Knowledge Hub

17.6K posts

Knowledge Hub banner
Knowledge Hub

Knowledge Hub

@KHByte

Byte of useful information

India 가입일 Kasım 2016
12 팔로잉60.3K 팔로워
고정된 트윗
Knowledge Hub
Knowledge Hub@KHByte·
ரூ 30000 வரை ஆன்லைன் கேக் தொழில் மூலம் சம்பாதிக்க முடியுமா..!? ஆன்லைன் Cake Business (கேக் தொழில்) இன்று இந்தியாவில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் Home-based food business ஆகும். சிறிய முதலீட்டில் நல்ல தொடங்க முடியும். 🏫 கேக் தயாரிப்பு கற்றுக்கொள்ள என்ன படிக்க வேண்டும்? கேக் செய்ய பெரிய degree அவசியம் இல்லை. ஆனால் baking basics தெரிந்தால் நல்ல தரமான கேக் செய்ய முடியும். எப்படி எல்லாம் கற்றுக்கொள்ளலாம். 📚 Short Term Courses ✔️ Baking & Pastry Course (1–3 months) ✔️ Cake Decoration Course ✔️Fondant Cake Making இந்த courses பல இடங்களில் கிடைக்கும்: ✔️ Bakery institutes ✔️ Home baking trainers ✔️YouTube / Online classes 🍰 கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய skills: ✅ Cake base baking (Vanilla, Chocolate etc.) ✅ Cream frosting ✅ Fondant decoration ✅ Photo cake printing ✅ Cupcakes & brownies 💰 ஆன்லைன் கேக் தொழில் தொடங்க எவ்வளவு செலவு? வீட்டீல் bakery model ஆரம்பிக்க குறைந்த முதலீட்டில் தொடங்கலாம். - Oven (OTG / Electric Oven) (8k-20k) - Hand Mixer (1,500 – ₹4,000) - Cake moulds & tools (₹3,000 – ₹6,000) - Turn table & spatula (₹1,000 – ₹2,000) - Ingredients first stock (₹3,000 – ₹5,000) - Packaging boxes (₹2,000) ✔️ மொத்தமாக ரூ 20000 முதல் ரூ 40000 வரை வீட்டிலே செய்தால் வாடகை செலவு குறையும். 🧑‍💻 ஆன்லைன் கேக் தொழில் எப்படி ஆரம்பிப்பது? ✅ Step 1 – Menu தயாரிக்க வேண்டும். உதாரணமாக Birthday cakes, Photo cakes, Cup cakes, Wedding cakes மற்றும் Kids theme cakes என Menu பட்டியல் வேண்டும். ✅ Step 2 – சமூக வலைத்தளங்களில் (Social Media Marketing) இன்று அதிக order வருவது: • Instagram • WhatsApp Business • Facebook மூலமாக பதிவுகளை செய்து விற்பனை செய்யலாம். 📸 நல்ல photo upload செய்தால் order அதிகமாக வரும். ✅ Step 3 – Delivery system Delivery செய்யலாம்: • Self delivery (நாமாகவே டெலிவரி செய்வது) • Local delivery boys (உள்ளூர் டெலிவரி) • தனியார் டெலிவரி நிறுவனங்கள் ✅ Step 4 – விலை நிர்ணயம் உதாரணமாக ஒரு கிலோ cake cost – ₹300, விற்பனை விலை – ₹600– ₹800 👉 ஒரு cake ல ₹300 – ₹500 profit வரலாம். 4️⃣ தேவைப்படும் லைசென்ஸ் (தேவையான உரிமம்) சிறிய அளவில் தொடங்கினாலும் FSSAI உரிமம் வாங்குவது நல்லது. விண்ணப்பம் மற்றும் பதிவு கட்டணம் அதிகபட்சம ரூ 1000 (சிறுத்தொழில்) செலவாகும் மாதம் சுமார் ரூ 20000 - ரூ 30000 வரை வருமானம் கிடைக்கும். குறிப்பு: தொழில் செய்வதற்கான சிறு ஐடியா மட்டுமே. நீங்கள் தொழில் செய்யும் இடம், வியாபார யுக்தி, குவாலிட்டி என எல்லா அம்சங்களை பொறுத்து உங்களின் தொழில் வெற்றிப்பெறும். #KHByte #Cake #Business
Knowledge Hub tweet media
தமிழ்
1
23
91
9.3K
Knowledge Hub
