M.Selvakumar

123 posts

M.Selvakumar banner
M.Selvakumar

M.Selvakumar

@directormskumar

director (Bumper movie)

Tamil Nadu, India Katılım Temmuz 2018
168 Takip Edilen164 Takipçiler
Mirnaa
Mirnaa@mirnaaofficial·
Happy Onam ✨🤍
Mirnaa tweet media
English
250
1.3K
21.3K
542.6K
M.Selvakumar
M.Selvakumar@directormskumar·
ஓணப்பட்டும்...காஞ்சிபட்டும் இரண்டும் உடுத்தி வாடி பெண்ணே.... கேரளமும்... தமிழ்நாடும் ஓண்ணா வந்தாடும் Happy onam🌼🌼🌼🌼🌼 #tamilnadukerala #bumpermovie #sitharakrishnakumar #Karthiknetha #Govindvasantha #Vetri Sudley #KarthikNetha youtube.com/watch?v=eUkUCe…
YouTube video
YouTube
தமிழ்
0
0
1
239
M.Selvakumar
M.Selvakumar@directormskumar·
அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் 🇮🇳🇮🇳🇮🇳
M.Selvakumar tweet media
தமிழ்
0
0
1
115
M.Selvakumar retweetledi
tv somu journalist
tv somu journalist@tamilankuralc·
"கல்லா கட்டுறதுக்காக, சாதி - மத வெறி படம் எடுக்குறீங்களேடா..! ‘காசவிட மனுசத்தனம் பெருசுடா’னு சொல்ற 'பம்பர்' படத்த பாருங்கடா என் வென்று..!" (வடிவேலு பாணியில் படிக்கவும்)
tv somu journalist tweet media
தமிழ்
0
3
5
163
M.Selvakumar retweetledi
U2 Brutus
U2 Brutus@U2Brutus_off·
#BUMPER movie preview show பார்ப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.. மிகவும் நேர்த்தியான படைப்பு.. எனக்கு தெரிந்த வரை ஹரீஷ் பெராடி இதுவரை நடித்ததில் The best performanceனு சொல்லலாம்.. மனுசம் பின்னீட்டாப்ள.. Tito Wilson னு ஒரு மலையாள நடிகர்.. அங்கமல்லி டைரீஸ்ல நடிச்சிருப்பாரு.. இந்த படத்துல ஹரீஷ் பெராடிக்கு பையனா வெளுத்து வாங்கியிருக்காரு.. அதுலயும் அப்பாவ வீட்டுக்குள்ள போட்டு பூட்டீட்டு வாசல்ல பீடிய பத்த வச்சிகிட்டு அவர் reactionஓட பேசுரது வேற லெவல்.. கவிதாபாரதியண்ண நடிப்புல கச்சிதம்.. ஹீரோ வெற்றி கதைகளை இதுவரை சரியாக தேர்வு செய்தே வந்துள்ளார். இதற்கு முன்பு இவருடைய 8 தோட்டாக்கள், ஜீவி போன்ற திரைப்படங்களும்கூட நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படங்கள்... அந்த வகையில் பம்பர் வெற்றிக்கு பம்பர்தான்.. இயக்குநர் திரன்பட நேர்த்தியாக தன்னுடைய வேலையை செய்திருக்கிறார்.. இசை, பின்னனி இசையும் அருமை.. குழுவினருக்கு வாழ்த்துகள்👏👏👏👏 #BumperReview
U2 Brutus tweet media
தமிழ்
2
11
134
17.1K