Vasanth Balaji

17.7K posts

Vasanth Balaji banner
Vasanth Balaji

Vasanth Balaji

@vasbalaji

State Secretary | IT&SM Wing | BJP TAMILNADU/

theni Katılım Temmuz 2010
726 Takip Edilen1.6K Takipçiler
Vasanth Balaji retweetledi
Balaji M S (MSB)
Balaji M S (MSB)@MSBalajiMSB·
இன்றைய தேனி சுற்றுப்பயணத்தின் ஒரு நிகழ்ச்சியாக சமுதாயத் தலைவர்களை அவர்கள் இல்லத்தில் சென்று சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் 12 ஆண்டு கால சாதனைகளை குறித்து பேசி அவர்களுக்கு மரியாதை செய்த தருணம்... #JaiModi #12YearsOfSeva
Balaji M S (MSB) tweet mediaBalaji M S (MSB) tweet mediaBalaji M S (MSB) tweet mediaBalaji M S (MSB) tweet media
Theni Allinagaram, India 🇮🇳 தமிழ்
1
6
15
458
Vasanth Balaji retweetledi
Balaji M S (MSB)
Balaji M S (MSB)@MSBalajiMSB·
தமிழக பாஜக சார்பில் மாநிலத்திலிருந்து மாவட்டத்திற்கு இரண்டு அல்லது மூன்று பேர்கள் ஒவ்வொரு அமைப்பு மாவட்டத்திற்கும் சென்று இரண்டு நாட்களில் சுமார் 13 நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சுற்றுப்பயணம் சென்று கட்சி பணி செய்ய மாநில தலைவர் திரு.@NainarBJP அவர்களால் வழிகாட்டுதல் வழங்கப்பட்டது.. அதனடிப்படையில், எனக்கு தேனி மாவட்டம் ஒதுக்கப்பட்டு மாநில செயற்குழு உறுப்பினர்கள் திரு.P.M.ராஜேந்திரன் அவர்கள் கடலூர் திரு.M.A.மனோகர் ராஜன் அவர்கள் ஆகியோருடன், இன்று காலை இச்சுற்றுப்பயணத்தின் முதல் நிகழ்ச்சியாக, தேனி மாவட்டம் உத்தமபாளையம் தென் காளஹஸ்தி என அழைக்கப்படும் திருக்காளாத்தீஸ்வரர் திருக்கோயிலில் ஸ்வாமி தரிசனம் செய்தோம்.. உடன் மாவட்டத்தலைவர் திரு‌.@RajapandiyanBJP, மாவட்ட பொதுச்செயலாளர் திரு.வினோத் குமார், மண்டல் தலைவர் திரு‌.நாகவேல் மற்றும் சமூக ஊடகப் பிரிவின் மாநில செயலாளர் திரு.@vasbalaji மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.. திருக்காளாத்தீஸ்வரர் அருள் செய்யட்டும், உலகம் நலம் பெறட்டும். #வெல்க_பாஜக
Balaji M S (MSB) tweet mediaBalaji M S (MSB) tweet media
தமிழ்
2
9
26
469
Vasanth Balaji retweetledi
Balaji M S (MSB)
Balaji M S (MSB)@MSBalajiMSB·
நேற்று மாலை 6 மணி துவங்கி இரவு 9 மணி வரை தேனி மாவட்ட பாஜக அலுவலகத்தில் மாவட்ட மையக்குழு கூட்டம், மாவட்ட நிர்வாகிகள் கூட்டம், அணி பிரிவு தலைவர்கள் பின் அணி பிரிவு நிர்வாகிகள் கூட்டம் பல கட்டங்களாக நடைபெற்றது. அதில் நான் உரையாற்றினேன். மாநில மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மண்டல் தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். #வெல்க_பாஜக
Balaji M S (MSB) tweet mediaBalaji M S (MSB) tweet mediaBalaji M S (MSB) tweet mediaBalaji M S (MSB) tweet media
Theni Allinagaram, India 🇮🇳 தமிழ்
0
5
18
468
Vasanth Balaji retweetledi
Narendra Modi Tamil
Narendra Modi Tamil@NaMoInTamil·
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் அதிகரித்து வரும் வெப்பநிலையும், அதனால் ஏற்படும் சவால்களும் காணப்படுகின்றன. இந்த வெப்பம் நம் அனைவருக்கும் கடுமையானது. எனவே, உங்களால் முடிந்தவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு உங்களை நான் கேட்டுக்கொள்கிறேன். தயவுசெய்து நீரேற்றத்துடன் இருங்கள்; வெளியே செல்லும்போது தண்ணீரை உடன் வைத்திருங்கள். மற்றவர்களுக்கு ஒரு குவளை தண்ணீர் கொடுங்கள். இதுபோன்ற காலநிலையில், இத்தகைய கருணை மனதிற்குப் பேருதவியாக அமையும்.
தமிழ்
9
310
1.3K
34.4K
Vasanth Balaji retweetledi
Nainar Nagenthran
Nainar Nagenthran@NainarBJP·
உண்மையிலேயே நீங்கள் தமிழகத்தின் முதல்வரா அல்லது தமிழினத்தின் எதிரியா திரு. ஜோசப் விஜய் அவர்களே? நமது மத்திய அரசு சார்பாக, தமிழகத்தைச் சேர்ந்த 13 சாதனையாளர்களுக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டு, அதில் 7 பேருக்கு பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷண் விருதுகள் வழங்கப்பட்டு 24 மணி நேரங்கள் கடந்துவிட்டன. விருது வாங்கியவர்கள் எல்லாம் செல்வச் செழிப்பில் திளைத்து, பண மெத்தையில் புரண்டவர்கள் இல்லை. சாதாரண குடும்பத்தில் பிறந்து தங்களது அசாத்திய திறமையினால் உலகை திரும்பிப் பார்க்கச் செய்த தமிழர்கள். அவர்களின் இந்த வெற்றி கண்டு உங்களுக்கு அகம் மகிழவில்லையா? நமது நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் அவர்களைப் போன்ற சாமானியர்களுக்கு கிடைத்தது உங்களுக்கு பிடிக்கவில்லையா? முதல்வராக இல்லாவிடிலும் சாதாரண தமிழனாக நீங்கள் கொண்டாடி களிக்க வேண்டிய நிகழ்வல்லவா இது? பின்பு எதற்கு இந்த கனத்த மௌனம்? நமது சோழ மன்னர்களின் வரலாற்று அடையாளமான “ஆனைமங்கல செப்பேடுகள்” நமது தாயகம் திரும்பியதற்கும் நீங்கள் வாயைத் திறக்கவில்லை. நமது தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு நாட்டின் உயரிய விருதுகள் கிடைத்ததற்கும் நீங்கள் வாழ்த்துக் கூறவில்லை. உங்களைத் தோள் வலிக்க தாங்கிப்பிடித்து உச்சாணியில் ஏற்றிவிட்ட தமிழகத்திற்கு நீங்கள் காட்டும் நன்றிக்கடன் இதுதானா திரு. ஜோசப் விஜய்? இப்படியொரு ஆணவ முதல்வரை தமிழக வரலாறு இதுவரைக் கண்டதில்லை.
