
இன்றைய தேனி சுற்றுப்பயணத்தின் ஒரு நிகழ்ச்சியாக சமுதாயத் தலைவர்களை அவர்கள் இல்லத்தில் சென்று சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் 12 ஆண்டு கால சாதனைகளை குறித்து பேசி அவர்களுக்கு மரியாதை செய்த தருணம்...
#JaiModi #12YearsOfSeva




Theni Allinagaram, India 🇮🇳 தமிழ்



















