🦋M᥅ᦓ.᭙᥅꠸ꪻꫀ᥅✎ᝰ

16.3K posts

🦋M᥅ᦓ.᭙᥅꠸ꪻꫀ᥅✎ᝰ banner
🦋M᥅ᦓ.᭙᥅꠸ꪻꫀ᥅✎ᝰ

🦋M᥅ᦓ.᭙᥅꠸ꪻꫀ᥅✎ᝰ

@MrsWriter_X

‘‘தேடல்களில் தொலைந்தவள்..🧚’’ Dreaming to Become A Lyric Writer🖊️ ரைட்டர் @ #பிரதிலிபி App ✨ #TVK 💛❤️ #Vijay #Dhanush #Food #Music 🫶

Kepler 22b 가입일 Haziran 2021
565 팔로잉1.2K 팔로워
고정된 트윗
🦋M᥅ᦓ.᭙᥅꠸ꪻꫀ᥅✎ᝰ
நான் உடுத்தும் புடவையில் உள்ள ஒவ்வொரு நூலிழையும் உன் பார்வைக்காகத் தான் தவம் கிடக்கும்.. என்னை போல! #mrswriter #malar
🦋M᥅ᦓ.᭙᥅꠸ꪻꫀ᥅✎ᝰ tweet media
தமிழ்
29
29
186
40.9K
🦋M᥅ᦓ.᭙᥅꠸ꪻꫀ᥅✎ᝰ 리트윗함
Actor Soori
Actor Soori@sooriofficial·
"ஜனநாயகன்” படம் வெளியாவதற்கு முன் கசிந்திருப்பது தவறு இல்லை… நேரடியான திருட்டு. இது ஒரு படத்தை மட்டும் பாதிக்காது… நூற்றுக்கணக்கான மனிதர்களின் உழைப்பையும் வாழ்க்கையையும் தாக்கும் செயல். இது சினிமா பிரச்சனை மட்டும் இல்லை… உழைப்பை மதிக்காத மனநிலை. இதற்கு ஒரே பதில் கடுமையான நடவடிக்கை. நாங்கள் உருவாக்குவது படம் இல்லை… நம்பிக்கை. அதை காக்குவது பொறுப்பு இல்லை… கடமை. 🙏 #Jananayagan #ஜனநாயகன்
தமிழ்
103
4K
15.5K
133K
🦋M᥅ᦓ.᭙᥅꠸ꪻꫀ᥅✎ᝰ 리트윗함
Kʀᴀᴛᴏs✰
Kʀᴀᴛᴏs✰@JDSethuTweeets·
Thala Ganesh has been arrested! Vanmatha kakurenu ipdi LIFE ahh tholachutiyeh da joker thai-ley 🤡.... @THALA_GANESH_11
Kʀᴀᴛᴏs✰ tweet media
Filipino
70
681
2.4K
155.4K
🦋M᥅ᦓ.᭙᥅꠸ꪻꫀ᥅✎ᝰ 리트윗함
priya
priya@PriyankaSmile01·
லீக் பண்ணவன் அத போஸ்ட் போட்டவன் வாட்ஸாப்ல ஷேர் பண்ணவன் எல்லாம் செத்தான்💥💥
priya tweet media
தமிழ்
17
283
699
9.4K
🦋M᥅ᦓ.᭙᥅꠸ꪻꫀ᥅✎ᝰ 리트윗함
🦋M᥅ᦓ.᭙᥅꠸ꪻꫀ᥅✎ᝰ 리트윗함
🦋M᥅ᦓ.᭙᥅꠸ꪻꫀ᥅✎ᝰ 리트윗함
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள் அனைவருக்கும் வணக்கம். வாகை சூடும் வரலாறு திரும்பும் பயணத்தில் உங்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பும் அளப்பரியது, இன்றியமையாதது. மாற்றத்திற்கான முதன்மைச் சக்தியான நாம், நமது வெற்றிப் பாதையில் சரியாகப் பயணித்துக்கொண்டிருக்கிறோம். தேர்தல் நாள் வேகமாக நெருங்கி வரும் இந்த வேளையில் ஒரு