தமிழன் வினோத்

8.8K posts

தமிழன் வினோத் banner
தமிழன் வினோத்

தமிழன் வினோத்

@EVinothKumar5

உழவன் மகன் ஜாதி வெறியன் அல்ல.... நான் கூறும் கருத்துக்கு நானே பொறுப்பு.. தயவுசெய்து அநாகரிக பேச்சு வேண்டாம்

Chennai, India 가입일 Haziran 2016
634 팔로잉449 팔로워
고정된 트윗
தமிழன் வினோத்
பரம்பரை அதிமுக என் தந்தை மாறுதலை நோக்கி ஒரு கழுகுப்பார்வை @SeemanOfficial
தமிழன் வினோத் tweet media
தமிழ்
11
166
794
0
Polimer News
Polimer News@polimernews·
”இங்க 1 ரூபாய் கொடுத்து வாங்கி வெளிய 10 ரூபாய்-க்கு விக்கிறாங்க”... அம்மா உணவகத்தில் தயாராகும் இட்லிகள் மொத்த மொத்தமாக ஹோட்டலுக்கு விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு #Thoothukudi | #AmmaUnavagam | #Public | #PolimerNews
தமிழ்
82
1.4K
3.9K
171K
தமிழன் வினோத்
@RatnaKing20 தமிழ்நாட்டு மக்களை நம்பி வார்த்தைகளை விடாதீர் ரசிக மனப்பான்மை.....
தமிழ்
0
0
1
105
இரத்தினராசா /இரட்ணா
கமலின் தோல்வி ரஜனியின் அரசியல் ஆசைக்கு மண் அள்ளிப்போட்டது ; விஜயின் வெற்றி கண்ட நாய்க்கெல்லாம் அரசியல் ஆசையை அவர் வைத்திருக்கிறது . ஆனால் தமிழ்நாட்டு மக்கள் தொடர்ந்து ஏமாறமாட்டார்கள் என்பது தான் உண்மை .
தமிழ்
21
52
251
18.4K
Dr.V.Sivasankaran
Dr.V.Sivasankaran@DrVSivasankaran·
என் அன்பு மகன் பாவெசி.தமிழினியன்சே அவர்களுக்கு இனிய அகவை தின நல்வாழ்த்துகள்
Dr.V.Sivasankaran tweet media
தமிழ்
59
178
1.3K
8.5K
MrTamizh - தமிழ்
வேலியே பயிரை மேய்கிறதா? 🤔🤔🤔 இது கட்டாயத்தின் பேரில் நடந்திருந்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்! 😡😡😡
தமிழ்
17
188
255
13.7K
Polimer News
Polimer News@polimernews·
"கூடிய விரைவில் தமிழ்நாடு சிங்கப்பூர் ஆகும்.." த.வெ.கவில் இணைந்த நிலையில் நடிகர் டி.எஸ்.ஆர். சீனிவாசன் பேட்டி #TSRSrinivasan | #TVK | #PolimerNews
தமிழ்
50
74
465
14.8K
ᴋᴏꜱᴀᴋꜱɪ⚡ᴼⁿᵉ ˡᵃˢᵗ ᵗⁱᵐᵉ🤳🏻
கர்நாடகாவில் 1.5 கோடி தமிழர்கள் இருக்காங்க 5 மாவட்டத்தை தவிர்த்திட்டு கன்னடம் பேச மாட்டாங்க துளுவா தான் பேசுவாங்க பேசுவாங்க.. . @TVKVijayHQ உள்ள போனா ஈஸியா ஆட்டத்தை கலைச்சு ஆட்சிய பிடிக்கலாம் கொஞ்சம் யோசிச்சு பாருங்க அண்ணா . 😁😁
PttvOnlinenews@PttvNewsX

கர்நாடகாவில் முதல்வர் விஜய்.. எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்பினர் போராட்டம் #Karnataka | #CMVijay‌ | #Puthiyathalaimuraitv

தமிழ்
6
10
45
1.8K
உள்ளூர்_உளவு ❤️💛 TVK
வெக்கம் கெட்டவன்.. இதுக்குதான் கிடையா கிடந்தியாடா.. சுயநலம் பிடித்தவனே... இதுதான் நேரம் nu சொத்த ஆட்டைய போட பாப்பான் உஷார்
Thanthi TV@ThanthiTV

`கடைசி முத்தம்' கொடி போற்றி வீரவணக்கம் செலுத்திய சீமான் #seeman #bharathiraja #ripbharathiraja

