Sabitlenmiş Tweet
Actor Vijay Fans
40.6K posts

Actor Vijay Fans
@Actor_Vijay
Fan page of @actorvijay | #ThalapathyVijay | #Thalapathy69 | #JanaNayagan | #TVKVijay | #தமிழகவெற்றிக்கழகம் | @tvkvijayhq
Chennai, India Katılım Nisan 2010
8 Takip Edilen1.1M Takipçiler
Actor Vijay Fans retweetledi

In Chennai, Thalapathy Vijay has appointed separate incharges for each constituency. You already know who the Perambur incharge is. - @AadhavArjuna
English
Actor Vijay Fans retweetledi


Actor Vijay Fans retweetledi

அதிர்ச்சி கோபால்: ஒரு வதந்தி வியாபாரியின் வீழ்ச்சி!
தமிழக ஊடகத்துறையின் சாக்கடை என்று அழைக்கப்படும் அளவிற்குத் தரம் தாழ்ந்து போயிருக்கும் ஒட்டு மீசை கோவாலு அவர்களின் தற்போதைய தரம்கெட்ட செயல்பாடுகளைப் பார்த்து ஊரே சிரிக்கிறது.
அறிவாலயத்தின் அதிகாரப்பூர்வ 'அடிவருடி'!
ஒரு காலத்தில் காட்டில் வீரப்பனை பார்த்து வந்த கதையை வைத்து கல்லா கட்டிய கோவால் , இன்று அறிவாலயத்தின் வாசலில் எஜமானர்கள் போடும் எலும்புத் துண்டுகளுக்காகக் காத்துக் கிடக்கிறார்.
பத்திரிகையாளர் என்ற போர்வையில் ஒரு கட்சியின் கூலிப்படையாக மாறிவிட்ட இவருக்கு, நடுநிலைமை என்பது மருந்துக்கும் கிடையாது. எஜமானர்களைத் திருப்திப்படுத்த எதிரிகளை நோக்கி வன்மத்தைக் கக்குவதே இவருக்கு பிழைப்பாகிப் போனது.
மனப்பிறழ்வின் உச்சம்: 'கற்பனை'க் கோட்டை!
கோவாலுக்கு இப்போது நிஜ உலகிற்கும், அவரது கற்பனை உலகிற்கும் வித்தியாசம் தெரியவில்லை. தூக்கத்தில் கண்ட கனவையெல்லாம் "எக்ஸ்க்ளூசிவ்" செய்தியாகப் போடும் இவரைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. நடக்காத ஒன்றை நடந்ததாகச் சொல்லி, ஊரையே நம்ப வைக்க முயலும் இவரது மனப்பிறழ்வு நிலை, ஒரு தேர்ந்த மனநல மருத்துவருக்குச் சவாலாக அமையும்.
'ஒட்டு மீசை' ஓவர் ஆக்டிங்!
அந்த பழைய காலத்து ஸ்டைலை மாற்றாமல், ஒட்டு மீசையை வைத்துக் கொண்டு இவர் கொடுக்கும் போஸ்கள் இப்போது சிரிப்பையே வரவழைக்கின்றன. கேமராவைப் பார்த்தாலே எதையாவது உளறித் தள்ளிவிட வேண்டும் என்ற இவரது ஆசை, இவரை ஒரு 'கோமாளி'யாகவே மாற்றிவிட்டது. முன்னுக்குப் பின் முரணாக இவர் உளறும் செய்திகள், ஊர் சிரிக்கும் கேலிக்கூத்தாகிவிட்டன.
ஈ ஓட்டும் நக்கீரன் அலுவலகம்!
நக்கீரன் இதழை இன்று பழைய பேப்பர் கடைக்காரர் கூட சீண்டுவதில்லை. வாசகர்கள் எல்லாம் எப்போதோ இவனைக் காரித்துப்பிக் கடந்து போய்விட்டார்கள். மக்கள் படிக்காத விரக்தியில், யாரையாவது வம்புக்கு இழுத்து நாலு பேப்பர் விற்க மாட்டோமா என்ற நப்பாசையில் வதந்திகளைப் பரப்பி வருகிறார்.
ஒரு காலாவதியான பொருளை யாரும் வாங்க மாட்டார்கள் என்பது தெரிந்தும், இன்னும் வதந்தித் தொழிற்சாலையை நடத்திக் கொண்டிருக்கும் இவரது அசட்டு மூட நம்பிக்கை வியப்பிற்குரியது.
வீரப்பனைத் தேடுகிறேன் என்ற பெயரில் அரசுப் பணத்தில் மஞ்சள் குளித்த இந்த மானம் கெட்டவன் ஈனப் பிழைப்பு நடத்துவதற்கு எப்போதும் கூச்சப்பட்டதில்லை.
ஆரோக்கியமான விமர்சனம் என்பது இவருக்குத் தெரியாத கலை. யாரைப் பிடிக்காதோ, அவர்களைப் பற்றி ஆபாசமாகவும், வன்மத்துடனும் பேசுவதே இவரது பாணி. இதைப் பத்திரிகை தர்மம் என்று இவர் சொல்வது, சாக்கடையைச் சந்தனம் என்று சொல்வதற்குச் சமம்.
- நாஞ்சிலார் நறுக்குகள்

