Vaanu

508 posts

Vaanu banner
Vaanu

Vaanu

@vaanu_

Mood: WiFi connected but no internet. 📶

Here At Times 参加日 Nisan 2026
125 フォロー中313 フォロワー
固定されたツイート
Vaanu
Vaanu@vaanu_·
யாரு companyகும் HR Recruiter தேவையா என்ட கேளுங்க... We have a pool of candidates to be placed. Both for WFO or WFH. All are immediate joiners..
English
25
23
151
24.9K
Vaanu がリツイート
.
.@__BoyHasNoName·
தலைவா @ilaiyaraaja ஏழேழு ஜென்மத்துக்கும் கடமை பட்டிருக்கோம்... கைய குடு தலைவா
தமிழ்
0
6
45
1.3K
Vaanu
Vaanu@vaanu_·
Exit pollலயே exit ஆனவன பாத்தீங்களா prenz...
Vaanu tweet media
0
0
11
206
Vaanu がリツイート
💛Corporate Thamizhan💛
💛Corporate Thamizhan💛@Corporatetamil·
"You look happier" Thanks, I started cutting off people who have negative impact on my life.
English
0
1
4
101
Vaanu
Vaanu@vaanu_·
எங்க வந்து நிறுத்திருக்க பாத்தியா..
Sun News@sunnewstamil

#NewsUpdate | பெற்றோர்களே.. எச்சரிக்கையாக இருங்கள்! ⚠️ தேர்தல் மற்றும் தேர்வு முடிவுகள் வெளிவரும் நாட்களில் குழந்தைகளுடன் இருங்கள். தவறான முடிவுகள் எடுக்கும் நிலைக்கு சில குழந்தைகள் தள்ளப்பட்டு விடுகிறார்கள். அவர்களுடன் அதிக நேரத்தை செலவிடுங்கள். ⚠️ 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள், சிறுவர்களை பயன்படுத்தி மனரீதியாக தூண்டுதல் செய்து அதன் மூலம் தேர்தலை எதிர்கொள்ள பிரசாரங்கள் நடைபெற்றிருப்பதாக புகார்கள் வருகின்றன. ⚠️ தேர்தல் முடிவுகள் மற்றும் தேர்வு முடிவுகள் எதிர்பார்த்த படி அமையவில்லை எனில் தவறான முடிவுகளை கையாளும் மனநிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறார்கள். அவர்களை பாதுகாப்பது நமது கடமை. ⚠️ ஒவ்வொரு குழந்தையும் பாதுகாப்பாய் இருந்திட பெற்றோர்களே மிகவும் கவனமுடன் செயல்படுங்கள். ⚠️ உதவிகள் தேவைப்பட்டால் குழந்தை பாதுகாப்பு இலவச எண்ணான 1098-ஐ உடனடியாக தொடர்பு கொள்ளுங்கள் பெற்றோர்களுக்கு தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அறிவுறுத்தல் #SunNews | #ChildHelpline | #TNElection

தமிழ்
0
0
6
104
Tito Prabhakaran
Tito Prabhakaran@TitoPrabhakaran·
@vaanu_ ஆலங்கட்டி மழைனு சொன்னாங்க…
தமிழ்
1
0
0
7
Vaanu
Vaanu@vaanu_·
Mazhai potu polakuthu prenz ☔
6
0
4
220
Vaanu
Vaanu@vaanu_·
Vaanu tweet media
Mr Kumaaarrrrr 2.0@thugdood

@ipriy_a prompt சரியா தரலையா. இரண்டுமே சின்ன வயசு போட்டோ மாதிரி இருக்கு

ZXX
8
2
28
2.4K
Mr.Teddy🐻
Mr.Teddy🐻@mr__teddy_·
@vaanu_ உங்கள ரோபோனு சந்தேகப்பட்டுடான் 💔
தமிழ்
1
0
0
9
Vaanu
Vaanu@vaanu_·
Robot ethuku da Indeed la job apply pana pothu..
Vaanu tweet media
Eesti
6
0
15
756
Vaanu がリツイート
iSethuuuuuuu
iSethuuuuuuu@iSethuuuu·
DMK - THE POWER HOUSE OF TAMILNADU 💥
English
1
17
72
1.7K
Vaanu
Vaanu@vaanu_·
@iVenpu நாட்ல யாருக்கும் பொறுப்பே இல்ல...
GIF
தமிழ்
0
0
0
16
Vaanu
Vaanu@vaanu_·
May 4 அன்னைக்கு திமுக வெற்றியை கொண்டாடுறது மட்டும் முக்கியமில்லை..தக்குறிஸ் எந்தவித தவறான முடிவும் எடுக்காம‌ நாம் தான்‌ உற்றதுணையா இருந்து காப்பாற்றும்🙏
GIF
தமிழ்
2
0
5
383
Dr. விஜய்
மனிதனால் படைக்கப்பட்ட தலைசிறந்த கண்டுபிடிப்புன்னா, இப்போதைக்கு நான் பயன்படுத்தின வரை Claude Cowork தான்… என்னாண்ணே நீ எல்லாமே பன்ற😳👌
தமிழ்
20
51
553
42.8K
Swaminathan M
Swaminathan M@SwamiTwitz·
@vaanu_ Nice to hear. Good things happen where good ppl around
English
1
0
1
19
Dr. விஜய்
Cowork டெஸ்ட் பண்ண, டேய் தம்பி என் டெஸ்க்டாப் கேவலமா இருக்கு அதை Folder போட்டு சரியா வகைப்படுத்தி அரேஞ் பண்ணி கொடுன்னு சொன்னேன் டக்குன்னு பண்ணிட்டு ஆலம்பனார்ன்னு சொல்றான்.. இருடா உனக்கு பெரிய வேலையா தரேன்னு சொல்லி, நண்பர் ஒரு சின்ன பிஸ்னஸ் வச்சிருக்காரு அவருக்கு சர்ப்ரைசா வெப்சைட் பண்ணி தரலாம்ன்னு.. என்னன்ன வேணுமோ அதை Gemniகிட்ட கொடுத்து நான் காள்ட் வச்சி ஒரு வெப்சைட் பண்ண போறேன் அதுக்கு ஏத்த மாதிரி ஒரு ப்ராம்ப்ட் கொடுடான்னு கேட்டேன் அருமையா எழுதி கொடுத்தான். அதை claudeல கொடுத்து இதுக்கு HTML, Java, Cs ரெடி பண்ணி கொடுன்னு சொன்னேன் வந்துட்டு.. அப்றம் கோவொர்க் போய்ட்டு டேய் தம்பி அந்த போல்டர்ல 3 பைல் இருக்கு அத வச்சி எனக்கு ப்ரீவெப்சைட் டெப்லாய் பண்ணி கொடுடான்னு கேட்டது ஒரு 20நிமிசத்துல githubகூட சேர்ந்து முடிச்சி கொடுத்துட்டான்🥳🥳 இனி டிசைன் வெப் டெவல்ப்பு நாமலே பண்ணிக்கலாம் போல.. இருங்கடா ஒரு கேம் நானே ரெடி பண்ணி கேம் டெவலப்பர் ஆகுறேன்🥳🥳
தமிழ்
6
5
95
6.3K