𝕄𝕒𝕒𝕣𝕒𝕟

4.4K posts

𝕄𝕒𝕒𝕣𝕒𝕟 banner
𝕄𝕒𝕒𝕣𝕒𝕟

𝕄𝕒𝕒𝕣𝕒𝕟

@masterrJD

参加日 Ağustos 2021
250 フォロー中113 フォロワー
𝕄𝕒𝕒𝕣𝕒𝕟 がリツイート
செ. மணிகண்டன்
நல்ல தலைவர் பெற்ற கட்சி சமூகநீதி ❤️‍🔥🥹🥹🥹🥹🥹🥹🥹 #தமிழகவெற்றிக்கழகம்‌
செ. மணிகண்டன் tweet media
தமிழ்
2
119
245
2K
𝕄𝕒𝕒𝕣𝕒𝕟 がリツイート
Madurai Vijay Anban
Madurai Vijay Anban@VijayAnban_offl·
நேற்று மதுரை செல்லூர் பகுதி 24-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் நான் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது, இந்த விளம்பர மாடல் திமுக அரசு 'கோவில் மாநகரான' நம் மதுரையை 'குப்பை நகரமாக' மாற்றியிருக்கும் அவல நிலையைக் கண்டேன். நம் தலைவர் ஆட்சிக்கு வந்த பிறகு, இதற்கு உரிய நடவடிக்கை எடுத்து, மீண்டும் இது போன்ற ஒரு சூழல் உருவாகாத வகையில் நிரந்தரத் தீர்வு காண்பேன் என அங்கிருந்த பொதுமக்களிடம் உறுதியளித்தேன்! @TVKVijayHQ | @TVKHQITWingOffl #தமிழகவெற்றிக்கழகம்‌ #விசில் #MaduraiNorth #TVKforTN
தமிழ்
3
208
442
4.4K
𝕄𝕒𝕒𝕣𝕒𝕟 がリツイート
priya
priya@PriyankaSmile01·
திட்டக்குடி அடுத்து இளமங்கலம் கிராமத்தில் காவல்துறை துணையோடு உதயசூரியன் ஓட்டுக்கு பணம் பட்டுவாடா செய்கிறார்களாம்.. @ECISVEEP @TNelectionsCEO இதோட உண்மை தன்மையை ஆராய்ந்து கடுமையான நடவடிக்கை எடுக்கணும்🙏🏻
தமிழ்
13
432
612
14.1K
𝕄𝕒𝕒𝕣𝕒𝕟 がリツイート
Prasanna OG Vote For TVK
Prasanna OG Vote For TVK@OGprasanna·
தேர்தலில் கடைசி ஆயுதமாக பெண்களை ஆபாசமாக திட்டி வாக்கு சேகரிக்கும் திமுக. அநியாயமா ஒரு குடும்பத்தை அழிச்சிட்டிங்களே டா 😭 Polimer Video Link - Deleted x.com/i/status/20442… Video 👇
தமிழ்
35
1.6K
2.3K
44.2K
𝕄𝕒𝕒𝕣𝕒𝕟 がリツイート
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
திமுகவின் 8 ஆயிரம் ரூபாய் கூப்பன் நாடகத்தால், திருச்சி மண்ணச்சநல்லூரில் சகோதரி ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக வரும் செய்தி, நெஞ்சைப் பதற வைக்கிறது. மக்களை ஏமாற்றுவதையே தன் வாழ்நாள் கடமையாகக் கொண்டுள்ள திமுக, தற்போதைய தேர்தலிலும் 8000 ரூபாய் கொடுப்பதாகவும், மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு அதைப் பயன்படுத்தி, வீட்டிற்குத் தேவையான பொருள்களை வாங்கிக்கொள்ளலாம் என்றும் கூறி வருகின்றனர்.  