R.Pradeesh Kumar

88.3K posts

R.Pradeesh Kumar banner
R.Pradeesh Kumar

R.Pradeesh Kumar

@R_PradeeshKumar

Ex State Secretary, Social Media Cell

TiruvannamalaiTamil Nadu,India 가입일 Temmuz 2019
4.1K 팔로잉3K 팔로워
R.Pradeesh Kumar 리트윗함
BJP Puducherry
BJP Puducherry@BJP4Puducherry·
பிரதமர் திரு. @narendramodi அவர்களின் 12 ஆண்டுகால பொற்கால ஆட்சியை முன்னிட்டு, புதுச்சேரி மாநிலத் தலைவர் திரு. @RamalingamMla அவர்கள் முன்னிலையில் மாவட்டத் தலைவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன..!
BJP Puducherry tweet media
தமிழ்
0
1
4
78
R.Pradeesh Kumar 리트윗함
News18 Tamil Nadu
News18 Tamil Nadu@News18TamilNadu·
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ் பிறந்த நாள் வாழ்த்து #EPS #ADMK #Annamalai #BJP #News18TamilNadu #TamilNews
தமிழ்
1
13
141
6.2K
R.Pradeesh Kumar 리트윗함
Vanathi Srinivasan
Vanathi Srinivasan@VanathiBJP·
சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படையை துவங்க இன்னும் நல்ல நேரம் வரவில்லையா முதல்வரே..? திருச்சியில் 14 வயது சிறுமி வாடகைக் கார் ஓட்டுநரால் மது ஊற்றிக் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகப் பெண்கள் இன்னும் எத்தனை நாளுக்குத் தான் இதுபோன்ற கயவர்கள் பிடியில் சிக்கி சீரழிவது? முதல்வர் @CMOTamilnadu அவர்களே சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படையை ஆரம்பிப்பதற்கு இன்னுமா நல்ல நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்? தமிழகத்தில் தினந்தோறும் பெண்கள் படும்பாட்டை நீங்கள் அறிந்திருந்தும் அவர்களின் பாதுகாப்பிற்காக உங்கள் நடவடிக்கையை உடனடியாக தொடங்கியிருக்க வேண்டாமா? காலம் தாழ்த்தி செயல்படுத்தப்படும் எந்த ஒவ்வொரு திட்டமும் அதற்குரிய பலனைத் தராது என்பதை முதலமைச்சர் உணரவேண்டும். எனவே விரைவில் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படையை அதிகாரப்பூர்வமாகத் துவக்கி தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய வலியுறுத்துகிறேன்.
Vanathi Srinivasan tweet media
தமிழ்
4
13
40
3K
R.Pradeesh Kumar 리트윗함
DD Tamil News
DD Tamil News@DDTamilNews·
எதிர்காலத்தில் ஒலிம்பிக் போன்ற சர்வதேச விளையாட்டுகளில் யோகாசனம் ஒரு முக்கிய இடத்தை பிடிக்க உலக யோகாசன சாம்பியன்ஷிப் போட்டி வழிவகுக்கும் - பிரதமர் நரேந்திர மோதி நம்பிக்கை @PMOIndia @narendramodi #WorldYogasanaChampionship #Yogasana #WYC2026
தமிழ்
0
1
9
142
விகடன்
விகடன்@vikatan·
அமெரிக்காவின் டெக்சாஸில் ஒருவர் இந்தியாவின் தேசிய கொடியைக் கிழிக்கும் வீடியோ இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு டல்லாஸ் பகுதியில் இந்தியர்கள் அதிகம் குடியேறியதால், உள்ளூர் மக்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்ற கோபத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. #IndianFlag | #Texas | #USA
தமிழ்
71
226
729
168.9K
R.Pradeesh Kumar 리트윗함
Polimer News
Polimer News@polimernews·
4,399 நாட்கள் தொடர்ந்து பிரதமராக பதவி வகித்து, நேருவின் சாதனையை முறியடிக்கிறார் பிரதமர் மோடி! #NarendraModi | #PMModi | #India |#IndianPolitics
Polimer News tweet mediaPolimer News tweet media
தமிழ்
30
444
2.3K
33.1K
R.Pradeesh Kumar 리트윗함
MyGov Tamil
MyGov Tamil@MyGovTamil·
