senthil

10.9K posts

senthil

senthil

@apssenth

erode 参加日 Mayıs 2010
532 フォロー中235 フォロワー
KH FANZ ITWING
KH FANZ ITWING@Mathankamaltuti·
பணம் வாங்கிட்டு வாட்ச்மன் வேல தம்பி #பாஜக #BJP கூட்டணியோடு பேச்சு வார்த்தை ( #ADMK #அதிமுக @EPSTamilNadu டெல்லி ல மண்டி போட்டு கிடப்பதால் ) ஆண்டவர் ஒரு டிவிட் போட்டா போதும் களமே மாறும் பல கோடிகள் கொட்டும் அவர் #THUGLIFE போன்ற படம் எடுத்தாலும் 1000 கோடி வசூலை அள்ளும் பணம் #KamalHaasan மயித்துக்கு சமம் ல
KH FANZ ITWING tweet media
KuM@r@N_kumaR ❤️💛❤️TVK🇪🇸🇪🇸🇪🇸@Kumaran22447512

@Mathankamaltuti @VanathiBJP ஒரு மயிறு புடுங்க முடியாது bro, முடிட்டு ஒழுங்க தனியா நின்னா கூட வாய்ப்பு இருக்கு இப்போ திருட்டு திமுக கூட காசு வாங்கி சொம்பு தூக்கிட்டா இனி அறிவாலயம் வாட்ச்மன் வேலை மட்டும் தான் மிஞ்சும்

