party and our leader and given maximum votes to us. From day one, we'll work to fulfil the promises. As our leader has mentioned that we'll publish a white paper, we'll do a complete audit of all the departments. We'll publish a white paper for every department, what is there, what is not there and what needs to be focused on and what needs to be prioritised. The state has been looted for several years, and the people of Tamil Nadu have all the right to know what is there in the department and what is not there..."

தமிழ்
1
0
1
572
☸️NSK🚩
☸️NSK🚩@sathishn28·
@Lorrykaran @TVKVijayHQ இனிமேலாவது டாஸ்மாக்ல budweiser பீர் கிடைக்குமா?
தமிழ்
1
0
2
244
குமார கம்பணன்
கஞ்சா பாட்டிலுக்கு பத்து ரூவா இந்த ரெண்டையும் காலி பண்ணுனாலே @TVKVijayHQ இமாலய சாதனை தான் !! வெய்ட்டிங் !!
தமிழ்
4
126
634
7.8K
குமார கம்பணன்
Hope of TVK 🙏
ANI@ANI

#WATCH | Chennai: Tamil Nadu Minister and TVK leader Selvi S. Keerthana says, "Everything is going to change, and the change is here. Thalapathy Chief Minister Joseph Vijay is here... Coming from such a middle-class family, getting such an opportunity as a candidate and being a cabinet minister, is it easy in any of the states? No. He sees the skill, he sees the talent, and we are here to make all the changes. This government will last for 35-50 years. We are going to be the longest government..."

English
1
1
1
456
குமார கம்பணன்
மிக முதிர்ச்சியான யதார்த்தமான நடைமுறைக்கு ஒவ்வக்கூடீய பேச்சு !! விஜய் மிக நல்லதொரு தொடக்கத்தை முன் மொழிந்து இருக்கிறார் !! திமுகவினர் விஜய் ஆட்சியை தொடர விடுவார்களா என்பது மட்டுமே இப்போதைய ஐயம் !! வெய்ட்டிங் !!! #மே13
தமிழ்
0
3
12
1.9K