.

9.7K posts

. banner
.

.

@GokuOfff

Ordinary person

가입일 Eylül 2025
81 팔로잉43 팔로워
고정된 트윗
.
.@GokuOfff·
He is pain, love, and responsibility all in one heart. He keeps losing everything yet still manages to save everyone. Peter Parker ❤️
English
0
1
3
1.9K
.
.@GokuOfff·
😍🤍
QME
0
0
1
16
.
.@GokuOfff·
@shadow_bonda @Padayachee_18 இதை படிக்கும் போது கூட அவருடைய குரல் தான் எண்ணத்துல ஓடுது
தமிழ்
0
0
0
7
.
.@GokuOfff·
SPB அய்யா அவர்களின் குரலால் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வில் விதைக்கப்பட்ட மகிழ்ச்சி, ஆறுதல், உணர்வுகள் அனைத்தையும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது.. தற்போது இவ்வுலகில் அவர் இல்லாமல் போயிருந்தாலும் அவருடைய குரல் என்றும் மக்கள் மனதில் நிலைத்திருக்கும் 🤍😇 #RememberingSPB #HBDSPB
தமிழ்
2
2
5
88
முட்டகோஸ்
@GokuOfff அச்சம் தவிர் நெஞ்சம் நிமிர் 😂😂😂😂😂😂😂😂
தமிழ்
1
0
0
24
.
.@GokuOfff·
இதையெல்லாம் பாக்கும் போது கல்யாணம் பண்ணனும்னு நினைச்சாலே பயமா இருக்கு.. எல்லாரும் அப்படி இல்ல தான் இருந்தாலும் நிறைய பேர் இப்படி மாறிட்டு வராங்க
தமிழ்
1
1
7
563
.
.@GokuOfff·
கோவத்துல செய்ற எந்த விஷயமும் சரியாக இருக்காது இப்போ அவள கொலை பண்ணிட்டான்னு நினைக்கிறேன்.. ஒன்னு தற்கொலை பண்ணிப்பான் இல்ல போலீஸ் புடிச்சு ஜெயில்ல போட்டுடுவாங்க அந்த சின்ன பையன் வாழ்க்கை என்ன ஆகும்? பையனோட எதிர்காலத்தை நினைச்சு அவள கை கழுவி விட்டிருக்கலாம் ஏக்கேடாவது கெட்டு போனு
தமிழ்
0
0
1
161
. 리트윗함
Ilaiyaraaja
Ilaiyaraaja@ilaiyaraaja·
No one understood a composer's vision faster, and no one poured more focus into a song than SPB. Celebrating the life, friendship, and the unmatched achievement of 50,000 songs. Happy Birthday, SPB.
English
136
2.5K
15.6K
384.8K
. 리트윗함
Dr ANBUMANI RAMADOSS
Dr ANBUMANI RAMADOSS@draramadoss·
தமிழ்நாட்டில் பள்ளிகள் மீண்டும் திறப்பு: மாணவர்கள் வாழ்விலும் கோடை முடிந்து வசந்தம் பிறக்கட்டும்; கல்வி சிறக்கட்டும்! தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிவடைந்து அரசு பள்ளிகளும் மாநிலப் பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளும் இன்று மீண்டும் திறக்கப்படுகின்றன. விடுமுறையை முடித்து கல்வி பயிலும் ஆர்வத்துடனும், ஆசிரியர்களையும், நண்பர்களையும் மீண்டும் சந்திக்கும் மகிழ்ச்சியுடனும் மீண்டும் பள்ளி திரும்பும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த உலகில் அழியாத ஒரே செல்வம் கல்வி மட்டும் தான். அந்த செல்வம் ஊற்றெடுக்கும் மணற்கேணி பள்ளிகள் தான். கல்விக் கோயில்களுக்கு, கோடை விடுமுறை முடிந்து திரும்பும் மாணவர்களின் வாழ்க்கையில் வசந்தம் பிறக்கட்டும். குறிப்பாக அரசு பள்ளிகளில் வகுப்புக்கு ஓர் ஆசிரியர் கிடைக்கட்டும்; அதன் மூலம் அனைவருக்கும் கல்வி கிடைக்கட்டும்; தமிழகத்தில் கல்வி சிறக்கட்டும்!
தமிழ்
5
64
198
4.5K
. 리트윗함
S.🇪🇸
S.🇪🇸@5t20icentury·
Rohit 137 against Bangladesh in 2015 wc.
English
8
58
714
27.6K