தமிழ்
Actor Vijay Fans retweetledi

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தைப் படைக்கப்போகும் ஏப்ரல் 23, 2026 அன்று, நம் தமிழ்நாடு ஒரு மாபெரும் 'ஜனநாயகத் திருவிழாவைக்' காணவிருக்கிறது. இன்று தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும், ஒவ்வொரு இல்லத்திலும், ஒவ்வொருவரது உள்ளத்திலும் 'தமிழக வெற்றிக் கழகம்' நீக்கமறக் கலந்துவிட்டது என்பது நாம் யாவரும் அறிந்ததே.
நமது கழக வெற்றி வேட்பாளர்களுக்கு, 'விசில்' சின்னத்தில் வாக்குச் செலுத்தி வெற்றியைச் சூட்ட ஒட்டுமொத்தத் தமிழகமும் குடும்பம் குடும்பமாகத் தயாராகிவிட்டது! நம் வெற்றியையும், நமக்கான காலத்தையும் வென்றெடுக்க நமது வாக்குரிமையை உறுதிப்படுத்துவது மிக அவசியம். நமது வாக்கினையும், நமக்குத் தெரிந்தவர்களின் வாக்கினையும் எக்காரணத்தைக் கொண்டும் நாம் தவறவிட்டுவிடக் கூடாது.
அண்மையில் தமிழகத்தில் நடைபெற்ற வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளின் (Special Intensive Revision) காரணமாக, சுமார் 97 லட்சம் வரையிலான பெயர்கள் நீக்கப்பட்டு, தற்போது இறுதிப் பட்டியலின்படி தமிழகத்தின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 5.67 கோடியாக உள்ளது.
ஒருவேளை, உங்கள் பெயர் இந்தப் பட்டியலில் விடுபட்டிருந்தால், உங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்ற வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்ப்பதற்கான கால அவகாசம் முடிய இன்னும் 3 நாட்களே (மார்ச் 26 வரை) உள்ளன. எனவே, உடனடியாக voters.eci.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ அல்லது Voter Helpline செயலி வாயிலாகவோ உங்கள் பெயர் விடுபடாமல் இருப்பதை இப்போதே உறுதிசெய்து கொள்ளுங்கள்.
உங்கள் ஒவ்வொரு வாக்கும், தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றப்போகும் வலிமை கொண்டது. நமது தலைவர் அவர்கள் சொன்னது போல, தேர்தல் நாளன்று வாக்குச் சாவடிகளில் மக்கள் திரண்டு நிற்பதைப் பார்த்து, "தமிழக வெற்றிக் கழகம்தான் தமிழ்நாடா? அல்லது தமிழ்நாடுதான் தமிழக வெற்றிக் கழகமா?" என்று உலகமே வியந்து சொல்லும் அளவிற்கு நமது பலத்தைக் காட்ட வேண்டியது காலத்தின் கட்டாயம்!
அசாத்திய நம்பிக்கையுடன் களமிறங்குவோம்! நமது ஜனநாயக உரிமையைப் பாதுகாத்துக் கொள்வோம். உங்கள் வாக்கு, விசில் சின்னத்திற்கு! உங்கள் வாக்கு, தமிழகம் காணப்போகும் ஒரு வரலாற்று வெற்றிக்கு!
தமிழ்
Actor Vijay Fans retweetledi