தமிழ்
112
385
1.3K
87.8K
Vasanth Balaji retweetledi
BJP Tamilnadu
BJP Tamilnadu@BJP4TamilNadu·
இளைஞர் நலன் மற்றும் முன்னேற்றத்தை மையமாகக் கொண்டு பிரதமர் திரு.@narendramodi அவர்களின் 12 ஆண்டுகால ஆட்சி செயல்படுத்திய திட்டங்கள் !
தமிழ்
1
20
58
985
Vasanth Balaji retweetledi
Narendra Modi
Narendra Modi@narendramodi·
இந்தியர் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான தருணம்! 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கால செப்பேடுகள், நெதர்லாந்தில் இருந்து இந்தியாவிற்குத் திரும்பவும் கொண்டுவரப்பட இருக்கின்றன. இது தொடர்பான விழாவில் பிரதமர் ராப் ஜெட்டன் அவர்களுடன் இணைந்து பங்கேற்றேன். சோழர் கால செப்பேடுகள், 21 பெரிய மற்றும் 3 சிறிய தகடுகளின் தொகுப்பாகும். இவற்றில் பெரும்பாலான எழுத்துக்கள் உலகின் மிகவும் அழகான மொழிகளுள் ஒன்றான தமிழில் பொறிக்கப்பட்டுள்ளன. இவை மாமன்னர் முதலாம் ராஜேந்திர சோழன் தனது தந்தை முதலாம் ராஜராஜனால் வாய்மொழியாக அளிக்கப்பட்ட வாக்குறுதியை முறைப்படுத்தியதை குறிக்கின்றன. மேலும், இவை சோழர்களின் பெருமையையும் பறைசாற்றுகின்றன. இந்தியர்களாகிய நாம், சோழர்களின் கலாச்சாரம், கடற்படைத் திறமை ஆகியவற்றால் மிகுந்த பெருமை கொள்கிறோம். நெதர்லாந்து அரசுக்கும், குறிப்பாக 19-ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் இருந்து செப்பேடுகளைப் பாதுகாத்து வந்த லெய்டன் பல்கலைக்கழகத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். @MinPres
Narendra Modi tweet mediaNarendra Modi tweet mediaNarendra Modi tweet mediaNarendra Modi tweet media
தமிழ்
2K
14.9K
109K
13.3M
Vasanth Balaji retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
Days after DMK MLA Thiru Udhayanidhi Stalin spoke about eradicating Sanathana Hindu Dharma on the floor of the legislative assembly, TVK MLA Thiru VMS Mustafa came in support of Thiru Udhayanidhi Stalin’s remarks. Not only is this very unfortunate but also it shows the level of hatred they harbour in their minds towards an eternal Dharma that helps us to lead a meaningful life! DMK & TVK, in their very short history, have proven to the people that they are two sides of the same coin. DMK has forgotten what their constant attack on Sanathana Hindu Dharma has brought them to. TVK will also soon remember. If either DMK or TVK had the courage of conviction, they should have openly declared during their election campaigns that targeting Sanathana Hindu Dharma would be central to their politics. Instead, they hid behind secularism & theatrics, only to reveal their true intentions after seeking votes from the very people whose faith they now insult with arrogance and impunity. Please be reminded, Sanathana Hindu Dharma is not your punching bag! I sincerely hope their remarks will not go unpunished by our people.
English
1.4K
13.1K
31.5K
630K
Vasanth Balaji retweetledi
Balaji M S (MSB)
Balaji M S (MSB)@MSBalajiMSB·
Meeting with National GS of BJP Shri.@blsanthosh Avl at Kamalalayam just before..!
Balaji M S (MSB) tweet media
English
12
40
99
1.5K
Vasanth Balaji retweetledi
Balaji M S (MSB)
Balaji M S (MSB)@MSBalajiMSB·
அரசியல் ரீதியான கருத்துகளை பதிவிடும் X தள கணக்குகளை முடக்க, அந்நிறுவனத்திற்கு தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார் அனுப்பிய நோட்டீஸுக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை 18 X தள கணக்குகளின் முடக்கத்தை நீக்கவும், தமிழ்நாடு அரசு மற்றும் காவல்துறை பதிலளிக்கவும் உத்தரவு..
தமிழ்
4
65
91
1.5K