Knowledge Hub@KHByte·
இந்தியாவில் நீரிழிவு நோய் (டயாப்டிக்ஸ்) அதிகரிப்பதற்கான முக்கிய காரணங்கள் என்ன..! தடுப்பது எப்படி..? இந்தியாவில் நீரிழிவு (Diabetes) வேகமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக Type 2 Diabetes அதிகமாக காணப்படுகிறது. இதற்கான காரணங்கள் வாழ்க்கை முறை, உணவு பழக்கம், மரபியல், நகரமயமாக்கல் போன்ற பல அம்சங்களுடன் தொடர்புடையவை. 📊 இந்தியாவில் நிலைமை – முக்கிய தரவுகள் • International Diabetes Federation (IDF) 2021 அறிக்கை: • இந்தியாவில் ~ 74 மில்லியன் பேருக்கு நீரிழிவு • 2045க்குள் இது 124 மில்லியன் ஆகும் என்று கணிப்பு • Indian Council of Medical Research – 2023 ஆய்வு: • இந்தியாவில் சுமார் 101 மில்லியன் பேருக்கு நீரிழிவு • மேலும் 136 மில்லியன் பேர் pre-diabetes நிலையில் உள்ளனர் • இந்தியா உலகில் “Diabetes Capital of the World” என்று அழைக்கப்படுகிறது. 🍔 1. தவறான உணவு பழக்கம் • அதிக சர்க்கரை & refined carbs (white rice, maida) • fast food, junk food அதிகம் • soft drinks, sweets அதிக உண்பதால் உடலில் insulin resistance அதிகரிக்கிறது. 🪑 2. உடற்பயிற்சி குறைவு (Sedentary Lifestyle) • IT jobs, desk work அதிகரிப்பு • தினசரி நடப்பது/உடற்பயிற்சி குறைவு Calories burn ஆகாமல் உடம்பில் கொழுப்பு சேர்கிறது அதனால் diabetes risk அதிகரிக்கிறது. 🧬 3. மரபியல் (Genetics) • இந்தியர்களுக்கு insulin resistance இயற்கையாகவே அதிகம் • குடும்பத்தில் முன்னோர்கள் யாராவது ஒருவருக்கு இருந்தால் risk 2–4 மடங்கு அதிகம் இதை “Asian Indian Phenotype” என்று மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். ⚖️ 4. உடல் எடை & வயிற்றுப் பெருக்கு. • BMI சாதாரணமாக இருந்தாலும் வயிற்றுப் பகுதியில் fat அதிகம். • இது visceral fat → insulin செயல்பாட்டை பாதிக்கும். 🏙️ 5. நகரமயமாக்கல் (Urbanization) • கிராமத்திலிருந்து நகரங்களுக்கு மாற்றம் • இயற்கை உணவு → processed food மாற்றம் • மன அழுத்தம், வேகமான வாழ்க்கை நகர மக்கள் கிராம மக்களைவிட 2 மடங்கு அதிக பாதிப்பு. 😰 6. மன அழுத்தம் (Stress) • வேலை அழுத்தம், நிதி பிரச்சனை மன அழுத்தம் • Cortisol hormone அதிகரிப்பு இரத்த சர்க்கரை அளவு உயர்கிறது. 😴 7. தூக்கக் குறைவு • 6 மணி நேரத்திற்குக் குறைவான தூக்கம் • Hormonal imbalance ஏற்படுவதால் insulin sensitivity குறையும் 🚬 8. புகைபிடித்தல் & மது • Smoking → insulin resistance அதிகரிக்கும் • Alcohol → liver function பாதிப்பு ஏற்படுவதால் நீரிழிவு risk அதிகரிக்கும் 📉 9. ஆரம்ப வயதில் நீரிழிவு • இந்தியாவில் 30–40 வயதிலேயே diabetes அதிகம். • மற்ற நாடுகளை விட 10 ஆண்டுகள் முன்பே ஆரம்பமாகிறது. ✅ தடுக்கும் வழிகள் (Quick Tips) • தினமும் 30–45 நிமிடம் நடை/உடற்பயிற்சி • white rice குறைத்து millets, fiber foods சேர்க்கவும் • இனிப்பு பானங்களை தவிர்க்கவும் • வருடத்திற்கு ஒருமுறை blood sugar test #KHByte #HealthyEats #Diabetes
Knowledge Hub tweet media
தமிழ்
0
7
23
1.8K
Knowledge Hub 리트윗함
Amazing Deals 🛍️
Amazing Deals 🛍️@DealzOffer·