தமிழ்
1
8
22
706
senthil
senthil@apssenth·
@PravinKuma32774 நீ கொத்தடிமை தற்குறிதான
தமிழ்
0
0
1
21
Pravin james
Pravin james@PravinKuma32774·
கோவையில் Annamalai யை MP தேர்தலில் தோல்வி அடைய செய்த ADMK வுக்கு கோவை BJP காரர்கள் வாக்களிப்பது இல்லை.... ஸ்டாலின் மீண்டும் வந்தாலும் பரவாஇல்லை... துரோகம் செய்த எடப்பாடி வேண்டாம்... MLA Election என்றல் BJP வேணும்... MP election என்றால் BJP வேண்டாமா? உங்களக்காக வேலை செய்ய மாட்டோம்
தமிழ்
7
53
206
3.8K
senthil
senthil@apssenth·
@iprakasharavind @KH_Videos1 திமுகவுக்கு ஆதரவு தந்தாலே அந்த புத்தி வந்திடும் போல. பொன்ராஜ், S.Ve. சேகர் இன்னும் எவ்வளவு பேரோ
தமிழ்
0
0
0
16
Prakash Aravind | Reddit Pro
Prakash Aravind | Reddit Pro@iprakasharavind·
பொன்ராஜ் விஷயத்துல, தற்குறிகளுக்கு பெண்கள் மீது எல்லாம் அக்கறை இல்ல.. Just using it for Political mileage against DMK. அக்கறை இருக்கறவன், காவல்துறையில் புகார் குடுத்து இருப்பான். நாளைக்கு, பெரிய தற்குறி full day campaign ல, இதை highlight பண்ணி பேச போறான் to attract women voters. Sunday leave விட்டுடுவான். #TVKJokers
தமிழ்
42
21
90
26K
senthil
senthil@apssenth·
@Senthilvel79 இப்படியெல்லாம் பேசாதடா. நாளைக்கு அந்த இரண்டு நிர்வாகிகளும் திமுகவில சேர்ந்தா வெக்கமே படாம உங்க ஓனர் கட்சியில் சேர்த்து கொள்வார். நீயும் வெக்கமில்லாம அவங்களுக்கு முட்டு கொடுக்க வேண்டியிருக்கும்
தமிழ்
0
0
0
23
Senthil
Senthil@Senthilvel79·
Senthil tweet media
ZXX
43
84
439
11.1K
senthil
senthil@apssenth·
@vimalra25355990 @Skylarktwits பெண்களை கேவலமா பேசியிருக்கான். முட்டு கொடுக்கிறானுங்க
தமிழ்
0
0
2
138
Raj Vimal
Raj Vimal@vimalra25355990·
தற்குறி தலைவன் வரை கதற வச்சி இருக்கான் மனுஷன் 😂😂
Raj Vimal tweet media
தமிழ்
13
80
375
4.2K
senthil
senthil@apssenth·
@iprakasharavind இவ்வளவு கேவலமா பேசியிருக்கான். இவனெல்லாம் அப்துல் கலாம் கூட இருந்திருக்கிறான்.
தமிழ்
0
0
0
30
Prakash Aravind | Reddit Pro
Prakash Aravind | Reddit Pro@iprakasharavind·
Actually பெரிய தற்குறி, டிஜிபி office போய் இருக்க மாட்டான்.. அவன் அறிக்கைக்கு பொன்ராஜ் போடா மயிறுனு, left hand ல deal பண்ணிட்டார். ஈகோ புடிச்சவன், DGP office வந்துட்டான்.. 🤣
Prakash Aravind | Reddit Pro tweet media
தமிழ்
4
7
45
801
KH FANZ ITWING
KH FANZ ITWING@Mathankamaltuti·
ஆண்டவரே #KamalHaasan கோவை தெற்கில் கண்டிப்பா நீங்கள் பிரச்சாரம் செய்ய வேண்டும் @VanathiBJP தோற்க வேண்டும் #VCK நிற்கும் 8 தொகுதியில் கண்டிப்பா பிரச்சாரம் அணல் பறக்க செய்ய வேண்டும் மற்றவை உங்கள் முடிவு 🙏🙏🙏
KH FANZ ITWING tweet media
தமிழ்
20
7
35
814
senthil
senthil@apssenth·
@Mathankamaltuti @VanathiBJP 51000 ஓட்டுகள் தனியா வாங்கினது பாராட்டத்தக்கது. கடைசில அந்த ஓட்டுகள் இதற்கு தான் பயன் பட்டது
senthil tweet media
தமிழ்
0
0
0
23
KH FANZ ITWING
KH FANZ ITWING@Mathankamaltuti·
2021 #MakkalNeedhiMaiam தலைவர் #KamalHaasan வாங்கிய 51 ஆயிரத்து சொச்ச ஓட்டுகள் அவருக்கு மட்டுமே விழுந்தது @VanathiBJP நீங்கள் 52 ஆயிரத்து சொச்ச ஓட்டுகளில் வெள்ளி கொலுசு 3000 & 5000 கொடுத்து #அதிமுக ± கூட்டணி வாக்குகள். கடைசி சுற்றில் ஏமாற்றி வென்றுவிட்டு பேச்சைப்பாரு. அடுத்த மாதம் உனக்கு #தனநஷ்டம ஆக போறது உறுதி
KH FANZ ITWING tweet media
தமிழ்
4
49
89
2.4K
senthil がリツイート
 Surendar 
 Surendar @Surendar__T·
@PttvNewsX அதெல்லாம் முடியாது. கலைஞர் சொல்லிட்டாரு. நாங்க பாஜக தான் ஓட்டு போடுவோம் 😂
 Surendar  tweet media
தமிழ்
1
2
29
771
senthil
senthil@apssenth·
@kalgikumaru இது அந்த பொது மக்களுக்கும் அந்த தொண்டர்களுக்கும் தெரியுமா
தமிழ்
0
0
0
30
கல்கி குமார்
திமுக தான் வெற்றி பெறும் ஸ்டாலின் மீண்டும் முதல்வராவர் என்று பொதுமக்கள் பேசுறாங்க.. அதிமுக தோற்கும் என்று தொண்டர்ளே பேசுறாங்க..
தமிழ்
78
84
437
13.8K
senthil がリツイート
பாரிசாலனிசம்
