M.Selvakumar
123 posts

M.Selvakumar
@directormskumar
director (Bumper movie)
Tamil Nadu, India 参加日 Temmuz 2018
168 フォロー中164 フォロワー

ஓணப்பட்டும்...காஞ்சிபட்டும் இரண்டும் உடுத்தி வாடி பெண்ணே....
கேரளமும்... தமிழ்நாடும் ஓண்ணா வந்தாடும்
Happy onam🌼🌼🌼🌼🌼
#tamilnadukerala
#bumpermovie
#sitharakrishnakumar
#Karthiknetha
#Govindvasantha
#Vetri Sudley
#KarthikNetha
youtube.com/watch?v=eUkUCe…

YouTube
தமிழ்
M.Selvakumar がリツイート

மக்கள் ஆதரவுடன் #பம்பர்-சூப்பர் ஹிட்!
#BUMPER Running Successfully in Theaters.
@act_vetri @iamshivani_n @vetha_pictures @directormskumar #GovindVasantha @thangadurai123 @vinothrsamy @mukasivishwa @iamKarthikNetha @supenthiran @stuntsudesh @Rk_Rajkamal @tipsofficial @onlynikil
M.Selvakumar がリツイート

#Wow! திக்கெட்டும் #பம்பர் மெகா ஹிட்🔥
#BUMPER Running Successfully in Theaters.
@act_vetri @iamshivani_n @vetha_pictures @directormskumar #GovindVasantha @thangadurai123 @vinothrsamy @mukasivishwa @iamKarthikNetha @supenthiran @stuntsudesh @Rk_Rajkamal @tipsofficial @onlynikil

M.Selvakumar がリツイート
M.Selvakumar がリツイート

#BUMPER is a cute little gem with a beautiful concept. A must watch film friends. Do watch & support👍🏆
Congrats to the Team
@act_vetri @iamshivani_n @vetha_pictures @directormskumar #GovindVasantha @thangadurai123 @vinothrsamy @mukasivishwa @iamKarthikNetha @supenthiran @stuntsudesh @Rk_Rajkamal @tipsofficial @onlynikil 💐👌🌷

English
M.Selvakumar がリツイート

#BUMPER Running Successfully 👌🏻மக்கள் முதன் முறையை பார்த்து கண்ணீர் விட்ட படம்😢
#actorvetri #thangadurai #shivaninarayanan #kollywood #review #bumper #movie #tamilcinema
@act_vetri @thangadurai123 @directormskumar @vetha_pictures
தமிழ்
M.Selvakumar がリツイート

#Wow #பம்பர் ஹிட்!
மக்கள் தந்த வெற்றி!
#BUMPER Running Successfully in Theaters.
@act_vetri @iamshivani_n @vetha_pictures @directormskumar #GovindVasantha @thangadurai123 @vinothrsamy @mukasivishwa @iamKarthikNetha @supenthiran @stuntsudesh @Rk_Rajkamal @tipsofficial @onlynikil

M.Selvakumar がリツイート
M.Selvakumar がリツイート

திரைப்படங்கள் இலக்கியமாக மாறுவது எப்படி? #KavithaBharathy #BUMPER
video : youtu.be/4TeZmB7pZJg
@act_vetri @iamshivani_n @vetha_pictures @directormskumar @thangadurai123 @vinothrsamy @mukasivishwa @iamKarthikNetha @supenthiran @stuntsudesh @Rk_Rajkamal @onlynikil

YouTube

தமிழ்
M.Selvakumar がリツイート

#BUMPER movie preview show பார்ப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.. மிகவும் நேர்த்தியான படைப்பு.. எனக்கு தெரிந்த வரை ஹரீஷ் பெராடி இதுவரை நடித்ததில் The best performanceனு சொல்லலாம்.. மனுசம் பின்னீட்டாப்ள..
Tito Wilson னு ஒரு மலையாள நடிகர்.. அங்கமல்லி டைரீஸ்ல நடிச்சிருப்பாரு.. இந்த படத்துல ஹரீஷ் பெராடிக்கு பையனா வெளுத்து வாங்கியிருக்காரு.. அதுலயும் அப்பாவ வீட்டுக்குள்ள போட்டு பூட்டீட்டு வாசல்ல பீடிய பத்த வச்சிகிட்டு அவர் reactionஓட பேசுரது வேற லெவல்..
கவிதாபாரதியண்ண நடிப்புல கச்சிதம்..
ஹீரோ வெற்றி கதைகளை இதுவரை சரியாக தேர்வு செய்தே வந்துள்ளார். இதற்கு முன்பு இவருடைய 8 தோட்டாக்கள், ஜீவி போன்ற திரைப்படங்களும்கூட நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படங்கள்... அந்த வகையில் பம்பர் வெற்றிக்கு பம்பர்தான்..
இயக்குநர் திரன்பட நேர்த்தியாக தன்னுடைய வேலையை செய்திருக்கிறார்..
இசை, பின்னனி இசையும் அருமை..
குழுவினருக்கு வாழ்த்துகள்👏👏👏👏
#BumperReview

தமிழ்