고정된 트윗
கில்மா
6.7K posts

கில்மா
@FunGilma
In a world full of temporary things.
அன்பு இருக்கும் இடமெல்லாம். 가입일 Nisan 2016
1 팔로잉137.6K 팔로워

27 வருஷமா தன் கூட இருந்த தன்னோட மனைவிய தனக்கு தகப்பன் என்ற பெருமையை இந்த சமுதாயத்தில் வாங்கித் தந்த ஒருத்தியை தன்னோட குழந்தைகளையும் வாடகை வீட்டிலும் PG தங்க செய்துவிட்டு மக்களுக்காக சேவை செய்ய வருகிறேன் என்று கொஞ்சம் கூட சுயமாக சிந்திக்க மூளை இல்லாத த^ற்கு^றிகள வைத்து ஆட்சியைப் பிடிக்க ஆசைப்படும் ஒருத்தருக்கு மத்தியில்.
கிட்டத்தட்ட பல்லாயிரம் கோடிகளுக்கு சொந்தக்காரரான இவர் தன்னுடைய திருமணத்திற்கு அன்று எடுத்த பட்டு வேஷ்டியையும் ஈவினிங் வரவேற்பு நிகழ்ச்சியில் அணிந்த கோட் சூட்டையும் இன்றுவரை பத்திரமாக பாதுகாத்து வரும் இவரின் கால் செ^ருப்புக்கு கூட இன்னொருத்தர் ஈடாக மாட்டார் என்பதை நான் இங்கு தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கின்றேன்.

தமிழ்

@gonoise Hi NOISE,
I am deeply disappointed with the service regarding my Noise Curve 2 (2000Rs) warranty claim. Your team negligently downgraded my replacement to a 1200Rs Twist Go model. This is unacceptable, and I refuse to accept this inferior, cheap product.
Take back this cheap Twist Go model immediately and send me the correct, higher-value model I paid for, or something better. Furthermore, your system is blocking me from filing a complaint.
your customer support team is very pathetic, not even understand what i am trying to say. The email support system is even worst.
My previous complaint id is 4291745
English

அப்பா அம்மா அறுபதாம் கல்யாணம் பண்ணதுக்கு கூப்பிட்டாங்க ஆனா போகல
தன்னோட பொண்ணு டிகிரி வாங்கிச்சு அந்த விழாவிற்கு எந்த அப்பாவா இருந்தாலும் எவ்வளவு பிசியா இருந்தாலும் கண்டிப்பாக தன்னோட மக படிச்சு டிகிரி வாங்குவதை பார்க்க போய் இருப்பாங்க ஆனா இவர் போகல.
தன்னோட மகன் முதன்முறையாக ஒரு பட வெளியீட்டு விழா வச்சிருக்காரு அதுக்கு போகல.
ஆனா தன்னுடைய தோழி ஒருதங்க கோவால கல்யாணம் வச்சிருந்தாங்க அதுக்காக தன்னோட இன்னொரு தோழி கூட தனி விமானம் பிடிச்சு போயிருக்காரு
தன்னோட மனைவி சென்னையில இருக்கிற ஒரு வீட்டை கேக்குறாங்க அதை கொடுக்கிறதுக்கு மனசு இல்ல ஆனா சென்னையில அஞ்சு வீடு வச்சிருக்கார் அதுல ஒரு வீட்டை கொடுக்கிறதுக்கு இவருக்கு மனசு இல்லை
ஆனா வெளிய நாடகத்தனமாக சொல்றாரு எனக்கு பணம் முக்கியம் இல்லை நாம மக்களுக்கு சேவை செய்வதற்காகவே வந்திருக்கிறேன் நான் ஊழலை செய்ய மாட்டேன் மக்களுக்கு மிகுந்த நல்லது செய்வதற்காகவே நான் இருக்கிறேன் என்று வெளியே நாடகத்தனமாக பேசிக் கொண்டிருக்கிறார் அதையும் சில மக்கு கூட்டங்கள் நம்பி கொண்டு இருக்கிறது.
மக்களே உங்களுக்கு நடிகர் விஜய்யை பிடிக்கும் பிடிக்காது என்பதை தாண்டி அவர் உண்மையிலேயே மக்களுக்கு சேவை செய்வதற்காகத்தான் வந்திருக்கிறாரா என்பதை கொஞ்சம் வெளிப்படையாக கூறுங்கள் பார்க்கலாம்.