ஓசிச்சோறு ஐயா #தெலுங்கர்‌ வீரமணி குடிகாரன் போல உண்மையை உளறிவிட்டார்.
தமிழ்
4
156
311
9.5K
senthil
senthil@apssenth·
@suryaxavier1 இதை பார்த்திட்டு ஓட்டு போடுங்க.
senthil tweet media
தமிழ்
0
0
2
77
Surya Xavier
Surya Xavier@suryaxavier1·
ப்ரண்ட்ஸ் அட்டென்சன் ப்ளீஸ். தேர்தல் வரை ஏராளமான கன்டெண்ட் இருப்பதால் இதை மறந்துவிடக்கூடாது எனப் பதிவு செய்கிறேன். தேர்தல் நாளன்று வாக்குச் செலுத்தச் செல்லும் முன்பு, நாம் தமிழர் கட்சியின் கோட்பாட்டின் படி, இந்த இரண்டு மூத்த தமிழர்களின் படங்களையும் நன்றாக முகத்துக்கு நேரே வைத்து உற்று நோக்குங்கள். உங்கள் உடலுக்குள் ஒரு வேதிவினை மாற்றம் நிகழ்வதை அப்போது உணர்வீர்கள். அந்த வேதவினை நிகழ்ந்தவுடன் ஒரு வெறி தன்னால கிளம்பும். அதே வெறியுடன் வாக்குச் சாவடிக்குச் செல்லுங்கள். இப்போது உங்கள் கண்ணில் திமுக கூட்டணி சின்னம் பளிச்சென்று தெரியும். அதில் வெறி தீர ஓங்கிக்குத்துங்கள். மிசின் ஒடஞ்சிறக்கூடாது. நிதானமா குத்துங்க. குத்துங்க எசமான் நல்லா குத்துங்க. அதன் பிறகு தமிழ்நாடு காப்பாற்றப்பட்டதாக உணர்வீர்கள். அந்த உணர்வோடு மே-4 முடிவைப் பாருங்கள். அவ்வளவு தான். நீங்கள் நன்றாக ஷூம் பண்ணி இந்த இரண்டு படங்களையும் பார்க்க வசதியாக தனித்தனியாகவே இருக்கிறது. படத்தை அமுக்கிப் பாருங்க. நன்றி வணக்கம். தம்பி ஒரு சோடா குடு. சூர்யா சேவியர் 26-03-26 (என் மீது அக்கறை உள்ள நண்பர்கள் தேர்தலுக்கு முதல்நாள் இந்தப் பதிவை மீண்டும் பதிந்திட நினைவூட்டுங்கள்) "மறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு. நினைவுபடுத்தி தூண்டிக் கொண்டிருப்பதே நம் கடமை"
Surya Xavier tweet mediaSurya Xavier tweet media
தமிழ்
68
390
950
29.9K
rameshkumar cbe
rameshkumar cbe@pnrameshkumarc1·
@CupidBuddha @ikamalhaasan களம் காணவில்லை என்ற கலக்கமில்லை மனம் வென்றிருக்கிறோம் என்று கர்வமுண்டு. தேர்தல்கள் வரும் போகும், உறவுகள் நிலைத்து நிற்கும் உள்ளத்தில் நிலைபது அது, மய்யம் என்றும் சாயாதது, அதுவே மய்யம் சொல்லில் அல்ல செயலும் இன்று அதை நிறுத்தியது நிரூபணமாகியிருக்கிறது, இலக்கு பெரிது இழப்பு சிறியது
rameshkumar cbe tweet mediarameshkumar cbe tweet mediarameshkumar cbe tweet media
தமிழ்
1
1
0
165
Cupid Buddha
Cupid Buddha@CupidBuddha·
ஞானமெனும் பெருஞ்சிங்கம் எறும்புகளைத் தின்பதில்லை... இறந்த பின் சிங்கத்தை எறும்புகள் உண்பதுண்டு... @ikamalhaasan கமல் ஹாசன் ஏன் ஒரு புதிய அரசியல் விதை - @CupidBuddha #KamalHaasan𓃵 #kamal
Cupid Buddha tweet media
தமிழ்
7
53
188
9.4K
senthil
senthil@apssenth·
@iprakasharavind டேய் பிரகாசு யாரந்த எங்க ஆளு. நீ கொத்தடிமையா இருக்கணும்னு ஆசைபட்டா இரு. அதுக்கு எதுக்கு மத்தவங்களை இழுக்கிற
தமிழ்
0
0
0
9
Prakash Aravind | Reddit Pro
Prakash Aravind | Reddit Pro@iprakasharavind·
@apssenth யோவ் செந்திலு, உங்க ஆளுங்க சொன்னது தானே சொல்றேன்.. அங்க போய் கடி..
தமிழ்
1
0
0
34
Prakash Aravind | Reddit Pro
Prakash Aravind | Reddit Pro@iprakasharavind·
2026 வினோத தேர்தல்! பாஜககாரனே, இந்த முறை திமுக ஜெயிக்கட்டும்னு open a சொல்றான். 🙄 எடப்பாடிக்கு 11 வது தோல்வி உறுதி! 😀 #saynotobjp
தமிழ்
3
10
82
2.5K
Chellapaiyaa...😍
Chellapaiyaa...😍@iKumaravelM·
எத்தனை எத்தனை திமுக விழாக்கள் எத்தனை எத்தனை பிறந்தநாள் விழாக்கள் எத்தனை எத்தனை விருது வழங்கும் விழாக்கள் எத்தனை எத்தனை ஆங்கில பத்திரிக்கைகளின் வருடாந்திர நிகழ்வுகள் இவை அனைத்துக்கும் கொஞ்சங்கூட முகம் சுளிக்காமல் போய் தன் பங்களிப்பை சிறப்பாக ஆற்றியதற்கான பரிசு தான் “தியாகம்”. இந்த துரோகத்தை கடந்து செல்ல முடியவில்லை காலம் பதில் சொல்லுமா ..? தெரியவில்லை.
Chellapaiyaa...😍 tweet media
தமிழ்
6
47
123
3.7K
senthil
senthil@apssenth·
@Shrikanthdurai கமலுக்கு சப்போர்ட் பண்ணா அவன் நேர்மையானவனா
தமிழ்
0
0
0
5
Sri
Sri@Shrikanthdurai·
கமலுடன் சேர்ந்து இன்னொரு நேர்மையான அரசியல்வாதியை பார்க்கிறேன்..
Thol. Thirumavalavan@thirumaofficial

