🧃

43.8K posts

🧃 banner
🧃

🧃

@MuzzuTweetz

CM JOSEPH VIJAY STAN 🥳

🇮🇳 가입일 Kasım 2021
1K 팔로잉1.8K 팔로워
고정된 트윗
🧃
🧃@MuzzuTweetz·
Everybody just listen it ♥️ @actorvijay .
English
23
855
4.2K
0
🧃 리트윗함
Sanjana
Sanjana@Sanjanaopxe·
I applied for CBSE revaluation. The scanned copy of my chemistry sheet I received does not match my handwriting or written responses. For reference, I am attaching my English answer sheet, which clearly reflects my actual handwriting.
Sanjana tweet mediaSanjana tweet media
English
477
4.3K
15.3K
1.2M
🧃
🧃@MuzzuTweetz·
Easy aa ......wathaaa dei 😭🙏🏼
Gulte@GulteOfficial

#PawanKalyan's interesting comments about Tamil Nadu CM #Vijay: “In Tamil politics, They won so comfortably that it even makes me feel jealous. He became Chief Minister with cutouts and holograms everywhere. Even after travelling for 15 years, I did not get to see such a victory."

English
0
0
4
47
🧃 리트윗함
Team Cheems
Team Cheems@team_cheems·
Team Cheems tweet media
ZXX
14
352
1.6K
15.6K
🧃
🧃@MuzzuTweetz·
@Redrayer45 🥲🚶🏼‍♂️🚶🏼‍♂️
QME
0
0
0
47
🧃 리트윗함
Pokkiri_Victor
Pokkiri_Victor@Pokkiri_Victor·
OPS மற்றும் வைத்தியலிங்கம் திமுகவில் சேரும்போது என்ன குதிரைபேராம் நடந்தது என்று திமுக சொல்ல முடியுமா?
தமிழ்
69
1.6K
4.5K
51.9K
🧃 리트윗함
thaman S
thaman S@MusicThaman·
With Our TamilNadu Chief Minister @CMOTamilnadu @actorvijay anna 🫠✨📈🗯️✊ Anna is shining bright ⭐️🙌🏿 Shared the Happiness and the Musical Bonding We love ❤️🙌🏿 @TVKVijayHQ
thaman S tweet mediathaman S tweet media
English
333
8.8K
58.3K
596.9K
🧃 리트윗함
Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப
மக்களின் தீர்ப்பை ஏற்க முடியாமல் இன்று நாடகம் ஆடுவது யார் என்பதை தமிழ்நாடு பார்த்துக்கொண்டிருக்கிறது. 107 எம்.எல்.ஏக்களுடன் திரு. விஜய்க்கே மக்கள் ஆட்சி அமைக்க வாய்ப்பு அளித்தார்கள். உங்களிடம் இருந்தது 59 எம்.எல்.ஏக்கள் மட்டுமே மக்கள் உங்களை பாதியிலேயே நிறுத்திவிட்டார்கள். ஆனால் என்ன நடந்தது? உதயநிதியும், பழனிசாமியும், பா.ஜ.க. மூத்த தலைவரின் “connecting call” அரசியலில் ஈடுபட்டு, மக்கள் தீர்ப்பை டெல்லி சக்தியால் மாற்ற முயன்றார்கள். அந்த “underground operation” எங்களுக்கு தெளிவாகத் தெரிந்தது. அதனால்தான் காங்கிரஸ் உறுதியாக முடிவு எடுத்தது .தமிழ்நாட்டில் பின்வாசல் வழியாக பா.ஜ.க. ஆட்சியை அனுமதிக்க மாட்டோம் என்று. அதனால் தான் நாங்கள் TVK அரசை ஆதரித்தோம். இடதுசாரிகள் ஆதரவு அளித்தனர். IUML, VCK அரசில் இணைந்தனர். உங்கள் மகனின் திட்டம் மீண்டும் தோல்வியடைந்தது. இப்போது மூன்று அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்கள் இடங்களை ராஜினாமா செய்து, வெளிப்படையாக TVK-வில் சேர்ந்திருக்கிறார்கள். இது மக்கள் முன்னிலையில் நடந்த அரசியல் முடிவு. இதில் ஏன் இவ்வளவு கதறல்? மக்களின் தீர்ப்பை மதிக்காமல் டெல்லி அதிகாரத்துடன் சேர்ந்து யார் விளையாடினார்கள், மக்களின் ஆட்சியை காப்பாற்ற யார் நின்றார்கள் என்பதை தமிழ்நாடு அறியும். மூன்று தொகுதி மக்களும் விரைவில் தீர்ப்பு சொல்லட்டும்.
M.K.Stalin@mkstalin

‘குதிரை வேக’த்தில் நடக்கும் ‘குதிரை பேரம்’! Scene 1: பெரும்பான்மை இல்லாத நிலையில், தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது. Scene 2: நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வின் ஒரு அணியை ஆதரவாக வாக்களிக்க விலை பேசுவது. அ.ம.மு.க. உறுப்பினரையும் கொசுறு வாங்குவது. Scene 3: அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிலரைப் பதவி விலகச் செய்து, தலைமைச் செயலகத்தில் வைத்தே தன் கட்சியில் இணைப்பது. இந்த கண்றாவிக் காட்சிகளைப் பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா? ‘தூயசக்தி’ என்று சுயதம்பட்டம் அடித்தவர்கள், ‘துயரசக்தி’ என அம்பலப்பட்டிருக்கிறார்கள். NDA ஆதரவைக் கோராமல் இருந்தால் மட்டுமே ஆதரவு எனச் சொல்லிக் கடிதம் அளித்துவிட்டு, இப்போது நடக்கும் காட்சிகளை அமைச்சரவையில் இருந்து இரசித்து விசிலடிக்கும் காங்கிரசின் போலி பா.ஜ.க. எதிர்ப்பும் பல்லிளிக்கிறது!

தமிழ்
746
2.4K
5.9K
267.1K
🧃 리트윗함
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளில், புதிய தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடப்படும் நாளிலிருந்து ஏழு நாட்களுக்கு தினசரி ஜந்து காட்சிகள் திரையிடஅனுமதியளித்து
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ச.ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு #CMJosephVijay
CMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet media
தமிழ்
434
3.7K
12.9K
733K
🧃 리트윗함
Ayyappan
Ayyappan@Ayyappan_1504·
🚨TN Chief minister Vijay has granted permission for 5 shows per day for seven days from date of the film release
Ayyappan tweet media
English
29
754
5.8K
67.8K
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·

2K
7.6K
16.2K
1.2M