திமுக காவல்துறையின் அலட்சியத்தால் பறிபோன மற்றுமொரு உயிர்!
திருநெல்வேலி அருகே பட்டியல் இனத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டு ஆறு நாட்களாகியும், குற்றவாளிகளைக் கைது செய்யாமல் காவல்துறை மெத்தனமாக இருந்ததன் விளைவாக, அவரது மகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தந்தையை இழந்த துயரத்தோடு, நீதி கிடைக்காத ஏமாற்றமும் சேர்ந்து ஒரு இளம் செவிலியரின் உயிரைப் பறித்திருப்பது திமுக அரசின் நிர்வாகத் தோல்வியையே காட்டுகிறது. ஒரு கொலை நடந்து ஒரு வாரம் நெருங்கியும் துப்புத் துலக்க முடியாத நிலையில் தான் தமிழகக் காவல்துறை இருக்கிறதா?
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் துணையாக நின்று, அவர்களுக்குத் தைரியம் அளிக்க வேண்டிய காவல்துறை, விசாரணையில் காட்டிய சுணக்கம் ஒரு குடும்பத்தையே சிதைத்துவிட்டது.
தென் மாவட்டங்களில் சமீபகாலமாகத் தொடர்ந்து வரும் சாதிய வன்முறைகளையும், படுகொலைகளையும் முன்கூட்டியே தடுத்து நிறுத்த இந்த அரசு தவறிவிட்டது. ஒரு விவசாயி கொல்லப்பட்ட போதே உளவுத்துறையும் காவல்துறையும் விழிப்புடன் செயல்பட்டிருந்தால், இன்று அந்த இளம் பெண் உயிருடன் இருந்திருப்பார்.
செவிலியராகப் பணியாற்றி மக்கள் சேவை செய்ய வேண்டிய ஒரு உயிரை, இந்த அரசின் மந்தகதிச் செயல்பாடுகள் பலி வாங்கிவிட்டன. நீதி வழங்கப்படுவதில் ஏற்படும் ஒவ்வொரு நிமிடத் தாமதமும் குற்றவாளிகளுக்குச் சாதகமாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகவும் மாறுகிறது.
இந்தக் குடும்பத்தின் தற்கொலைக்குக் காவல்துறையின் மெத்தனப்போக்கே நேரடி காரணமாகும்.

தமிழ்
Actor Vijay Fans retweetledi

சின்னா பின்னமான சட்டம் ஒழுங்கு: தேர்தல் ஆணையம் என்ன செய்கிறது?
நியூஸ் தமிழ் தொலைக்காட்சி தேர்தலை ஒட்டி மாவட்டம் தோறும் நடத்துகிற விவாத நிகழ்ச்சிகள் அமைதியாக சென்று கொண்டிருந்த நிலையில், சிவகங்கை மாவட்டத்தில் இன்று நடந்த இந்த தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் திமுக குண்டர்கள் உள்ளே புகுந்து தாக்குதலில் ஈடுபட்டு... தொலைக்காட்சி நெறியாளர் ராஜேஷ் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் ரத்தக் காயம் அடைந்துள்ளனர்.
அதிகாரம் கைவிட்டு போகிறதே என்ற ஆத்திரத்தில் ஊடகத்தினரின் மீதான திமுகவினரின் இந்த அராஜகம் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் போது, ஊடகங்களை அச்சுறுத்தும் செயல்பாடுகள் ஒரு பக்கம் அதிகாரிகள் மூலமாக நடக்க, இன்னொரு பக்கம் திமுகவினரே களத்தில் இறங்கி ஊடகங்களை தாக்கும் அளவுக்கு சென்றிருக்கிறார்கள்.
கடந்த ஐந்து வருட ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து சின்னாபின்னமாகிவிட்ட நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் இந்த நாட்களில் கூட அதே நிலை நீடிப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
இதற்கு காரணமான
அதிகாரிகளை உடனடியாக மாற்றம் செய்யவும், தமிழகத்தில் அமைதியான முறையில் தேர்தலை நடத்திடவும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
விடியா அரசின் இறுதி நாட்கள் வரை நடக்கும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவுகளை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
தெளிவாய் தீர்ப்பு எழுதுவார்கள்!
@tvkvijayhq | @tvkhqitwingoffl | @BussyAnand | @TVKPartyHQ | @SpokespersonECI | @TNelectionsCEO | @ECISVEEP
#தமிழகவெற்றிக்கழகம் #TVKVijay
#tvk
தமிழ்
Actor Vijay Fans retweetledi

அரசை நோக்கி ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை வைக்கும் உரிமையை அரசியல் சாசனம் நம் அனைவருக்கும் கொடுத்துள்ளது. கருத்து சுதந்திரம் நம் உரிமை மட்டுமல்ல. ஆளும் தரப்பின் தவறுகளை சுட்டிக்காட்டும் ஜனநாயகக் கடமையும் கூட. அப்படி மாற்றுக்கருத்துகளை முன்வைப்பவர்களை தொடர்ந்து மூர்க்கத்தனமாக அடக்கி ஒடுக்கும் வேலையை தொடர்ந்து இந்த ஆளும் திமுக செய்து வருகிறது.
இன்று சிவகங்கையில் @NewsTamilTV24x7 செய்தி விவாதத்தின்போது அந்த தொலைக்காட்சியின் நெறியாளர் ராஜேஷ் சகிப்புத்தன்மை துளியும் இல்லாத திமுகவினரால் மிக மோசமாக தாக்கப்பட்டிருக்கிறார். தோல்வி பயத்தில் எதிர்கருத்து வைப்பவர்கள் மேல் எல்லாம் வன்முறையை நிகழ்த்தும் ஆளுங்கட்சியின் இந்த போக்கு கடுமையான கண்டனத்திற்குரியது. திமுகவினரின் இத்தகைய ஆணவத்திற்கு தமிழக மக்கள் தேர்தல் நாளன்று தக்க பதிலடி கொடுப்பார்கள்.
தமிழ்
Actor Vijay Fans retweetledi