மக்கள் நீதி மய்யம் தேர்தலில் போட்டியிடவேண்டும்! 'வெல்வோம் ஒன்றாக' எனும் முழக்கம் முழுமையுற வேண்டும்! மாண்புமிகு முதல்வருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள்! ------------------ திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தொகுதிப் பங்கீடு நிறைவுபெறும் தறுவாயில் உள்ளது. அடுத்து எந்த எந்த தொகுதிகள் என்பது குறித்த பேச்சுவார்த்தை தொடங்கவுள்ளது. இதுவும் மிக இலகுவாக விரைவாக நடந்தேறும். இந்நிலையில், திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாமல் கூட்டணியை ஆதரிக்கும் நிலை எடுத்திருப்பது ஏற்புடையதாக இல்லை. அக்கட்சியின் தலைவர் அண்ணன் கமல்ஹாசன் அவர்கள் தமிழ்ச் சமூகத்தின் நன்மதிப்பைப் பெற்ற ஒரு மகத்தான திரைக் கலைஞர். நான்கு சதவீத அளவலான வாக்கு வங்கியைக் கொண்ட ஒரு அசியல் தலைவர். அவர் நம்மோடு மனமுவந்து களத்தில் நிற்பது தான் நமது கூட்டணிக்கு நலம் பயக்கும். மக்கள் நீதி மய்யம் மேற்கொண்டுள்ள இத்த நிலைப்பாடு குறித்தும் கூட்டணியில் நடந்தேறிய பேச்சுவார்த்தைகள் குறித்தும் விடுதலைச் சிறுத்தைகளின் கருத்துகளைக் கூட்டணியின் தலைவர் அண்ணன் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களது மேலான பார்வைக்கு வெளிப்படையாக முன்வைப்பது எமது சனநாயகப் பொறுப்பு எனக் கருதுகிறோம். கருத்தியல் அடிப்படையிலும், கொள்கை பகைவர்களை வீழ்த்தி வெல்வதற்கான உத்திகளின் அடிப்படையிலும், தொலைநோக்குப் பார்வையோடு ஓரணியில் திரண்டு 'மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி'யாக நாம் பல ஆண்டுகளாக இயங்கி வருகிறோம். 2017 ஆம் ஆண்டிலிருந்து நாம் ஒருமித்த கருத்தோடு இதுநாள் வரையில் ஒற்றுமையாக கைகோர்த்துக் களமாடிவருகிறோம். தேர்தலுக்குத் தேர்தல் வாக்குகளுக்காக மட்டுமே கூடிக் கலையாமல், மக்கள் நலன்களை முன்னிறுத்தி மாநில அளவிலும் இந்திய அளவிலும் வாதாடுகிற போராடுகிற ஒரு 'கூட்டியக்கமாகவே' தொடர்ந்து தொய்வின்றி இயங்கிவருகிறோம். நம்மிடையே அவ்வப்போது கருத்து முரண்கள் எழுந்தாலும் அவற்றின் அடிப்படையில் சிறுசிறு உரசல்கள் நிகழ்ந்தாலும் கடந்த ஏழு ஆண்டுகளாக கூட்டணியின் கட்டுக்கோப்பில் ஒரு மெல்லிய கீறலோ, சிறிய சிராய்ப்போ ஏற்படாமல் மிகுந்த நல்லிணக்கத்தோடு ஒருவருக்கொருவர் உற்றத் துணையாக இருந்து செயலாற்றி வருகிறோம். இதற்கு தங்களின் சகோதரத்துவமான - நல்லிணக்கமான அணுகுமுறையே அடிப்படை காரணமாகும். கடந்த சில ஆண்டுகளாக மேலும் சில கட்சிகளும் சமூக அமைப்புகளும் இக்கூட்டியக்கத்தில் இணைந்து நம்மோடு களமாடி வருகின்றன. இக்கூட்டியக்கத்தில் மக்கள் நீதி மய்யம், தேமுதிக உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட கட்சிகள் மற்றும் சமூக இயக்கங்கள் ஒருங்கிணைந்து ஒரு பேரியக்கமாகப் பரிணமித்துள்ளது. இது இந்திய அரசியல் களத்தில் ஒரு புதுமையே ஆகும். இப்படி ஒரு 'மெகா கூட்டணி' இந்தியாவில் வேறெங்கும் இல்லை எனலாம். தங்களின் ஆற்றல் வாய்ந்த தலைமைத்துவத்துக்கே இப்பெருமை உரித்தாகும். இந்தக் கூட்டியக்கத்தின் அல்லது கூட்டணியின் முதன்மையான நோக்கம் 'தேர்தல் மட்டுமே அல்ல' என்பதைக் கடந்தகால நமது செயற்பாடுகள் உணர்த்தும். சமூகநீதி என்னும் இடதுசாரி அரசியலை முன்னிறுத்தும் களம்பல அமைத்து வலதுசாரி பிற்போக்கு சக்திகளை எதிர்த்து அவரவர் வலிமைக்கேற்ப தனித்தும் தேவையான சூழல்களில் கூட்டியக்கமாக இணைந்தும் செயல்பட்டிருக்கிறோம். அதேபோல அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ளும் தேர்தல் களங்களிலும் ஒருங்கிணைந்து பணியாற்றி ஏராளமான வெற்றிகளை ஈட்டிச் சாதித்திருக்கிறோம். 2019, 2021, 2024 என நாடாளுமன்ற-சட்டமன்றப் பொதுத்தேர்தல்களிலும் உள்ளாட்சித் தேர்தல்களிலும் மகத்தான வெற்றிகளைக் குவித்திருக்கிறோம். ஒவ்வொரு கட்சியும் அவரவர் வலிமைக்கேற்ப அவரவரின் பங்களிப்பு கூட்டணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்துள்ளது. ஒரு கட்சியின் வலிமை என்பது அக்கட்சியின் வாக்குவங்கியை மட்டுமே குறிப்பதாகாது. அது மிகவும் குறிப்பான ஒரு அளவுகோல்தான். ஆனாலும், வாக்கு வங்கி வலிமை மட்டுமின்றி, ஒரு கட்சியின் கருத்தியல் வலிமை, அக்கட்சி மீதான மக்களின் நன்மதிப்பு மற்றும் அக்கட்சியின் தலைமை மீதான நன்மதிப்பு போன்றவையும் அக்கட்சிக்குரிய வலிமைக்கான அளவுகோல்கள் ஆகும். அதாவது, "வாக்குவங்கி வலிமை, கட்சிக்குரிய நன்மதிப்பு, கட்சியின் தலைமைக்குரிய நன்மதிப்பு, கருத்தியல் வலிமை மற்றும் கட்சியின் பொருளாதார வலிமை" போன்ற யாவும் ஒருகட்சியின் வலிமைக்கான அளவீடுகளாக இருக்கும். (1/2)