தமிழ்

ஏதோ ஒலிம்பிக்கில் ஜெயித்து விட்டு தங்கப்பதக்கம் வாங்கின மாதிரி கையை தூக்கிட்டு வாரான்.
மக்களே இதே போன்ற செய்கைகளை நீங்கள் ஒருபோதும் ஆதரவு அளிக்காதீர்கள்.
நீங்கள் தற்குறித்தனமாக இப்படி இவர்கள் செய்த எல்லாவற்றிற்கும் நீங்கள் சப்போர்ட் செய்வதால் தான் இவர்கள் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் மேலும் மேலும் தப்பு செய்கிறார்கள்.
இவன் கொஞ்சமாவது நினைத்துப் பார்த்தானா அந்த 41 குடும்பங்களை பற்றி.

தமிழ்

F. 40 ரொம்ப வேதனைல எழுதுறேன் 😭😭😭
எனக்கு கல்யாணம் ஆகி 20வருஷம் ஆச்சு நாங்க ரெண்டு பேரும் பிரைவேட் கன்சன்ல ஒர்க் பண்றோம்....
கை நிறைய சம்பளம் சந்தோசமான வாழ்க்கை 2பசங்க வசதியான வாழ்க்கை தான்....
2016 முகநூல் வந்தே மிகவும் விளையாட்டு தனமா இருப்பேன்...
நிறைய நட்புகள் இருந்தாங்க ஹாப்பியா இருந்தேன்....
கொரானா நேரம் ஊரடங்கு எல்லாம் வேலை. வெளிய போக முடியல ஆனாலும் இந்த முகநூல் ரொம்ப சந்தோசமா தினமும் போஸ்ட் food போஸ்ட் நட்புகள் அரட்டை இப்படி போச்சு....
என் சந்தோசமான வாழ்கை நானே கெடுத்துகிட்டேன் இப்போ 😭😭😭😭😭கள்ள காதல்ங்கற பேர்ல...
எப்படி இப்படி ஆனேன்னு என்ன நானே துப்^பிக்கிறேன்.....
அவ்ளோ கேவலமா இருக்கு இப்படி ஒரு படுகுழில விழுந்து அதுல இருந்து மீண்டு வர முடியாம என்னோட பணம், சந்தோசம், நிம்மதி எல்லாம் போச்சு 😭😭😭😭😭
போலியான உறவு நம்பி இப்படி ஆகிட்டேன்.......
ஆனால் குடும்பம், வேலை, பசங்கள்,இது இன்னும் சந்தோசமா தான் இருக்கோம்....
குடும்பதுக்கு பண்ணின துரோகதுக்கு எவனோ ஒருத்தன் கிட்ட கெட்ட பேரோட தினம் தினம் சா^குறே....
பெண்களுக்கு நான் ஒண்ணே ஒன்னு சொல்லிக்கிறேன்.
நம்ம குடும்பம் தான் நமக்கு எல்லாம் இங்க இருக்குற சில...... நம்பி யாரும் என்ன மாதிரி நிம்மதி இழந்து தவிக்காதீங்க 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
இது நீங்க எப்படி எடுத்துகொண்டாலும் சரி அவ்ளோ வேதனை எனக்கு... இதுல இருந்து மீண்டு வர எனக்கு எதாவது சொல்லுங்க 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Credit goes to the respective owner.
நன்றி