Ac 🥶 under 30k 1 ton to 1.5 ton for home 🏠 and Office 🏢 Thread 🧵👇🏻
English
1
1
8
4.4K
Baske₹
Baske₹@nbasandroid·
@KHByte இதுக்கு நிறைய வேலை செய்யணும். ஓய்வு எல்லாம் எடுக்க முடியாது
தமிழ்
1
0
1
48
Knowledge Hub
Knowledge Hub@KHByte·
ஓய்வுக்காலத்திட்டம் (Retirement Plan)
Knowledge Hub tweet media
1
6
42
1.8K
Knowledge Hub 리트윗함
இன்றைய தகவல்
ஒரு தேனீ எப்போதும் ஒரு ஈயை நம்ப வைக்க முயற்சிக்காது :தேன் மலத்தை விட சிறந்தது என்று! ஏனென்றால் தேனீக்கு தெரியும்... அது அதன் நேரத்தை வீணடிப்பது என்று! 🐝 இந்த உண்மையை புரிஞ்சுக்கோ: உலகில் இரண்டு வகை மனிதர்கள் இருக்கார்கள்... 🐝தேனீ மனிதர்கள்: தினமும் உழைக்கிறார்கள் கனவு கட்டுகிறார்கள் நல்லதை மட்டுமே கவனிக்கிறார்கள் மற்றவர்களுக்கு இனிமையை கொடுக்கிறார்கள் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக வாழ்கிறார்கள். 🪰 ஈ மனிதர்கள்: எங்கு குப்பை இருக்கோ அங்கே போகிறார்கள் எங்கு சண்டை இருக்கோ அங்கே இருக்கிறார்கள் எப்போதும் negative-ஆக பேசுகிறார்கள் யாரையாவது இழிவுபடுத்துவதே வேலை மற்றவரை கீழே இழுப்பதே குறிக்கோள். நீ எந்த வகை⁉️ 🌟இதை நீ அனுபவித்திருப்பாய்: உன்னிடம் ஒரு நல்ல கனவு இருக்கு... ஆனால் யாரோ சொல்கிறார்கள் — "அது நடக்காது" "நீ செய்ய முடியாது" "வேற வழி பாரு" அவர்களை நம்ப வைக்க முயற்சித்தாயா? வாதிட்டாயா? நேரம் வீணாக்கினாயா? அதுவே உன் மிகப்பெரிய தவறு! 🐝தேனீயிடம் இருந்து கற்றுக்கொள்ள 5 பாடங்கள்: 1. 🦹 உன் சக்தியை காப்பாற்று எல்லாருக்கும் explain செய்ய வேண்டியதில்லை எல்லாருக்கும் நம்ப வைக்க வேண்டியதில்லை உன் கனவு உனக்கு தெரிந்தால் போதும்! 2. 👨‍🏭 உன் வேலையை செய் தேனீ வாதிடுவதில்லை தேனீ சண்டையிடுவதில்லை அது தேன் சேர்க்கும் வேலையை மட்டுமே செய்கிறது நீயும் உன் லட்சியத்தை நோக்கி நட! 3. 🪰 எல்லாருக்கும் பதில் சொல்ல வேண்டியதில்லை உன்னை விமர்சிப்பவர்களுக்கு பதில் சொல்ல வேண்டாம் உன் வெற்றியே போதுமான பதில்! 4. 🐝 யாரோடு இருக்கிறாய் என்று பார் தேனீயோடு இரு — நீயும் தேன் செய்வாய் ஈயோடு இரு — நீயும் குப்பையில் முடிவாய் உன் சுற்றுப்புறமே உன் எதிர்காலம்! 5. ⏲️ நேரம் மதிக்கிறது யாரையாவது மாற்ற முயற்சிக்கும் நேரத்தை உன்னையே மாற்றிக்கொள்ள பயன்படுத்து! உன்னை யாரோ புரிந்துகொள்ளவில்லையா? பரவாயில்லை! தேசத்தை மாற்றிய மனிதர்களை கூட முதலில் யாரும் புரிந்துகொள்ளவில்லை Einstein தோல்வியாளன் என்றார்கள் Edison பைத்தியம் என்றார்கள் Abdul Kalam-ஐ சிரித்தார்கள் ஆனால் அவர்கள் யாரையும் நம்ப வைக்க முயற்சிக்கவில்லை — வெறும் வேலை செய்தார்கள்! இன்றிலிருந்து இதை பின்பற்று: யாரோ உன்னை தடுத்தால் — 🐝 தேனீயாக இரு, நகர்ந்து போ யாரோ உன்னை விமர்சித்தால் — 🍯 தேன் செய்யும் வேலையை தொடர் யாரோ வாதிட வந்தால் — 🛵 புன்னகை செய், மௌனமாக இரு யாரோ உன் கனவை சிரித்தால் — 🌟 அந்த கனவை நனவாக்கு "அமைதி என்பது பலவீனம் அல்ல — அது தேனீயின் வலிமை!" உன் வாழ்க்கையில் யாரோடாவது வாதிட்டு நேரம் வீணாக்கியிருக்கிறாயா? கமெண்டில் சொல்லு! #இன்றையதகவல் #தெரிந்துகொள்வோம் #பயனுள்ளதகவல்
தமிழ்
6
65
205
12.3K
Knowledge Hub 리트윗함
Knowledge Hub
