For The People

15.1K posts

For The People

For The People

@LcsShare

சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை

가입일 Mayıs 2024
268 팔로잉147 팔로워
For The People 리트윗함
For The People 리트윗함
விகடன்
விகடன்@vikatan·
"நாங்கள் ஒரே ஒரு விஷயத்தில் மட்டும்தான் கவனம் செலுத்தியிருக்கிறோம். எங்களால் விஜய் ஆட்சியமைக்க முடியவில்லை என்ற நிலை ஏற்பட்டு விடக் கூடாது. எங்களால் தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்துவிடக் கூடாது. இதனால் வெளியிலிருந்து ஆட்சி அமைக்க உறுதுணையாக இருப்பது என்கிற அளவில் இந்த முடிவை எடுத்துள்ளோம்." - திருமாவளவன் #Thirumavalavan | #VCK | #Vijay | #TVK
விகடன் tweet media
தமிழ்
3
8
36
3.4K
For The People 리트윗함
Deepak Kedar
Deepak Kedar@deepakkedardk·
मैं लगातार पैंथर नेता Thol. Thirumavalavan से मिलता रहता हूँ। तमिलनाडु में पैंथर आंदोलन ने VCK (विदुथलाई चिरुथैगल काची) के नाम से एक राजनीतिक क्रांति खड़ी की है। पिछली विधानसभा चुनाव में पैंथर पार्टी के चार विधायक थे, और इस चुनाव में विजय थलपति की लहर के बावजूद पार्टी के दो विधायक जीतकर आए। यदि वह लहर नहीं होती, तो यह संख्या और भी बड़ी हो सकती थी। असल आंबेडकरवादी विचारधारा पर लड़ने वाली यह पार्टी आज अपने स्वतंत्र अस्तित्व के कारण कितनी महत्वपूर्ण बन चुकी है, यह साफ दिखाई देता है। जब विजय थलपति को बड़ा बहुमत मिलने के बावजूद सरकार बनाने में कठिनाइयाँ आ रही थीं, तब इन्हीं पैंथर पार्टी के दो विधायकों ने सत्ता गठन का रास्ता आसान किया। तमिलनाडु में पैंथर की वजह से सरकार बनना, यह पूरे देश की आंबेडकरवादी चळवळ के लिए गर्व की बात है। महाराष्ट्र में भी इसी तर्ज पर अपना स्वतंत्र राजनीतिक अस्तित्व खड़ा करने के लिए राजनीतिक क्रांति का मार्ग अपनाना चाहिए। यदि देशभर में इस प्रकार की बहुजन-आंबेडकरवादी राजनीतिक क्रांति खड़ी होती है, तो उसे एक स्वतंत्र और निर्णायक महत्व प्राप्त होगा। तमिलनाडु की सत्ता स्थापना की घटनाओं ने यह बात साबित कर दी है। पैंथर पार्टी को जय भीम! मुझे गर्व है कि मैं ऐसे नेतृत्व के साथ जुड़ा हुआ हूँ, जिनकी ताकत की वजह से आज तमिलनाडु में सरकार बनने की स्थिति बनी है। यह छोटी ताकत नहीं है। ऐसी ताकत निर्माण करने के लिए ऑल इंडिया पैंथर सेना के कार्यकर्ताओं को संघर्ष करना चाहिए। #AllindiaPantherSena
Deepak Kedar tweet media
हिन्दी
2
20
162
3.8K
For The People 리트윗함
ƙ♬ƦƬϦɨƙ 💙❤️🖤
தலித் மக்கள் தான் ஒரு ஆட்சிக்கு வாய்ப்பு கொடுத்து இருக்காங்க 💙 #JaiBhim
ƙ♬ƦƬϦɨƙ 💙❤️🖤 tweet media
தமிழ்
2
23
151
1K
For The People 리트윗함
செங்கை வினோத்⭐
விசிக தோழர்களே 2031 நமது ஆட்சியாக இருக்க வேண்டும் விசிக நிர்வாகிகள் பணிகள் சிறப்பாக இருக்க வேண்டும் தலைவரின் தியாகத்திற்கு கொடுக்க போகும் காணிக்கை 2031 தான் நம் கட்சியை சேர்ந்த தோழர்கள் நியாயத்தின் பக்கம் நின்று அநியாயத்தை ஒழிப்போம் அது போல செய்தாலே மக்கள் நம்மை புரிந்து கொள்வார்
