Hammurabi@raamkumaar
கேள்விப்பட்டவரை,
டெண்டர் நிறுவனங்கள், பால் கொள்முதல் முகவர்கள், சந்தை கடை முகவர்கள், வணிக வளாக முதலாளிகள், காண்ட்ராக்ட் காரர்கள், அரசு அலுவலகத்துக்கு வெளியே இருக்கும் புரோக்கர்கள், காவல்துறை என்று மொத்த மாக அதிர்ச்சியில் இருக்கிறார்கள்
திமுக, அதிமுக, காங்கிரஸ் ஏன் பிஜேபி வந்திருந்தால் கூட இவ்வளவு அதிர்ச்சிக்குள்ளாகி இருக்க மாட்டார்கள்
தமிழகத்தின் ஒட்டு மொத்த வணிக சுழற்சியும் இப்போது செய்வதறியாது திகைத்து நிற்பது போல செய்தி வருகிறது
60 ஆண்டுகால Cartel இப்போது மறுசீரமைப்புக்கு உள்ளாகுமா அல்லது அதே போல தொடருமா என்று யாருக்கும் தெரியவில்லை
தவெக எல்லா கட்சிகளையும் போல ஒரு கட்சி தானா இல்லை உண்மையான மாற்றா என்று ஒருசில நாளில் தெரிந்துவிடும்