Knowledge Hub@KHByte·
வங்கியில் இருக்கும் மறந்துபோன பணத்தை எளிதாகக் கண்டுபிடித்து உரிமை கோருவது எப்படி..! UDGAM (Unclaimed Deposits – Gateway to Access information) இணையதளம் RBI (Reserve Bank of India) பல்வேறு அமசங்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. 🎯 இதன் முக்கிய பயன் • வங்கிகளில் 10 வருடங்களுக்கு மேல் பயன்படுத்தப்படாமல் கிடக்கும் பணத்தை (Unclaimed Deposits) தேடி எளிதாக கண்டுபிடிக்க உதவுகிறது. • பலருக்கு தங்கள் பழைய கணக்குகள், Fixed Deposits, சேமிப்பு பணம் போன்றவை நினைவில் இல்லாமல் போய்விடும். • அந்தப் பணம் வங்கியில் Inoperative / Dormant account ஆகி RBI-க்கு செல்கிறது. • அதுபோன்ற பணத்தை மீண்டும் உரிமையாளர் அல்லது வாரிசு பெற்றுக்கொள்ள இந்த UDGAM Portal பயன்படுத்தப்படுகிறது. 👨‍👩‍👧‍👦 யாருக்கு பயன்படும்? 1. பொதுமக்கள் → தங்கள் பெயரில் அல்லது குடும்பத்தினர் பெயரில் பழைய பணம், FD, சேமிப்பு கணக்கு, மீட்டெடுக்க. 2. வாரிசுகள் → மறைந்த உறவினரின் வங்கி கணக்குகளில் இருந்த பணத்தை தேடி, சட்டப்படி பெற்று கொள்ள. 3. வங்கிகள் → வாடிக்கையாளர்கள் தங்கள் Dormant accounts / Unclaimed deposits எளிதில் கண்டுபிடிக்க உதவ. 📝 எப்படி பயன்படுத்துவது? 1. 👉 udgam.rbi.org.in செல்லவும். 2. Login / Register செய்து OTP மூலம் Verify செய்ய வேண்டும். 3. பெயர், பிறந்த தேதி, PAN, வங்கி பெயர் போன்ற விவரங்களை கொடுத்து Search செய்யலாம். 4. இருந்தால் அந்த Unclaimed deposit பற்றிய விவரம் (Bank name, Branch, Account info) வரும். 5. பிறகு அந்த Bank-ஐ நேரடியாக Approach செய்து Claim செய்ய வேண்டும். உங்கள் பெயரில் வங்கியில் நீண்ட நாட்களாக இருக்கும் பணத்தை கண்டுபிடிக்க UDGAM உதவுகிறது. இது பொதுமக்கள் மற்றும் வாரிசுகளுக்குப் பயனுள்ள இணையதளம். #UDGAM #KHByte #RBI
Knowledge Hub tweet media
தமிழ்
2
190
437
36.9K
Knowledge Hub 리트윗함
21 Sparks
21 Sparks@21sparksacademy·
MFL Recruitment 2026 சென்னையில் ஐடிஐ/டிப்ளமோ/டிகிரி படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு. காலியிடங்கள்: 43 விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.04.2026 ஊதியம்: ₹ 21,500 to 24500 வரை விவரம் & விண்ணப்பிக்க 👉 drive.google.com/file/d/1c8zrR-… #JobAlert #Chennai #FresherOpening
21 Sparks tweet media
தமிழ்
0
2
5
1.6K
Knowledge Hub
Knowledge Hub@KHByte·
Ranks of the Indian Army
Knowledge Hub tweet media
English
0
16
64
2.6K
Knowledge Hub 리트윗함
WingsMed Online Pharmacy 💊
GLP-1 drugs are changing how Americans eat. Food companies are racing to catch up About one in every eight U.S. adults is currently taking a GLP-1 drug, like Ozempic or Zepbound, according to the KFF Health Tracking Poll. [ Report - CNBC ] Cancer and Speciality Medicines 👉 wingsmed.in #WingsMed #OnlinePharmacy #Ozempic
WingsMed Online Pharmacy 💊 tweet media
English
0
3
4
625
Knowledge Hub
Knowledge Hub@KHByte·
என்ன நினைத்தைக்கொண்டு இப்படியெல்லாம் ஏமாற்றுவார்கள் ?