தமிழ்
5
50
173
2.5K
Mayilvaganan Thanikavelu
Mayilvaganan Thanikavelu@imayilvagan·
அரசியலில் எல்லா வெற்றியும் போட்டியால் வராது… சில வெற்றிகள் தியாகத்தால் உருவாகும். ஒரு மாபெரும் புரட்சியாய், ஒரு புதிய அரசியல் நாகரிகத்தின் அடையாளமாய், தமிழ்நாட்டு மக்களின் எதிர்கால நலனுக்காய், சுயநலமற்ற, நேர்மையான, உன்னத தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களின் ஒரு புதிய விதை... @ikamalhaasan @maiamofficial #KamalHaasan #KamalHaasan_MP #MakkalNeedhiMaiam #StandWithMNM
Mayilvaganan Thanikavelu tweet mediaMayilvaganan Thanikavelu tweet mediaMayilvaganan Thanikavelu tweet media
தமிழ்
11
34
106
1.4K
senthil
senthil@apssenth·
@iammohandas24 தைரியம் இருந்தா ஸ்டாலின் கிட்ட பேசி வாங்கி கொடுக்கணும்
தமிழ்
0
0
0
4
Commaner |
Commaner |@iammohandas24·
கமல்ஹாசனின் தம்பி என்று நிருபித்துவிட்டார் திருமாவளவன்! கமல்ஹாசன் எப்போதும் 'என் தம்பி திருமா' என்று அழைப்பார்... இந்த வரி உணர்வுப் பெற்றது! "மக்கள் நீதி மய்யம் தேர்தலில் போட்டியிட வேண்டும்!" 'வெல்வோம் ஒன்றாக' எனும் முழக்கம் முழுமையுற வேண்டும்!. #KamalHaasan #Thirumavalavan

39
114
1K