Parithi

280.6K posts

Parithi banner
Parithi

Parithi

@Parithiist

参加日 Mart 2012
845 フォロー中21.9K フォロワー
固定されたツイート
Parithi
Parithi@Parithiist·
I made this brand ad as a small gift for @useintro and @Raadmobrem 💡 A platform that connects people to the top 1% of experts — in business,startups, health, mindset, and more. It’s game-changing! Please watch & share your thoughts ☺️ #ExpertConnections #VideoEditor
English
3
0
2
3.2K
Parithi
Parithi@Parithiist·
@adi10vj தமிழ்நாட்டுல சிஎம் விஜய் ன்றது எங்கயும் பாத்தாலே அருவருப்பா இருக்கும்.. எடப்பாடி வந்திருந்தா கூட இப்படி தோணிருக்குமா தெர்ல.. இப்போ திடீர்னு யோகி ஆதித்யநாத் தான் உங்க சிஎம்னா எப்படி இருக்கும் அதுக்கு சற்றும் குறையில்லாத உணர்வு..
தமிழ்
2
0
9
338
Parithi
Parithi@Parithiist·
திண்ண கிழவிங்க மாதிரி பழைய கதைய பேசிகிட்டு, தானே புகழ்ந்துக்கறத தவிர்த்துட்டு.. சோமில பேசுறது களத்துல எந்தளவு பிரதிபலிக்குது மக்களோட பிரச்னை என்ன, ஏன் ஒரு வார்டுல ஜெயிக்க கூட தகுதி இல்லாதவன் சிஎம்க்கு நின்னு இவ்ளோ ஓட்டு வாங்கி இருக்கான் எங்க சறுக்குறோம்னு அடிப்படைலேந்து வாங்கய்யா
Ramesh Murugesan@rameshmgsn

DMK for the next 5 years :

தமிழ்
0
0
0
168
Parithi
Parithi@Parithiist·
உண்மை விஜய சாட்டை அளவுக்கு திமுகல உள்ள ஒருத்தர் கூட அம்பல படுத்தல. அவனோட மொத்த அயோக்கிய தனத்தையும் தினம் தினம் பரப்பி இருக்கணும்.
Dr Jawahar Mahadevan@thamizh_naadan

சாட்டை @SaattaiOnline மட்டும் தற்குறியை போட்டு மிதிக்காமல் இருந்திருந்தால் இன்று அதிக பெரும்பான்மையோடு வெற்றி இருப்பார்கள் . தமிழ் மக்கள் என்றும் சாட்டைக்கு நன்றி கடன் பட்டிருக்கிறார்கள் .

தமிழ்
0
2
3
347
Parithi
Parithi@Parithiist·
தெரிஞ்ச திமுக காரர் லோக்கல்ல உள்ள திமுக கட்சியோட மன கசப்புனு, ஒரு ஓட்டு தானேனு சும்மா விஜய்க்கு போட்ருக்கார் அவரோட மன ஆறுதலுக்கு.. இப்போ பொலம்புறார் இப்படி ஆகும்னு நினைக்கவே இல்ல தப்பு பண்ணிட்டேன்னு.. 😂
தமிழ்
0
0
1
245
Parithi
Parithi@Parithiist·
ஹியூமர் பேசுற மனநிலையே இல்ல.. வாந்தி வர்ற மாதிரி இருக்கு..
தமிழ்
0
0
2
381
Parithi
Parithi@Parithiist·
உலகம் முழுசுமே கெட்ட பெயர் இருக்குதுனா அதுக்கு காரணம் யாருனு ஓரளவு அரசியல் உள்ளவனுக்கே தெரியும்.. இதல்லாம் பாயிண்ட் மயிறுனு.. ஒட்டுமொத்தமா பேசிகிட்டு சரி அப்போ "மாஸ்க்கோவிற்கு செல்வோம்.. , உண்மையான கம்யூனிஸ்ட்கள் நாங்கள் தான் என்போம்"னு சொன்னவர அயோக்கிய பயனு ஏத்துக்கிறீங்களா?
Vignesh Anand@VigneshAnand_Vm

தமிழ்
0
0
0
134
Parithi がリツイート
Siddharth Rajaram
Siddharth Rajaram@Siddhu455·
That sniff was personal 😂
English
1
74
564
20.3K
Parithi
Parithi@Parithiist·
ஓட்டு எண்ணிக்கை கூட விஜய் தான் காரணம்.. செந்தில் பாலாஜி தொகுதி மாற விஜய் தான் காரணம்.. கிளாம்பாக்கத்துல மக்கள் கூட்டமா இருக்க விஜய் தான் காரணம்.. பூமி சுத்தவே விஜய் தான் காரணம்.. சலக் சலக் சலக்...
Parithi tweet media
நெட்வொர்க் நாடோடி@gypsy_online5

74 லட்சம் Fake Votes SIRல Remove ஆனதுக்கு அப்றம் போன தடவைய விட இந்த தடவ 27 லட்சம் Votes அதிகமா Poll ஆகிருக்கு So Fake இல்லாத, Organic Votes மட்டும் வெச்சு Compare பண்ணா, 74+27 போன தேர்தல விட 1.01 Cr Votes அதிகம் This is massive compared to 2021 May 4th, Can wait for Shocker

தமிழ்
0
1
0
328
Parithi
Parithi@Parithiist·
என்னது அவரு டெப்பாசிட்டே வாங்கலையா அவரு மட்டும் இல்ல கூட போன இவரும் வாங்கல
Parithi tweet media
தமிழ்
0
2
4
311
Parithi
Parithi@Parithiist·
எவனாவது அம்மணமா ஓட்டு போட போனா கூட ஆண்குறி பாக்க விசில் மாதிரி இருக்கு தவெகவுக்கு ஆதரவுனு கிளம்பிருவானுக தற்குறிக..
தமிழ்
0
0
2
273
Parithi
Parithi@Parithiist·
@Aiyswarya அது சரி.. நீ முதல்ல ஓட்டு போடுரியா ஐஸு
தமிழ்
1
0
0
28
ஐஸ்வர்யா
ஐஸ்வர்யா@Aiyswarya·
@Parithiist ஆமா அப்படி தான் சொல்றாங்க அல்லது சொல்ல வைக்கப்படறாங்க பட் 10 க்கு உள்ள அடங்கறது தான் நாட்டுக்கும் நல்லதுங்கறேன்
தமிழ்
1
0
0
42
Parithi
Parithi@Parithiist·
திமுக தான் ஆட்சி அமைக்க போகுது அதுல எந்த வித சந்தேகமும் இல்ல.. என்னோட ஒரே விருப்பம் இந்த தேர்தல்ல தற்குறியான் கூட்டம் ரொம்ப அசிங்கப்பட்டு தோக்கணும்.. வோட்டு கேக்க கூட அருகத இல்லாத கும்பல் இது..
தமிழ்
0
8
8
1.1K
Parithi
Parithi@Parithiist·
தெரிஞ்ச பொண்ணு ஒண்ணு விஜய் ரசிகை தான்.. ஆனா ஓரளவு சமூக அக்கறையோட தான் இருந்தாங்க.. யாருக்கு ஓட்டு போட போறன்னு கேட்டா விஜயாம்.. கடந்த முறை டிஎம்கேக்கு ஓட்டு போட்ட ஆளு.. கொடூரமான அடி முட்டாளா மாத்தி வச்சிருக்கான் விஜய் பல ரசிகர்கள.. 🥲
தமிழ்
0
0
0
201