
சீமான் ஸ்டாலினை சந்தித்த நாள் 21-07- 2025
சீமான் மனைவி கயல்விழி பெயரில் 25.45
ஏக்கர் நிலம் வாங்கப்பட்ட நாள் 23.09.2025
இரண்டு மாத இடைவெளியில் 51 லட்சம் குடுத்து 25 ஏக்கர் நிலம் வாங்கும் அளவுக்கு பணம் எங்கிருந்து வந்தது
வருமானவரித்துறை இதில் தலையிட்டு இதில் இருக்கும் திருட்டுத்தனத்தை வெளியே கொண்டுவர வேண்டும் @Seeman4TN
#NTK #Seeman


தமிழ்