செங்கை வினோத்⭐ tweet media
தமிழ்
2
11
37
333
For The People 리트윗함
Neo 💙❤️
Neo 💙❤️@tamizh_mann·
மக்களின் நலனுக்காக நாள்தோறும் களத்தில் நின்று போராடும் எளிமையான கம்யூனிஸ்ட் தோழர்களும், தலைவர் திருமா போன்றவர்களும் இருக்கும்போது, மக்கள் சினிமாவில் தங்கள் தலைவனைத் தேடுவது அவர்களுக்கு அயர்ச்சியை தரும். சினிமாவிலிருந்து தலைவர்கள் உருவாவது ஒரு சாபமே! இந்நிலை எப்போது மாறும்?
Neo 💙❤️ tweet mediaNeo 💙❤️ tweet mediaNeo 💙❤️ tweet media
தமிழ்
0
0
1
23
For The People 리트윗함
VCK IT WING
VCK IT WING@vckitwingoffi·
ZXX
0
7
14
196
For The People 리트윗함
VCK IT WING
VCK IT WING@vckitwingoffi·
ZXX
0
17
50
475
For The People
For The People@LcsShare·
@idumbaikarthi ஒரு வார்டு கவுன்சிலரா பதவி பிரமாணம் பண்ணிக்க துப்பில்லாத பய யாரு தெரியுமா??😊😆😆
தமிழ்
0
0
0
8
For The People 리트윗함
VCK IT WING
VCK IT WING@vckitwingoffi·
VCK IT WING tweet media
ZXX
0
6
22
193
For The People 리트윗함
தூய துறவி
தவெக நாதாரி கூட்டம் விரைவில் தமிழ்நாடு மக்களால் விரட்டியடிக்கப்படும்... ஊருல இருக்க கேடு கெட்ட ஈன பிறவிகள் மொத்தமா அங்க தான் இருக்கு 😡
தமிழ்
5
141
236
2.3K
For The People 리트윗함
Chenba
Chenba@chenbakam·
நிபந்தனையற்ற ஆதரவு... #தலைவர்_எழுச்சித்தமிழர்
Chenba tweet media
தமிழ்
0
2
13
41
For The People 리트윗함
VCK IT WING
VCK IT WING@vckitwingoffi·
ZXX
1
52
133
1.9K
For The People 리트윗함
VIGNESH.VCK
VIGNESH.VCK@vignesh4656·
"கிங் மேக்கர்" 💥 @thirumaofficial TVKஆட்சி அமைக்க (VCK) நிபந்தனையற்ற ஆதரவு ...💙❤️
VIGNESH.VCK tweet media
தமிழ்
0
7
29
221
For The People 리트윗함
LIVE Karthik
LIVE Karthik@KarthikhariHari·
தமிழ்நாட்டு அரசியலை தீர்மானித்த #தலைவர். @thirumaofficial
தமிழ்
2
19
88
635
For The People
For The People@LcsShare·
லூசு மாதிரி பேசாதீங்கடா... இனிமேதான் நாடாளுமன்றத்தில் நிறைவேத்தனும் அந்த வீனா போன சட்டத்தை. மேற்கு வங்கத்தில் வந்தேமாதரம் பாடல் இல்லாமத்தான் பதவியேற்பு நடந்துச்சி. இங்க மட்டும் என்ன புதுசா நொட்டுறீங்க
The Boss TVK@TheBossTVK

வந்தே மாதரம் பாடிய தமிழ் நாடு முதல்வர் விஜய் @tvkhqitwingoffl தமிழை அவமதித்ததாக திமுக பரப்பி விட்டும் பொய்யை மக்கள் நம்ப வேண்டாம் ✋ இந்திய அரசின் சட்டத்தின் வழியே மாண்புமிகு முதல்வர் விஜய் அவர்கள் பதவியேற்றுள்ளார்! 🇪🇦

தமிழ்
1
0
2
24
For The People 리트윗함
VCK IT WING
VCK IT WING@vckitwingoffi·
ZXX
0
13
56
477
For The People 리트윗함
துரை.ஆனந்த்
வருகின்றன 2031ஆம் ஆண்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் அண்ணன் திருமாவளவன் முதலமைச்சர் என்று உறுதி ஏற்போம் சிறுத்தைகளே அமைப்பாய் திரளுங்கள் @thirumaofficial @VCKofficial_TN @VanniTamizhVCK
தமிழ்
1
20
48
628