இந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் எப்படியும் ஏமாற்றியாவது வெற்றியைப் பெற வேண்டும் என்று குட்டிக்கரணம் போட்டு வரும் திமுகவின் தோல்வி பயத்தின் அறிகுறி தான் எட்டாயிரம் ரூபாய் கூப்பன் அறிவிப்பு. சாதாரண மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கான தேர்தல் என்ன சதுரங்க வேட்டையா? உங்கள் அதிகாரப் பசிக்காக அப்பாவிகளை ஏமாற்றிப் பிழைக்க, இதென்ன இரிடியம் விற்பனையா? மக்களை ஏமாற்றும் மண்ணுளிப் பாம்பா அல்லது வாக்காளர்களை ஏமாற்றும் ரைஸ் புல்லிங்கா இந்த எட்டாயிரம் ரூபாய் கூப்பன்? இன்று இந்த ஜனநாயக விரோத எட்டாயிரம் ரூபாய் கூப்பன் விநியோகம் செய்யும்போது திமுகவினரின் ஆபாச வசவுகளைத் தாங்க இயலாமல், மன உளைச்சலால் திருச்சி மண்ணச்சநல்லூரில் சகோதரி ஒருவர் தன்னுடைய உயிரை மாய்த்துக்கொண்டார் என்கிற செய்தி உங்கள் மனசாட்சியை உலுக்கவில்லையா ஸ்டாலின் சார்? இந்தக் கொடூரச் செயலுக்குக் காரணமான கயவர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும். அத்தோடு மக்களை ஏமாற்றும் இத்தகைய சதிகாரச் சதுரங்க வேட்டை மோசடிகளைத் தேர்தல் ஆணையம் உடனடியாகத் தலையிட்டு, அதிரடி  நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுத்து நிறுத்த வேண்டும்.
தமிழ்
657
7K
14.9K
416.4K
𝕄𝕒𝕒𝕣𝕒𝕟 がリツイート
Sonia Arunkumar
Sonia Arunkumar@rajakumaari·
ரூ.8,000 கூப்பன் மாதிரி விநியோகம் - தலித் பெண் தற்கொலை
Sonia Arunkumar tweet media
தமிழ்
51
926
1.7K
35.2K
𝕄𝕒𝕒𝕣𝕒𝕟 がリツイート
Spoidy
Spoidy@Spoidy14·
கண்டிப்பா DMK தோல்வி அடையும் என உறுதியாக இருப்பவர்கள் மட்டும் RT பண்ணுங்க 💪🤧
தமிழ்
6
1.2K
1.2K
29.6K
𝕄𝕒𝕒𝕣𝕒𝕟 がリツイート
DATURA Vote For TVK👆🏼
Dmk planning something for the last three days . 😳
DATURA Vote For TVK👆🏼 tweet media
English
22
21
116
9.7K
𝕄𝕒𝕒𝕣𝕒𝕟 がリツイート
Actor Vijay Team
Actor Vijay Team@ActorVijayTeam·
விஜய் தான் தமிழ்நாடு தமிழ்நாடு தான் விஜய்
Actor Vijay Team tweet mediaActor Vijay Team tweet media
தமிழ்
41
1.4K
5.3K
35.9K
𝕄𝕒𝕒𝕣𝕒𝕟 がリツイート
Kanimozhi Santhosh
Kanimozhi Santhosh@Kanimozhi_tvk·
கோவை மண்ணில் நமது வருங்கால முதல்வர் கழகத்தலைவர் அண்ணன் தளபதி விஜய் நமது வெற்றி வேட்பாளர் Dr. கனிமொழி சந்தோஷ் (கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதி (கோவை மாநகர் மாவட்டம்)
தமிழ்
13
1K
4.5K
44.1K
𝕄𝕒𝕒𝕣𝕒𝕟 がリツイート
Rajasekar
Rajasekar@sekartweets·
Yovv what was that man! The only party leader who should worry about organic crowd is @TVKVijayHQ in India 🙏
English
93
3.4K
11.7K
136.1K
𝕄𝕒𝕒𝕣𝕒𝕟 がリツイート
Vijay Fans Trends
Vijay Fans Trends@VijayFansTrends·
Thalapathy storm at Tiruppur 🥶🥵
Vijay Fans Trends tweet media
Filipino
3
779
2.7K
14.1K
𝕄𝕒𝕒𝕣𝕒𝕟 がリツイート
priya
priya@PriyankaSmile01·
