
Baske₹
36.6K posts

Baske₹
@nbasandroid
Aerospace | Technologist | Introvert - use localhost than 127.0.0.1 | Cure for Rare diseases | Philosophy | Travel and Culture | Trying to be Witty




காசு இருப்பவர்கள் investment ஆக வீடு வாங்குபவர்களுக்கு இது புரியாது. இதே 72 லட்சத்தை வங்கியில் 20 வருடங்களுக்கு FD போட்டால் அதே அளவு returns வங்கி தருமா??


Function mode 🥳🥳🥳🥳🥳

Random thread 1. இதுவரைக்கும் திரும்ப வராத கடன் எவ்ளோ இருக்கு

11. Gpay use பண்றதால எவ்ளோ செலவு பண்றோம் னு தெரில சொல்ராங்களே உங்க கருத்து

இது ஒரு நல்ல cop crime action investigation emotional சீரிஸ். ஒவ்வொரு கேரக்டர் எழுதபட்ட விதம். பெர்ஃபார்மன்ஸ். எல்லாம் தரம். கதை மற்றும் திரைக்கதை சிறப்பு. எங்கேயும் தொய்வு இல்லை. டுவிஸ்ட் எல்லாம் நீங்க யோசிக்கவே முடியாது. cop crime என்றால் இப்படி தான் இருக்கணும் என்று நீங்க நினைபீங்க. ஆனா அங்க வேற ஒண்ணு நடக்கும். ஒரு கட்டத்தில் நமக்கே குழப்பம் வரும். இப்போ என்ன தான் பண்ணுவாங்க என்று. அப்பவும் கதை போகும். சீசன் 2 வேற வருதாம். இந்த மாதிரி கதைகளில் உண்மைக்கு மாறாக சுலபமா கொண்டு போகலாம். ஆனால் இதில் நடைமுறைக்கு நெருக்கமாக திரைக்கதை நகரும். அதான் சிறப்பு. அதே மாதிரி பெண்கள் கேரக்டர்கள் டம்மி ஆக தான் இருக்கும் இந்த மாதிரி கதைகளில். இங்கே அதையும் மாற்றி பெண்கள் தான் கதையின் போக்கை கொண்டு போவார்கள். ஒரு சில adult ஸீன்ஸ் இருக்கு. துப்பறியும் சாம்புகளுக்கு நல்ல தீனி.


பறவை மோதியதால் லண்டன் செல்லவிருந்த விமானம் நிறுத்தம் #ChennaiAirport #BritishAirways #News18TamilNadu



ட்வீடடரில் அடிக்கடி பார்க்கும் ஐடி, ஆங்கில சினிமா பத்தி எழுதியிருக்கிறார் என்று தொடர ஆரம்பித்து அப்புறம் நிறைய பைக்ல ட்ராவல் செய்யறாரு என்றும் அதன் பின் நிறைய உதவி செய்கிறார்என்றும் தெரிந்துகொண்டேன். கொஞ்ச நாள் முன்பு சென்னை வந்தபோது சந்திக்க வாய்ப்பு கிடைத்தது, அதன் பின் அடுத்த சந்திப்பு மட்டும் திட்டமிட்டும் நடக்கல ஒரு முறை திட்டமிடாமயும் நடக்கல. பழக இனிமையான அன்பு நண்பர் @vanhelsing1313 க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்த வருடம் சந்திப்போம்

















