
Just Unfiltered
6.2K posts





TVK’s white paper on finances: highest debt incurred under the DMK govt in the last 60 years

TVK’s white paper on finances: highest debt incurred under the DMK govt in the last 60 years







யாருடா நீ அவங்களயெல்லாம் ஏன்டா அவர் வீட்டில் சந்திக்கனும். அவருக்காக ஒதுக்கப்பட்ட நேரத்தில் அவரின் நண்பர்கள சந்திப்பத கூட விமர்சனம் பண்ணிட்டு இருக்கான். அடேய் 🤦♂️ இஷ்டத்திற்கு பேசிட்டு இருக்கான். அதுக்கு தான் தலைமை செயலகம் இருக்கு 10 to 5 அங்க தான் இருக்காரு. தினமும் அங்க சந்திச்சிட்டு தான் இருக்காரு. விட்டா அவரு என்ன பண்ணனும் எங்க போகணும் யார பாக்கனும்ன்னு இவனுங்களே முடிவு பண்ணிடுவானுங்க போல.



தற்போது 🔔 : கூட்டுறவு வங்கிகளின் மூலம் 75,000 வரை பயிர் கடன் பெற்ற சிறு, குறு மற்றும் இதர விவசாயிகளுக்கு 100% முழுமையாக பயிர் கடன் தள்ளுபடி செய்யும்படி அறிவித்தார் நமது அண்ணன் @TVKVijayHQ !




"Efficient-ஆன அதிகாரிகளை நியமித்துவிட்டேன்" "சிங்கப்பெண் படையை அமைத்துவிட்டேன்" என்று சீறிய முதலமைச்சரின் காதுகளுக்கு இந்தச் செய்திகளைப் பார்த்த பிறகாவது, பிஞ்சுகளை இழந்து ஓலமிடும் பெற்றோர்களின் அழுகுரல் கேட்கவில்லையா? மக்களின் பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு 'கால்ஷீட்' எப்போது? கிரிமினல்கள் சிறிதும் அச்சமின்றிக் குற்றங்களில் ஈடுபடுவதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? சவாலும் - சவடாலும் விட்டவர், எப்போது silent mode-இல் இருந்து வெளியே வருவார்? மக்களின் உயிரும், குழந்தைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ள நிலையிலும், நான் ஆறு மாதம் எதுவும் கேட்கக் கூடாது என்று நினைக்கிறீர்களா? இல்லை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெரும் போராட்டத்தை எதிர்பார்க்கிறீர்களா? #WhySilentCM? @timesofindia



#BREAKING | மின் கட்டண உயர்வு ஆண்டுதோறும்... - அமைச்சர் நிர்மல்குமார் #CTRNirmalKumar | #CMVijay | #Vijay | #TNEB | #Electricity



விவசாய கடன் தள்ளுபடிலாம் அப்படியே ஆஃப் பண்ணிட்டானுங்க போல….