தமிழ்

Forex trade பண்ணும் நண்பர்கள் யாராவது இருந்தால் எனக்கு கொஞ்சம் சில விஷயங்களை விலாவரியாக சொல்ல முடியுமா?
கீழே புகைப்படத்தில் இருக்கும் நபர் 3 பாயிண்ட் டிரேடர்ஸ் என்று இன்ஸ்டாகிராமில் அக்கவுண்ட் வைத்திருக்கும் நபர் அவர் மேலும் அவர் தன்னை உரிமையாளர் மற்றும் நிறுவனர் என்று கூறிக் கொள்கிறார்.
தினமும் இன்ஸ்டாகிராமில் அவர் தன்னுடன் பயிற்சி எடுக்கும் நபர்களைப் பற்றிய வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் போட்டு வருகிறார் மேலும் அவர் அவர்களுக்கு ஃபாரஸ்ட் டிரேடிங் பற்றி பயிற்சி கொடுப்பதாகவும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார் மேலும் அவர் ஒரு பதிவில் கடந்த ஐந்து வருடமாக அவர் நஷ்டத்தை சந்தித்ததே இல்லை என்றும் மேலும் அவரது ட்ரேட் ஸ்டாப் லாஸை ஹிட் செய்தது இல்லை என்றும் கூறி இருக்கிறார்.
இந்தியாவில் forex டிரேடுக்கு அனுமதி கிடையாது அப்படி இருக்கும்போது இவர்கள் எப்படி செய்கிறார்கள்?
மேலும் பணத்தை எப்படி இந்தியன் வங்கி கணக்கிற்கு மாற்றிக் கொள்கிறார்கள் என்று தெரியவில்லை.
மேலும் இவரால் அவ்வளவு துல்லியமாக நஷ்டமே ஏற்படாமல் ஃபாரக்சில் பணம் சம்பாதிக்க முடியுமா?
மேலும் 100 டாலர் இருந்தால் கிட்டத்தட்ட இந்திய மதிப்பிற்கு 8000 இருந்தாலே நாம் forex செய்யலாம் என்றும் கூறுகிறார்.
இதை படிக்கும் பதிவர்கள் யாராவது இவருடைய வகுப்பிற்கு சென்றிருக்கிறீர்களா?
ஏனென்றால் இவர் தனது வீடியோவின் கீழே எந்த கருத்தையும் சொல்ல மாட்டார் டி எம் இல் மட்டும் தான் சொல்லுவார். அதுவும் ஏனென்று தெரியவில்லை.
பயிற்சி கட்டணம் எவ்வளவு என்று கேட்டாலும் அதையும் நாங்கள் டி எம் இல் தான் சொல்லுவோம் என்று கூறுகிறார்கள். வெளிப்படை தன்மை மிகவும் குறைவாக இருக்கிறது மேலும் அவர்கள் தன்னை பற்றி புகழ்ந்து எப்போதும் பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.
மேலும் அவர் அவரது பயிற்சி வகுப்பு நடப்பதை புகைப்படம் எடுத்து வெளியிட்டு இருக்கிறார் அதில் கிட்டத்தட்ட 100 பேர் அந்த வகுப்பில் இணைந்து கற்றுக் கொண்டிருக்கிறார்கள் உண்மையிலேயே பாரக்சில் அதிக லாபம் சம்பாதிக்க முடியுமா இல்லை இவர்களும் மற்றவர்களை போல் தான் ஏமாற்றுகிறார்களா மக்களை.

தமிழ்

ஒரு லாரி டிரைவர் தன்னுடைய லாரியை நெடுஞ்சாலையின் ஓரத்தில் நிறுத்திவிட்டு டீ குடிப்பதற்காக சென்றிருக்கிறார் அப்போது அந்த வழியாக வந்த ஒரு தொழிலதிபர் அதை கவனிக்காமல் அந்த லாரியின் கீழே கொண்டு காரை விட்டுவிட்டார் இப்போது அவர் உயிருடன் இல்லை.
குறிப்பாக பெரிய வாகனம் ஓட்டும் ஓட்டுநர் அனைவரும் மிகவும் கவனக்குறைவாகவும் நமக்கு ஏது நிகழாது என்று அசாத்திய தைரியத்துடனும் மேலும் ரோட்டில் எவன் செ^த்தாலும் எனக்கு எந்த விதமான பிரச்சினையும் இல்லை என்ற எண்ணத்தோடு நான் இதுவரை கவனித்த அனைத்து லாரி டிரைவர்களும் பஸ் டிரைவர்களும் இந்த மாதிரி தான் ஓட்டுகின்றனர்.
குறிப்பாக கனரக வாகனம் ஓட்டும் 10 டயர் 16 டயர் கொண்ட லாரி டிரைவர்கள் அனைவரும் மிகவும் அசால்டாக வண்டியை ஓட்டுகின்றனர் மேலும் ரோட்டில் செல்லும் சிறிய ரக கார்களுக்கு வழி விடாமல் அவர்கள் பள்ளத்தில் இறங்கி கார் கவிழ்ந்தாலும் பரவாயில்லை என்ற எண்ணத்தோடு பயமுறுத்தும் படி வண்டியை ஓட்டுகின்றனர் இதற்கு அரசு தக்க நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இவர்களின் இந்த எண்ணத்தை நாம் மாற்ற முடியும்.