வேண்டுகோள். வாக்குச்சாவடிப் பொறுப்பாளர்கள், உறுப்பினர்களாகத் தங்களைத் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக்கொண்டு நம்மோடு தோழர்களாகப் பயணிப்பவர்கள், கழகத்தின் மீது பேரன்பு கொண்டுள்ள என்னுடைய நண்பா, நண்பிகள் அனைவரும் களத்தில் இறங்கிப் பணியாற்றுங்கள். அடுத்த பத்து நாள்களும் உங்களுக்கு உகந்த நேரத்தில் காலை, மாலை என இரு வேளையும் அவரவர் வசிக்கும் இடங்களில் தினமும் நம் சொந்தங்களாகிய தமிழ்நாட்டு மக்களை வீட்டுக்கு வீடு தேடித் தேடி நேரில் சந்தியுங்கள். நமது கழக வேட்பாளர்களுக்கு விசில் சின்னத்தில் வாக்களிக்குமாறு வேண்டுகோள் வையுங்கள்.  இந்தக் களப்பணியில் தன்னார்வலர்களாக உங்களை இணைத்துக்கொள்ளுமாறு பேரன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மாநில மற்றும் அனைத்து நிலை மாவட்டக் கழக நிர்வாகிகள், நமது கழகத்தின் சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பைத் தாருங்கள். அனைவரையும் அரவணைத்துத் தேர்தல் பணியாற்றுங்கள். தன்முனைப்பற்ற தோழமை உணர்வோடு அனைவரும் வீட்டுக்கு வீடு சென்று மக்களைச் சந்தியுங்கள். இந்தத் தேர்தல் நமக்கானது மட்டுமல்ல, மாபெரும் மாற்றத்திற்கான, ஒரு தலைமுறைக்கான தேர்தல் என்பதை விளக்குங்கள். தன்னலமற்ற உழைப்பைச் செலுத்தி, நமது வெற்றிப் பயணத்திற்கு வலு சேருங்கள்.    ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கான இந்தப் போரில் வெற்றிப் பேரணியாக ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் ஒன்று சேர்ந்து உண்மையான மக்களாட்சியை அமைப்போம்!   வாகை சூடும் வரலாறு திரும்புகிறது! நல்லதே நடக்கும்!  வெற்றி நிச்சயம்!
தமிழ்
1.7K
9.1K
26.9K
1.2M
🦋M᥅ᦓ.᭙᥅꠸ꪻꫀ᥅✎ᝰ 리트윗함
Pari
Pari@BluntIndianGal·
Rajat Patidar's reaction seeing the crowd Roar. This is not Chinnaswamy this is Guwahati 😂🔥
Pari tweet media
English
11
276
4.6K
22.5K
🦋M᥅ᦓ.᭙᥅꠸ꪻꫀ᥅✎ᝰ 리트윗함
Johns.
Johns.@CricCrazyJohns·
Bhuvneshwar Kumar said "Vaibhav Suryavanshi is not slogging - he is playing proper shots & for a 15-year-old, he is too matured, he deserves all the credit".
