.

9.7K posts

. banner
.

.

@GokuOfff

Ordinary person

Katılım Eylül 2025
81 Takip Edilen43 Takipçiler
Sabitlenmiş Tweet
.
.@GokuOfff·
He is pain, love, and responsibility all in one heart. He keeps losing everything yet still manages to save everyone. Peter Parker ❤️
English
0
1
3
1.9K
முட்டகோஸ்
@GokuOfff அச்சம் தவிர் நெஞ்சம் நிமிர் 😂😂😂😂😂😂😂😂
தமிழ்
1
0
0
22
.
.@GokuOfff·
இதையெல்லாம் பாக்கும் போது கல்யாணம் பண்ணனும்னு நினைச்சாலே பயமா இருக்கு.. எல்லாரும் அப்படி இல்ல தான் இருந்தாலும் நிறைய பேர் இப்படி மாறிட்டு வராங்க
தமிழ்
1
1
7
533
.
.@GokuOfff·
கோவத்துல செய்ற எந்த விஷயமும் சரியாக இருக்காது இப்போ அவள கொலை பண்ணிட்டான்னு நினைக்கிறேன்.. ஒன்னு தற்கொலை பண்ணிப்பான் இல்ல போலீஸ் புடிச்சு ஜெயில்ல போட்டுடுவாங்க அந்த சின்ன பையன் வாழ்க்கை என்ன ஆகும்? பையனோட எதிர்காலத்தை நினைச்சு அவள கை கழுவி விட்டிருக்கலாம் ஏக்கேடாவது கெட்டு போனு
தமிழ்
0
0
1
160
. retweetledi
Ilaiyaraaja
Ilaiyaraaja@ilaiyaraaja·
No one understood a composer's vision faster, and no one poured more focus into a song than SPB. Celebrating the life, friendship, and the unmatched achievement of 50,000 songs. Happy Birthday, SPB.
English
116
2K
12.4K
236.9K
. retweetledi
Dr ANBUMANI RAMADOSS
Dr ANBUMANI RAMADOSS@draramadoss·
தமிழ்நாட்டில் பள்ளிகள் மீண்டும் திறப்பு: மாணவர்கள் வாழ்விலும் கோடை முடிந்து வசந்தம் பிறக்கட்டும்; கல்வி சிறக்கட்டும்! தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிவடைந்து அரசு பள்ளிகளும் மாநிலப் பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளும் இன்று மீண்டும் திறக்கப்படுகின்றன. விடுமுறையை முடித்து கல்வி பயிலும் ஆர்வத்துடனும், ஆசிரியர்களையும், நண்பர்களையும் மீண்டும் சந்திக்கும் மகிழ்ச்சியுடனும் மீண்டும் பள்ளி திரும்பும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த உலகில் அழியாத ஒரே செல்வம் கல்வி மட்டும் தான். அந்த செல்வம் ஊற்றெடுக்கும் மணற்கேணி பள்ளிகள் தான். கல்விக் கோயில்களுக்கு, கோடை விடுமுறை முடிந்து திரும்பும் மாணவர்களின் வாழ்க்கையில் வசந்தம் பிறக்கட்டும். குறிப்பாக அரசு பள்ளிகளில் வகுப்புக்கு ஓர் ஆசிரியர் கிடைக்கட்டும்; அதன் மூலம் அனைவருக்கும் கல்வி கிடைக்கட்டும்; தமிழகத்தில் கல்வி சிறக்கட்டும்!
தமிழ்
5
53
167
4K
. retweetledi
S.🇪🇸
S.🇪🇸@5t20icentury·
Rohit 137 against Bangladesh in 2015 wc.
English
8
55
698
27.1K
. retweetledi
சம்புவராயன் 🇮🇳
இந்த மாதிரி ஒப்பாரி வச்சி தானடா கோவி. செழியனுக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பதவி வாங்குனிங்க இப்போ என்ன மத்தவங்க கேட்டா ஜாதி வெறி ம்புது
திருமா ஆனஸ்ட் 💙❤@HonestVCK_

இவனையெல்லாம் பெரியாரிஸ்ட் என்று கொண்டாடினார்கள் சக தோழர்கள் , ஆனால் ஆக பெரிய ஜாதி வெறி சல்லி பயல் என்று இந்த தேர்தல் முடிவுகள் காட்டி வருகிறது 😡😡😡

தமிழ்
1
10
20
321
. retweetledi
Rohit Sharma
Rohit Sharma@ImRo45·
One last time, signing off from Sydney 👊
Rohit Sharma tweet media
English
3.6K
19.2K
249.6K
5.9M
. retweetledi
UD 🙏
UD 🙏@ud_tweets·
மாதம் 60 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குறவங்க 20 பவுன்.. உடனே தூங்கிட்டு வந்துட்டேன் ஜாதி மயிறு..
அரூரான்@Elavara35181365

@SparkPluz_ அது அவங்க மனைவி...தலித்துகளில் பைனான்சியர் இருக்க கூடாதா??? எவ்வளவு கேவலமா இருக்கீங்க திமுக கொத்தடிமைகள்

தமிழ்
1
2
9
424
. retweetledi
Dr ANBUMANI RAMADOSS
Dr ANBUMANI RAMADOSS@draramadoss·
ரூ.36,585 கோடி எங்கே, ரூ.2044 கோடி எங்கே? மராட்டிய அரசால் சாத்தியமாகும் பயிர்க்கடன் தள்ளுபடி தமிழகத்தில் சாத்தியமாகாதது ஏன்? @CMOTamilnadu
Dr ANBUMANI RAMADOSS tweet mediaDr ANBUMANI RAMADOSS tweet mediaDr ANBUMANI RAMADOSS tweet mediaDr ANBUMANI RAMADOSS tweet media
தமிழ்
32
288
718
16.9K