தமிழ்
56
53
344
28.4K
தமிழன் வினோத்
@chennaipolice_ நன்றிகளும் பாராட்டுகளும் வாழ்த்துகளும் உங்கள் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளுங்கள் ஐயா💝 @CMOTamilnadu புதிய முயற்சி வாழ்த்துகள்.....
தமிழ்
0
1
2
77
GREATER CHENNAI POLICE -GCP
GREATER CHENNAI POLICE -GCP@chennaipolice_·
பெருநகர சென்னை காவல்துறை, கால்நடையாக ரோந்துப் பணியை செய்வதன் மூலம் குற்ற தடுப்பு மற்றும் சமூகத்தின் பாதுகாப்பை மேலும் உறுதி செய்கிறது. இந்த முன்னெடுப்பின் மூலம், காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தி, காவல்துறை மீதான நல்லெண்ணத்தையும், நம்பிக்கையையும் வளர்க்கிறது. இதன் மூலம் சமூகக் காவல் கொள்கைகளின் கீழ் பொது அமைதியை உறுதி செய்கிறது. ✅ குற்ற தடுப்பு ✅ சமூகப் பாதுகாப்பு ✅ பொதுமக்களின் பார்வை படும்படியாக ரோந்து ✅ ஈடுபாட்டின் மூலம் நம்பிக்கை #SafeChennai #PolicePatrol #chennaipolice
தமிழ்
11
168
617
6.5K
இடும்பாவனம் கார்த்திக்
தனி மனிதன் ஒழுங்காக இருந்தாலே இந்த சமூகம் மாறும் - முதல்வர் விஜய் அப்படிங்களா? ரொம்ப நல்லதுங்க முதல்வரே!
இடும்பாவனம் கார்த்திக் tweet media
தமிழ்
156
964
4K
51K
Madesh_Journalist_Official
Madesh_Journalist_Official@Madeshjournali1·
திடீர் மின்தடை ஏற்படுவதற்கு உண்மையான காரணம் என்ன? சென்னையிலே இந்த நிலை என்றால் கிராம பகுதிகளில் என்னவாக இருக்கும்? ?????😳✍️
தமிழ்
208
64
742
55K
தமிழன் வினோத்
@itisprashanth கட்டின பொண்டாட்டியை அது அவ்ளோ வொர்த் இல்லைனு நான் பாத்துகிரண்ணு ஒருத்தன் (அந்த அம்மா அவங்க குடும்ப பிரச்சனை) அவங்களை ஐட்டம்னு சொல்ற ரசிகன் இவன் ஒருத்தன் இதை பற்றியெல்லாம் ஒன்னும் பேச மாட்டானுங்க இவனுக
தமிழ்
0
0
4
253
Polimer News
Polimer News@polimernews·
காவல் நிலையத்தில் புகாரளித்த காட்சியை ரீல்ஸாக வெளியிட்ட த.வெ.க நிர்வாகிகள்.! #Tiruvannamalai | #TVK | #Police | #PolimerNews
தமிழ்
22
258
588
18.9K
ஆறாம் விரல்🚩
ஒரு மாசத்துக்கு முன்ன இவ கையில, 🔹ஒரு மாநிலம் இருந்தது. 🔹ஒரு பெரிய கட்சி இருந்தது. 🔹215 MLAக்கள் இருந்தாங்க. 🔹வானளாவிய அதிகாரம் இருந்தது. 🔹ஆள் காட்டி விரலை நீட்டி மோடி, அமித்ஷாவுக்கு சவால் விடுற தைரியம் இருந்தது. 🔹வருங்கால பிரதமர் வேட்பாளர்ங்கிற இமேஜ் இருந்தது. 1/n
ஆறாம் விரல்🚩 tweet media
தமிழ்
29
53
405
118.2K
தமிழன் வினோத்
@andhagan உண்மைதான் ஏற்கிறேன் ஆனால் இந்த திராவிட வியாதிகள் விட்டு இருப்பார்களா??
தமிழ்
0
0
1
136
அந்தகன்
அந்தகன்@andhagan·
முத்துக்குமார் அண்ணன் உயிரோடு இருந்திருந்தால், இந்நேரம் நாம் தமிழர் கட்சி எதிர்க்கட்சியாக வளர்ந்திருக்கும்! 😌😌 #சீமான்
அந்தகன் tweet media
தமிழ்
32
20
129
15.7K
தமிழன் வினோத் 리트윗함
க.நா.மருதநாயகம்
பன்னாட்டு பெருமுதலாளிகளின் இந்திய முகவர் காங்கிரஸ்! இந்திய பெருமுதலாளிகளின் முகவர் பாஜக! காங்கிரஸ் கட்சியின் தமிழக பினாமி விஜய்! பாஜகவின் தமிழக பினாமி அண்ணாமலை! மொத்தத்தில் தமிழகம் பெருமுதலாளிகளின் வேட்டைக்காடு!😡
க.நா.மருதநாயகம் tweet media
தமிழ்
6
71
185
3.1K
தமிழன் வினோத்
@srinikirija_1 அடேய் அவதூறு பரப்பும் பரதேசி மோடி என்ன படித்தார் அதையும் போடுடா
தமிழ்
0
0
2
191