Sabitlenmiş Tweet
Rifu🧕🏻
16.2K posts

Rifu🧕🏻
@Rifu431
𝓔𝓿𝓮𝓻𝔂 𝓖𝓲𝓻𝓵 🧕! 𝓦𝓲𝓼𝓱𝓮𝓼 𝓽𝓸 𝓑𝓮𝓬𝓸𝓶𝓮 𝓶𝓸𝓼𝓽 𝓛𝓸𝓿𝓪𝓫𝓵𝓮 𝓟𝓻𝓲𝓷𝓬𝓮𝓼𝓼 👰𝓸𝓯 𝓗𝓮𝓻 𝓟𝓻𝓲𝓷𝓬𝓮 🤵.. 🙌🏻❤️
Katılım Nisan 2023
779 Takip Edilen967 Takipçiler
Rifu🧕🏻 retweetledi

ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியின் ஏழை விவசாயின் மன குமுறல். @TVKVijayHQ அவர்களே சினிமாவில் மட்டும் தான் நீங்க விவசாயிகள் உதவி செய்வதை போல் நடிப்பிங்களா ?
@mkstalin @Udhaystalin @KanimozhiDMK @arivalayam @DMKITwing @dmk_youthwing @AladiEzhilvanan @Sivapadmanathan
தமிழ்
Rifu🧕🏻 retweetledi
Rifu🧕🏻 retweetledi


கல்லூரி மாணவி குளிப்பதை எட்டிப்பார்த்த தவெக நிர்வாகி கைது!😑🤷🏻👇🏻
𝑯𝒂𝒏𝒊𝒇𝒂💫@Kani_Rabi143
அடேய் யாருடா நீங்க? இவ்வளவு சைகோவா இருக்கீங்க.
தமிழ்

Rifu🧕🏻 retweetledi
Rifu🧕🏻 retweetledi

இது ரொம்ப ரொம்ப மிக முக்கியமான விசயம்
அனைவரும் கேளுங்க......
ஊடக அயோக்கியன் @NewsTamilTV24x7 பதில் இருக்கா?
தமிழ்
Rifu🧕🏻 retweetledi
Rifu🧕🏻 retweetledi

Rifu🧕🏻 retweetledi

@sureshsamyTVK தற்குறி அணிலே..
AI-Generate பண்ணுறது பெருசில்ல. அதை சரியா பண்ணனும்.🤧
(பி.கு : இது ஒரு AI-Generated Fake Image. பொய் பிரச்சாரத்திற்கு எதிராக உருவாக்கப்பட்டது)

தமிழ்
Rifu🧕🏻 retweetledi

சமூக வலைதளங்களில் தனிநபர் மீதோ அல்லது அரசியல் தலைவர்கள் மீதோ ஆதாரமற்ற, கண்ணியக்குறைவான கருத்துகளைப் பரப்புவது கண்டிக்கத்தக்கது. கருத்து சுதந்திரம் என்பது மற்றவர்களின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் தவறான தகவல்களைப் பரப்ப அனுமதிப்பதில்லை. இத்தகைய சட்டவிரோதமான மற்றும் ஆபாசமான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது, சம்பந்தப்பட்டவர்கள் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க முடியும். இணையவெளியில் நாகரிகமான மற்றும் பொறுப்பான முறையில் கருத்துகளைப் பதிவு செய்வதே ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு உகந்தது.
சட்டப் பிரிவு மற்றும்
அறிவாலயம் அவமானத்தை அங்கீகரிக்க போகிறதா?
@DMKLegalWing
@arivalayam
@DMKITwing
தமிழ்

10 naal la 10% nu perumai 🤦🏻♀️
Sattam vozhungu 10 naluke ipdi na 5 year enna aaghum 200% ah aakuvingala 10% ah
Ennada pesuringa 🤧
Thoongurana CM 🤬
@TVKVijayHQ
#TVKVijayFails

🅰NU 🅱rizzLina@Its__Anu
@Udhaystalin திமுக ஆட்சியில் நடந்த குற்றங்களில் 10% அளவு கூட இல்லை, இருந்தாலும் இதுபோன்று நடக்காத அளவிற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும், குற்றவாளிகளை விரைவில் தண்டிக்கும்...
Eesti
Rifu🧕🏻 retweetledi

தமிழ்நாட்டில் கடந்த 15 நாட்களில் 25 கொலைகள், 4 இரட்டைக் கொலைகள், 19 பாலியல் குற்றங்கள் என செய்திகளில் வந்த சம்பவங்கள் மட்டுமே இவை.
மாற்றம், மாற்றம் என்று சொன்னவர்களின் ஆட்சியில், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு மாறி இருப்பதற்கு இந்த சம்பவங்களே சாட்சி.
கோவை சூலூர் சிறுமிக்கு நடந்த கொடுமையின் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் விழுப்புரம் மாவட்டத்தில் மற்றொரு சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்திருக்கிறது.
சூலூர் சிறுமியின் தாய்க்குச் சொல்லாமல் அவசரகதியில் உடல் எரிக்கப்பட்டிருக்கிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே சிறுவன் படுகொலை செய்யப்பட்டிருக்கிறான்.
மேலும், கோவையில் ஒரு இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டு இருக்கிறது.
முதலமைச்சரின் சொந்த தொகுதியான பெரம்பூரில் போதைக் கும்பல் ஒன்று 13 வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்து அட்டூழியம் செய்துள்ளது.
மாண்புமிகு முதல்வர் அவர்களே,
இது தமிழ்நாடா, உத்தரபிரதேசமா?
எங்கே போனது உங்க சிங்கப்பெண் அதிரடிப் படை?
தேர்தலுக்கு முன்பு வீர வசனங்களை பேசிய முதலமைச்சர் இப்போது ஏன் வாய் திறக்க மறுக்கிறார்?
அதிகரிக்கும் குற்றச் சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்தில் தவிக்கும் போது, இன்று காலை கண்துடைப்புக்காக காவல்துறை அதிகாரிகள் கூட்டத்தை நடத்தி பொத்தாம் பொதுவாக அறிக்கை விடுவதை ஏற்க முடியாது.
நிலைமையின் தீவிரத்தை முதலில் அரசு உணர வேண்டும்.
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களை தடுக்க, முதலமைச்சர் ஆக்கப்பூர்வமாக என்ன செய்யப் போகிறார் என்ற தமிழ்நாட்டின் கேள்விக்கு அவர் நேரடியாக பதில் சொல்லி ஆக வேண்டும்.
தமிழ்
Rifu🧕🏻 retweetledi
Rifu🧕🏻 retweetledi
Rifu🧕🏻 retweetledi
Rifu🧕🏻 retweetledi

பாதிக்கப்பட்ட குழந்தையை ஆபாசமாக சித்தரிக்கிறான் ஒருவன், குழந்தையின் குடும்பத்தின் மீது வக்கிர தாக்குதல் நிகழ்த்துகிறது ஒரு கும்பல் !
@TVKVijayHQ

தமிழ்
Rifu🧕🏻 retweetledi
Rifu🧕🏻 retweetledi
Rifu🧕🏻 retweetledi

பேசவிடாமல் தடுப்பதை பெண் அடிமைத்தனம் என்று சொன்னவர் இன்று தமிழ்நாட்டை உலுக்கிய கோவை சம்பவத்தை கேட்டால் சிரிக்கிறாங்க 👌🏽👌🏽
Video Link : youtu.be/HtQEtjbQH18?si…
#childsafety #womensafety #tvkfails #cmvijay #coimbatore

YouTube
தமிழ்













