

பென்குயின் என்ற வெப்சீரீஸ்ல் எடிட்டராக பண்ணியாற்றினேன். இதை பார்த்து தங்களுடைய ஆதரவை தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இது ஸ்டோரி டிவி யில் 2 வது வெப் சீரிஸ். அடுத்து அனைவர்க்கும் தெரிந்த பிரபல நிறுவனத்துடன் வெள்ளித்திரையில் மே மாதம் தொடங்க இருக்கிர்றேன் என்பதையும் இங்கு மகிழ்ச்சியுடன் சொல்ல விரும்புகிறோன். Our next new web series “Penguin” is now streaming on @story_tv_asia Please watch & support: 🎁 Start your Free Trial now 👉 app.storytv.asia/shows/2155

