Johns. tweet media
English
152
2.9K
50K
558.8K
🦋M᥅ᦓ.᭙᥅꠸ꪻꫀ᥅✎ᝰ 리트윗함
actor sriman
actor sriman@ActorSriman·
We are with U vjyma every citizen who loves cinema, their friends families your loving nanba nambies,who Turned as TVK family the entire Indian film industry, has taken this Jananayagan piracy as their personal loss.The oath taken is we will watch it only in theaters & celebrate
English
37
568
2.5K
30.2K
🦋M᥅ᦓ.᭙᥅꠸ꪻꫀ᥅✎ᝰ 리트윗함
Mʀ.Exᴘɪʀʏ
Mʀ.Exᴘɪʀʏ@Jana_Naayagan·
ஒரு இஸ்லாமியனா சொல்றேன்...இத்தனை வருசமா இஸ்லாமியர்கள் மீது இருந்த அவச்சொல்லை ஜனநாயகன் மூலம் விஜய் துடைத்தெறிந்திருக்கிறார்.‌
தமிழ்
208
644
2.5K
197.8K
🦋M᥅ᦓ.᭙᥅꠸ꪻꫀ᥅✎ᝰ 리트윗함
Sathish
Sathish@actorsathish·
#JanaNaayagan piracy release pannavana pudinga sir…. Kadaisi varai avana release ஏ pannidaadhinga… 🙏 உழைப்புத் திருட்டு…. உள்ளதிலேயே பெரிய திருட்டு 👊
Eesti
149
3.2K
13.2K
102K
🦋M᥅ᦓ.᭙᥅꠸ꪻꫀ᥅✎ᝰ 리트윗함
Vijay Mallya
Vijay Mallya@TheVijayMallya·
Well played namma Sinhagulu. You fought hard all the way. Showed tremendous resilience in batting and took the game close despite a phenomenal youngster stealing the show. Chin up our Lions of Bengaluru. Onward and Upward. Yesssss….Wankhede next !
English
67
274
6.2K
61.3K
🦋M᥅ᦓ.᭙᥅꠸ꪻꫀ᥅✎ᝰ 리트윗함
Ram Gopal Varma
Ram Gopal Varma@RGVzoomin·
CENSOR BOARD is OUTDATED Not in the context of just @Actor_Vijay ‘s #JanaNayagan ‘s censor issues but in an overall manner, it is truly foolish to think that the censor board is still relevant today It has long outlived it’s purpose, but it’s being kept alive out of laziness to debate it’s relevance now , and it is the film industry as a whole which is mainly responsible for this We live in a time where a 12-year old with a phone can watch a terrorist execution filmed on a GoPro, a 9-year-old can stumble upon hardcore porn, and a bored retiree can binge extremist propaganda, indulge in conspiracy theories , from anywhere in the world, uncut, uncensored, algorithmically pushed. All of it is available instantly, anonymously, and without a gatekeeper. At the same time, everybody in every wake of society speak in abusive language from new channels to YouTubers and from other apps ..If you quote that age old belief that cinema is a powerful medium , don’t ignore the fact that the social media has far more reach than cinema .and it is full of political venom, communal poison, character assassinations, live, uncensored shouting matches in the name of debates. And in this reality, for the honourable censor board to believe that cutting a word in a film, trimming a shot, or blurring a cigarette will “protect society.” is a Joke The censor board was born in an era of scarcity when images were rare, access was limited, and the state controlled the media . Cinema halls were crowd points. Newspapers had editors. Television had schedules. Control made sense then. But today, any form of a control is impossible because no one can no longer decide what people should or should not see In such times as now, censorship doesn’t prevent exposure… it only insults the viewers . We are supposed to have smartness to decide who should rule us but not what we want to see or hear ??? What the censor board actually does now is not protection, but only theatrics . It’s a ritual of authority in Oscar worthy performances where scissors replace thinking, and moral pretence moves around in a disguise called responsibility. The same society that freely scrolls through graphic violence on social media suddenly becomes “concerned” when a filmmaker shows something in a theatre This hypocrisy is dangerous Censorship assumes people are children forever as if they aren’t even aware what all things children have access to? Cinema is not meant to be a classroom where lessons are taught . They are mirrors , view points , expressions and opinions meant to entertain The job of the authorities is not to edit or cut them out, but to trust citizens enough to decide for themselves ,which is the main point of freedom of speech and expression, guaranteed under the constitution If the argument is “think of the children or adults who are like children “it takes very less intelligence to understand that they cannot be protected by blunt scissors wielded by committees ,whose own personal tastes pass off as public morality also not to forget their bias and agendas . Age classification makes sense. Warnings of the content makes sense. Censorship does not. Continuing to defend the relevance of the censor board today is like insisting on a watchman for a building whose walls have already been broken and everyone can see what’s inside The world has already moved on to so many platforms which are unfiltered and unsupervised and so the painful question is whether the authorities have the courage to admit that they are obsolete, and more than that, whether we as a film industry collectively have the will to question them on the same So instead of raising this topic once in a while over a particular film , the fight should be with that particular system of thinking which created the censor board
English
386
5.5K
20.7K
866.1K
🦋M᥅ᦓ.᭙᥅꠸ꪻꫀ᥅✎ᝰ 리트윗함
Rahman
Rahman@Rahmanabdul001·
Confirmed ✅ #JanaNayagan leak was a planned one after #TVKVijay's Thoothukudi rally. There is a bom*b blast scene and that scene is related to Thoothukudi candidate Srinath. The pen company plan is to release that scene and make it against one particular religion, so people will attack Vijay and Srinath. Well planned and well executed 👌🏻. #DMK slaves started their work.