ரிஷிவந்தியத்தில் மூன்றாவது முறையாக போட்டியிடும் திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் சினிமா பாடல்களுக்கு பெண்களை ஆட வைத்து தீவிர ஆடல் பாடல் பிரச்சாரம்🤡 ஆபாச கொள்கை குன்றுகள்.. பெண்களை நடத்தும் லட்சணம் இதுதான் .. ஸ்டாலின் தொடர்ந்தால் தமிழ்நாடு இப்படித்தான் நாறும்🤦🏻‍♀️
தமிழ்
16
335
548
11.6K
𝕄𝕒𝕒𝕣𝕒𝕟 がリツイート
Dr.Tk.Prabhu
Dr.Tk.Prabhu@drtkprabhu_TVK·
தோல்வி பயத்தில் காங்கிரஸ்? காரைக்குடியில் இன்று தபால் வாக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், முதியவர்கள் விசில் சின்னத்திற்கு வாக்களிக்க முயன்ற போது அரசு அதிகாரிகள் அதை மாற்றி காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டுகள் செல்லும் வகையில் மாற்றி உள்ளனர். இதனை எதிர்த்து குடும்பத்தினர் கேள்வி எழுப்பியபோதும், அதிகாரிகள் தரப்பில் இருந்து மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தோல்வி நிச்சயம் என்று உணர்ந்த காங்கிரஸ், இது போன்ற உள்ளடி வேலைகளை பார்க்கத் தொடங்கியுள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மக்களின் ஆதரவு இருந்தால், நல்லாட்சி வழங்கியிருந்தால், கடந்த 5 வருடங்களில் ஏதாவது நல்லது செய்து இருந்தால் இது போன்ற எந்த சதி முயற்சியும் தேவையில்லை. ஆனால் ஐந்து ஆண்டுகள் மக்கள் நலனில் செயல்படாமல், தேர்தல் நேரத்தில் ஓட்டுகளை திருப்ப முயல்வது ஜனநாயகத்திற்கு எதிரான செயல். ஒரு வாக்காளரின் ஓட்டு என்பது அவரது அடிப்படை உரிமை. அந்த உரிமையை பறிப்பது, குறிப்பாக முதியவர்களின் வாக்குகளை மாற்றுவது மிக கடுமையான குற்றம். இது வெறும் தேர்தல் முறைகேடு மட்டுமல்ல; இந்திய அரசியலமைப்பின் அடிப்படை மதிப்புகளை மீறும் செயல். இதனை தட்டிக் கேட்ட குடும்பத்தினரையே மிரட்டுவது, அதிகாரத்தின் துஷ்பிரயோகம் என்பதற்கே எடுத்துக்காட்டு. இந்த சம்பவம் தொடர்பாக உடனடி, வெளிப்படையான விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இல்லையெனில், இது போன்ற செயல்கள் மற்ற இடங்களிலும் நடைபெற வழிவகுக்கும் என்பதால், மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் தலைவர் தளபதி, பொதுச்செயலாளர் என். ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகள் மட்டுமல்லாமல், மக்களுடன் இணைந்து ஜனநாயகத்தை பாதுகாக்கும் போராட்டமும் முன்னெடுக்கப்படும். டாக்டர். TK.பிரபு, சிவகங்கை கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர், தேர்தல் அறிக்கைக் குழு உறுப்பினர், தமிழக வெற்றிக் கழகம்.
Dr.Tk.Prabhu tweet mediaDr.Tk.Prabhu tweet mediaDr.Tk.Prabhu tweet media
தமிழ்
105
3.8K
8.7K
177.1K