தமிழ்
0
3
10
3.7K
Knowledge Hub 리트윗함
WingsMed Online Pharmacy 💊
Torrent Pharma launches oral & injectable formulations of semaglutide at a price of ₹3,999/month Semaglutide launched under brand names ‘Sembolic’ and ‘Semalix’ #WingsMed #OnlinePharmacy
WingsMed Online Pharmacy 💊 tweet media
English
0
9
15
1.6K
Knowledge Hub
Knowledge Hub@KHByte·
நாய் உரிமையாளர்களை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்த மனித தன்மையும் இல்லாமல் கேட்டை சாத்தி அமைதியாக வேடிக்கை பார்ப்பது கொடூரம்.
தமிழ்
7
69
92
5.6K
Knowledge Hub
Knowledge Hub@KHByte·
இதில் எதுவெல்லாம் நீங்கள் சாப்பிடுகிறீர்கள்.
Knowledge Hub tweet media
தமிழ்
2
42
190
6.9K
Knowledge Hub
Knowledge Hub@KHByte·
GSTR-1 என்றால் என்ன ..! ஏன்..? எதற்கு .? பிசினஸ் செய்பவர்கள் அறிந்துக்கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்: GSTR-1 என்பது GST-பதிவு பெற்ற வணிகங்கள் தாங்கள் செய்த விற்பனை (வெளிப்புற விநியோகம் - Outward Supplies) விவரங்களை தாக்கல் செய்யும் மாதாந்திர அல்லது காலாண்டு அறிக்கை ஆகும். இது பொருட்கள் மற்றும் சேவைகளின் வரி விதிக்கக்கூடிய விற்பனை, ஏற்றுமதி மற்றும் விவரங்களை (Credit/Debit) காட்டுகிறது. இந்தத் தகவல்கள் வாங்குபவர்களுக்கு (Buyers) உள்ளீட்டு வரி வரவு (ITC) பெற உதவுகின்றன. 📌 எதற்காக GSTR-1? GSTR-1 file செய்வதன் முக்கிய காரணங்கள்: 1. உங்கள் Sales தகவல் தெரிவிக்க: • நீங்கள் யாருக்கு என்ன பொருள்/சேவை விற்றீர்கள் என்பதை பதிவு செய்ய • Invoice details (Bill number, date, GSTIN) • Tax amount (CGST, SGST, IGST) 👉 இதை எல்லாம் GSTR-1-ல் பதிவு செய்ய வேண்டும். 2. Buyer-க்கு Input Tax Credit (ITC) கிடைக்க: • நீங்கள் upload செய்த invoice data தான் buyer-ன் GSTR-2A / 2B-ல் reflect ஆகும் • அதன்படி buyer ITC claim பண்ணுவார் 3. GST Compliance maintain செய்ய • Regular-ஆ return file பண்ணினால் penalty தவிர்க்கலாம் • Business credibility அதிகரிக்கும் 📅 யார் GSTR-1 file செய்ய வேண்டும்? • GST-க்கு register ஆன regular taxpayers • Composition scheme உள்ளவர்கள் GSTR-1 file செய்ய வேண்டியதில்லை (அவர்கள் வேறு return) 📆 Filing Frequency • Monthly → ₹5 crore மேல் turnover • Quarterly (QRMP scheme) → ₹5 crore கீழ் turnover ⚠️ File செய்யாமல் இருந்தால் என்ன ஆகும்? • Late fee (₹50 per day approx) அபராதம் கட்ட நேரிடும் • ITC block ஆகும் (customer complain) • GST notice வர வாய்ப்பு உதரணமாக , நீங்கள் ₹1,00,000 worth உள்ள products விற்றீர்கள் என வைத்துக்கொள்ளுங்கள் அதற்கு GST 18% என்றால் ₹18,000, இந்த invoice details எல்லாம் GSTR-1-ல் upload செய்ய வேண்டும். —— இது GSTR-1 இன்றைய தகவலை அறிந்து கொள்ள மட்டுமே நிதி சார்ந்த மேலும் விவரங்களுக்கு நிதி மேலாண்மை வல்லுநர்கள் அல்லது ஆடிட்டர் களை அணுகி ஆலோசனை பெறலாம். ----- #KHByte #Business #GST #Return
Knowledge Hub tweet media
தமிழ்
1
12
28
2.5K