காரைக்குடியில் நடைபெற்ற “தேர்தல் பயணம்” நிகழ்ச்சியில் @NewsTamilTV24x7 நியூஸ் தமிழ் செய்தியாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தமிழகத்தில் ஜனநாயகம் எந்த நிலையில் தள்ளப்பட்டிருக்கிறது என்பதை வெளிப்படையாக காட்டுகிறது.
கருத்தை கருத்தால் எதிர்கொள்ளத் துணிவில்லாமல், மேடையை நோக்கி நாற்காலிகளை தூக்கி வீசி செய்தியாளர்களை காயப்படுத்தும் அளவிற்கு அராஜகம் செய்வது எந்த அரசியல் கலாச்சாரம்?
இது சாதாரண சம்பவம் அல்ல… ஊடக சுதந்திரத்தை மிரட்டும் முயற்சி.
செய்தியாளர் ராஜேஷ் மற்றும் செய்தியாளர் சதாம் உசேன் காயமடைந்தது மிகவும் கவலைக்குரியது.
இந்த தாக்குதலுக்கு காரணமான திமுகவினரை உடனடியாக கைது செய்து கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முதலமைச்சர் @mkstalin அவர்கள் இதற்கு உடனடியாக பதில் அளிக்க வேண்டும்.
தமிழகத்தில் ஜனநாயகம் இருக்கிறதா? அல்லது எதிர் கருத்துகளை அடக்கும் ஆட்சி நடக்கிறதா?
தமிழக வெற்றிக் கழகம் இந்த அராஜக அரசியலை கடுமையாக கண்டிக்கிறது.
மக்களின் குரலையும், ஊடக சுதந்திரத்தையும் யாராலும் மௌனமாக்க முடியாது.
#TNRejectsViolence #PressFreedom #TVK #TamilNadu
தமிழ்
Actor Vijay Fans retweetledi
Actor Vijay Fans retweetledi
Actor Vijay Fans retweetledi

ஆர்.கே நகருக்கு கடந்த ஆட்சிகளில் எந்த ஒரு முன்னேற்றமும் நடக்காததை மக்களின் ஒருவனாய் வீடு தோறும் சென்று கேட்டறிந்தேன்
செழுமையான ஆர்.கே நகர் உருவாக சிறந்த தலைவரை தேர்ந்தெடுப்போம்!
#TVKVijayHQ
தமிழ்
Actor Vijay Fans retweetledi

தலைமை நிலையச் செயலக அறிவிப்பு
புதுச்சேரி மாநிலச் சட்டமன்றத் தேர்தல் கூட்டணி உடன்படிக்கை
அனைவருக்கும் வணக்கம்.
புதுச்சேரி மாநிலத்தில் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும், புதுச்சேரி மாநில வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, "நேயம் மக்கள் கழகம்" நிறுவனத் தலைவர் திரு. G.நேரு (எ) குப்புசாமி MLA அவர்கள், தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள 30 சட்டமன்றத் தொகுதிகளில் "உருளையன்பேட்டை" மற்றும் "தட்டாஞ்சாவடி" ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகள், கூட்டணியில் சேர்ந்துள்ள நேயம் மக்கள் கழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளன என்பதை வெற்றித் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறோம்.
இப்படிக்கு
என்.ஆனந்த்,
பொதுச் செயலாளர்,
தலைமை நிலையச் செயலகம்
(Party Headquarters Secretariat),
தமிழக வெற்றிக் கழகம்
தமிழ்
Actor Vijay Fans retweetledi
Actor Vijay Fans retweetledi

வெற்றி வேட்பாளர்கள் அனைவருக்கும் இதயபூர்வமான வாழ்த்துக்கள். வெற்றி நிச்சயம். நாளை நமதே. 💐💐💐
@tvkvijayhq | @tvkhqitwingoffl | @BussyAnand | @TVKPartyHQ
#தமிழகவெற்றிக்கழகம் #TVKVijay
TVK Vijay@TVKVijayHQ
தமிழ்

தமிழக வெற்றிக் கழகத்தின் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர்கள் அறிவிப்பு!
TVK Vijay@TVKVijayHQ
தமிழ்






