பிரகாஷ் மதியழகன்

64.9K posts

பிரகாஷ் மதியழகன் banner
பிரகாஷ் மதியழகன்

பிரகாஷ் மதியழகன்

@PrakashMathiy

37 | 📚 | முதுகலை பட்டதாரி | I belong to the Dravidian Stock | கலைஞர் | MKS | #Prakash_Photography | RT’s=Purely Endorsements

தமிழ் நாடு, இந்திய ஒன்றியம் 가입일 Mayıs 2017
4.2K 팔로잉3.3K 팔로워
고정된 트윗
பிரகாஷ் மதியழகன்
இந்தக் கருணாநிதியைப் போல விபரம் இல்லாத மனிதர் இந்தியாவிலேயே இருக்க முடியாது. ஐடிக்கு என தலைமைச்செயலகத்தில் தனித்துறையை 1998ல் உருவாக்கினார். முதலமைச்சர் தலைமையில் ஐடி டாஸ்க் போர்ஸ் உருவாக்கினார். இந்திய மாநிலங்களிலேயே முதன்முதலாக ஐடி பாலிசியை தமிழகம் தான் உருவாக்கியது.
தமிழ்
9
125
348
0
Michealraj G
Michealraj G@MichealrajgG·
@PrakashMathiy @vasloga தாம்பரத்துல ஒரு குடும்பம் பர்சத் தொலச்சிட்டு மதுரைக்குப் போகமுடியாம நின்னப்போ 50 ரூபாய் (10 வருஷத்துக்கு முன்னாடி) குடுத்தேன் தம்பி அடுத்த வாரம் அதே குடும்பம் திருச்சிக்கிப் போகமுடியாம நின்னப்போ எனக்கு அந்த 50 ரூபாய் திருப்பிக் கொடுங்க னு கேட்கலாமானு தோணுச்சு தம்பி 🤧
தமிழ்
1
0
1
7
Sanjai Gandhi
Sanjai Gandhi@SanjaiGandhi·
இது கட்சியைக் கடந்த கூட்டணி.. திமுக - காங்கிரஸ் கூட்டணியை விட நீண்ட நெடிய குடும்பக் கூட்டணி 😊 @pudugaiabdulla ஹலோ மிஸ்டர்ஸ் @iVenpu @iParisal @kusumbuonly
Sanjai Gandhi tweet media
தமிழ்
7
10
89
5.5K
பிரகாஷ் மதியழகன்
@vasloga குலதெய்வம் கோவிலுக்கு லால்குடி வழியா போவோமான்னு என் மனைவிகிட்ட கேட்டா, நீ எதுக்கு லால்குடி பக்கம் போறன்னு எனக்கு தெரியும் எப்போதும் போற சில்லக்குடி பக்கமே போன்னு சொல்றாங்க ப்ரோ 😞😞😞
தமிழ்
1
0
1
20
𝗟𝗼𝗴𝗮𝗻♬
@Sundaravadi7 நீங்க ஒரு விசியம் கவனிச்சீங்களா அண்ணா, லாட்டரி வித்து இவங்க அப்பன் பல ஆயிரம் கோடி சொத்து சேர்த்து வச்சிருக்கான், இருந்துமே இவங்க குடும்பம் வீதில வந்து வாக்கு சேகரிக்கிது, எனக்குலாம் 10 கோடி ரொக்கமா இருந்தா இந்த ரோடு என்ன விலை அப்புடிங்கிற அளவுக்கு மனநிலை இருக்கும்.
தமிழ்
2
0
0
56
Dr. ஜெயசீலன் 🐦
பெட்ரோல் டீசலுக்கு ஒன்றிய அரசு வகித்த வரி இருக்குமே? அது இருந்தால் கொடுங்க ப்ரண்ட்ஸ்
தமிழ்
2
0
2
1.2K