English
62
982
4.5K
169.3K
🦋M᥅ᦓ.᭙᥅꠸ꪻꫀ᥅✎ᝰ 리트윗함
🅰NU 🅱rizzLina
🅰NU 🅱rizzLina@Its__Anu·
ஜனநாயகன் படத்தை திருடி பார்த்தது மட்டுமில்லாமல், அனுமதி பெற்று ரிலீஸ் ஆனதை போல், அதற்கு Review செய்து வருகிறார்கள்... இடும்பாவனம் கார்த்திக் தடா ரஹீம் இயக்குனர் அமீர் இவர்களை காவல்துறை விசாரிக்க வேண்டும்....
தமிழ்
8
430
998
6.7K
🦋M᥅ᦓ.᭙᥅꠸ꪻꫀ᥅✎ᝰ 리트윗함
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
என்னை உங்களால் என்ன சொல்லியும் என்ன செய்தும் கோபப்படுத்தவோ காயப்படுத்தவோ முடியாது. ஏனெனில் நான் Vijay Fan. 🙏😂😂
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚 tweet media
தமிழ்
23
29
138
2.6K
🦋M᥅ᦓ.᭙᥅꠸ꪻꫀ᥅✎ᝰ 리트윗함
Jiven ツ ⱽᵒᵗᵉ ᶠᵒʳ ᵂʰⁱˢᵗˡᵉ
உலகம் சுற்றும் வாலிபன் x ஜனநாயகன் அங்க Print-uh எரிச்சானுங்க இங்க படத்த லீக் பண்ணிட்டானுங்க 💯 1977 🔁 2026 HISTORY REPEAT ITSELF 🔥 #தமிழகவெற்றிக்கழகம் @TvkVijayHQ
தமிழ்
34
1.3K
5.1K
55.3K
🦋M᥅ᦓ.᭙᥅꠸ꪻꫀ᥅✎ᝰ 리트윗함
RamKumarr
RamKumarr@ramk8060·
ஜனநாயகன்' படத்துல இருக்குற ஒரு 30 செகண்ட் காட்சியை வெச்சு, ஒரு சமூகத்தையே விஜய் எதிர்க்கிற மாதிரி கதை கட்டுறாங்க. ஏன் இந்த அவசரம்? ஏன் இந்த பதட்டம்? ஏன்னா... தேர்தல் முடியுற வரைக்கும் படம் ரிலீஸ் ஆகாதுன்னு அவங்களுக்குத் தெரியும்! படம் வந்தா இவங்க பொய் அம்பலமாயிடும். அதனாலதான் படம் வர்றதுக்கு முன்னாடியே ஒரு 'Fake Narrative' செட் பண்ணி, ஒரு குறிப்பிட்ட மக்களோட ஓட்டைத் தடுக்கப் பாக்குறாங்க. நிஜத்துல அந்தப் படம் சொல்ல வர்ற விஷயமே ஒற்றுமை பத்தி. ஆனா இவங்களுக்குத் தேவை ஒற்றுமை இல்ல... ஓட்டு மட்டும்தான்! அரசியல் செய்ய ஆயிரம் வழி இருக்கு. ஆனா ஒரு படைப்பை சிதைச்சு, மதக்கலவரத்தை தூண்டி ஓட்டு வாங்கணும்னு நினைக்கிறது ரொம்ப தரம் கெட்ட செயல்.
தமிழ்
116
810
2.3K
107.1K