தமிழ்

விஞ்ஞானி பத்ரி சிலிண்டர்தான் வேணுமா? எல்லாரும் எலக்ட்ரிக் அடுப்பு பக்கம் போங்கன்னு சொன்ன பிறகு இரண்டு நாட்களாக தமிழக பெண்கள் கூட்டம் கூட்டமாக இண்டக்சன் ஸ்டவ் வாங்க நிற்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்றுகூட போரூர் சரவணா ஸ்டோரில் பெண்கள் கூட்டம். பெண் போலீசார் வந்து கூட்டத்தை கட்டுப்படுத்தினார்கள். இப்போது புது சிக்கல் தமிழக அரசுக்கு. எல்லாரும் மின்சார அடுப்பு வாங்கினால் மின்பற்றாக்குறை ஏற்படுமே. இதுக்கு என்ன செய்வது? திருநெல்வேலி பக்கம்தான் காற்றாலை போடமுடியும். உபரி மின்சாரத்தை எங்க வாங்குறது? இதுக்கும் விஞ்ஞானி பத்ரி ஒரு திட்டத்தை மத்திய அரசிடம் முன்வைத்துள்ளதாக சொல்கிறார். ஓர் அணு உலையால் 5 கிகாவாட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்யமுடியும். சரி. அதுக்காக எல்லா ஊரிலும் அணு உலை அமைக்க முடியுமா? தேவை இல்லை. ஒருமுறை மின்னல் பூமியில் விழும்போது 1.2 கிகா வாட்ஸ் மின்சார ஆற்றல் ஏற்படுகிறதாம். இதை அப்படியே சேமித்து ஏன் பயன்படுத்த முடியாது என்ற யோசனையை முன்வைத்துள்ளார். இதை பார்த்து மத்திய அரசு விஞ்ஞானிகளே மிரண்டுட்டாங்களாம்.
ஆனால் அண்ணாமலை மட்டும் இது எப்படி சாத்தியம் என்று கேட்டுள்ளார். அதற்கு உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் உலக விஞ்ஞானிகள் மாநாட்டில் வரும் இந்தக்காட்சியை பத்ரி விளக்கியுள்ளார்.
விஞ்ஞானி முருகன் (எம்ஜியார்):- அறிவுலக மேதைகளே. நான்காண்டுகளுக்கு முன்பு இப்படியொரு விஞ்ஞானி மாநாட்டிலே மின்னலை மனிதன் ஆக்கச்சக்திக்கு பயன்படுத்தமுடியுமா என்று கேள்வி எழுந்தது. முடியும் என்று சொன்னேன். பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தீர்கள். முயன்றேன். வெற்றியும் பெற்றேன். ஆனால் அதுவொரு மாபெரும் அழிவுச்சக்தியாக உருப்பெற்றுவிட்டது.
விஞ்ஞானி அசோகன்:- மிஸ்டர் முருகன். நீங்க சொல்றது எங்களுக்கு புரியலையே.
விஞ்ஞானி எம்ஜியார்:- ஒரே ஒருமுறை தோன்றும் மின்னலை சேமித்து வைத்தாலே அது பல அணுக்குண்டுகளின் சக்தியை பெற்றுவிடுகிறது. அதிகளவில் சேமித்து வைத்து வெளியிட்டால் அது இந்த உலகத்தை ஒரேயொரு நொடியில் சாம்பலாக்கிவிடும்.
மற்ற உலக விஞ்ஞானிகள்:- ஈஸிட் ட்ரூ? வொண்டர்புல்.
விஞ்ஞானி அசோகன்:- மிஸ்டர் முருகன் யு ஆர் கிரேட் கிரேட். நீங்க மனித சக்தியின் ஏகபிரதிநிதி. இயற்கையை எதிர்த்து போராடும் மகாமேதை. நீங்க கண்டுபிடிச்ச இந்த ஆராய்ச்சியை இந்த அறிவுச்சபைக்கு முன்னால எடுத்துச்சொல்லுங்க. பிறகு அகிலத்துக்கே சொல்லுங்க.
மின்னலை பிடித்து ஒரு கேப்ஸ்யூலில் எம்ஜியார் அடைத்ததை மேற்கோள் காட்டி பத்ரி விளக்கியுள்ளார். இதைக்கேட்டதும் அண்ணாமலை முகத்தில் ஈயாடலையாம். ஆனால் இது எப்படியோ ரகசியமாக த.வெ.கவுக்கு கிடைத்துள்ளது. அதை தேர்தல் அறிக்கையில் சேர்க்க முயற்சி செய்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆதவ் அர்ஜுனா ஓ அதான் தலைவர் இதை எப்பவோ பாட்டா பாடியிருக்கார். மின்னலை பிடித்து மின்னலை பிடித்து வீதியில் விட்டு விட்டான் என்று சொன்னதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Credit to author vinyagan murugan

தமிழ்