ஹைதராபாத் இல்லத்தில் ஒரு சுமுகமான ராஜதந்திரப் பரிமாற்றம் 🇮🇳🤝🇻🇪 இந்தியா-வெனிசுலா கூட்டாண்மையை வலுப்படுத்தும் நோக்கில் நடைபெறும் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளுக்காக, வெனிசுலாவின் தற்காலிக அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் அவர்களை பிரதமர் @narendramodi அவர்கள் வரவேற்றார். #IndiaVenezuelaPartnership
தமிழ்
0
3
4
52
R.Pradeesh Kumar 리트윗함
BJP Tamilnadu
BJP Tamilnadu@BJP4TamilNadu·
முந்தைய இந்தியப் பிரதமர்கள் நிகழ்த்தாத மாபெரும் சாதனையை மக்களின் பேராதரவுடன் படைக்கவுள்ள நம் மாண்புமிகு பிரதமர் திரு. @narendramodi அவர்கள்..!
தமிழ்
5
35
163
5.1K
R.Pradeesh Kumar 리트윗함
Nainar Nagenthran
Nainar Nagenthran@NainarBJP·
தனது மதச்சார்பின்மையை தவெக அரசு நிரூபிக்க வேண்டும்! திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்ற வேண்டும் என்று நீதிமன்றமே உத்தரவிட்ட பின்பும், இந்துக்கள் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியால் தீபமேற்றுவதை முந்தைய திமுக அரசு தடுத்த நிலையில், தீபமேற்றுவது பற்றிய தவெக அரசின் நிலைப்பாடு குறித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இன்று கேள்வி எழுப்பியுள்ளது. இந்நிலையில், வரும் ஜூன் 22-ஆம் தேதிக்குள் உயர்நீதிமன்றத்திடம் அரசு தெரிவிக்கும் முடிவே, தவெக அரசு அனைத்து மதங்களையும் மதிக்கும் அரசா அல்லது ஒரு மதத்தை மட்டும் சார்ந்த அரசா என்பதை தமிழக மக்களிடம் தெளிவுப்படுத்தும். எனவே, "இது அனைவருக்குமான அரசு" என்று முழங்கிய முதல்வர் திரு. @TVKVijayHQ அவர்கள் இந்து மக்களின் உரிமையை காப்பதற்கு முனைய வேண்டும்! போலி மதச்சார்பின்மை பேசி, ஆட்சியை இழந்த திமுகவைப் போல அல்லாமல், மாற்று சக்தி என்பதை நிரூபிக்கும் வண்ணம் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்றுவதை உறுதி செய்து தமிழர் பண்பாட்டைக் காக்க வேண்டும் என்று @BJP4TamilNadu சார்பாகவும், தமிழக மக்கள் சார்பாகவும் வலியுறுத்துகிறேன்.
Nainar Nagenthran tweet media
தமிழ்
9
41
90
6.5K
R.Pradeesh Kumar 리트윗함
Narendra Modi
Narendra Modi@narendramodi·
I will be in Surat, Gujarat and Daman tomorrow, 5th June, to attend various programmes aimed at improving ‘Ease of Living’ for the people. In these two programmes, development works worth over Rs. 20,000 crore will be inaugurated or their foundation stones will be laid. pib.gov.in/PressReleaseDe…
English
1.2K
3.1K
21.3K
1.9M
R.Pradeesh Kumar
R.Pradeesh Kumar@R_PradeeshKumar·
@PttvNewsX வெட்கம், மானம், சூடு, சொரனை இதெல்லாம் இருக்கா அவருக்கு அப்படின்னா?
தமிழ்
0
0
3
406
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
“அமைச்சர் ராஜ்மோகன் கலந்துகொண்ட நிகழ்வில் கலைஞர் புகைப்படம் அகற்றப்பட்டிருக்கிறது. இதைக்கேட்டு நான் வெந்துபோனேன்”- கவிஞர் வைரமுத்து #KalaignarKarunanidhi | #Kalaignar | #Vairamuthu
தமிழ்
74
126
386
21.6K
R.Pradeesh Kumar
R.Pradeesh Kumar@R_PradeeshKumar·
ஆனா அந்த மடம்! ஆகலைன்னா சொந்த மடம்!
தமிழ்
0
0
0
4
R.Pradeesh Kumar 리트윗함
Kathir News
Kathir News@KathirNews·
முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கோரக்நாத் கோவிலில் 'கோ பூஜை'. #KathirNews #YogiAdityanath #KoPoojai
தமிழ்
0
16
91
1.5K
R.Pradeesh Kumar
R.Pradeesh Kumar@R_PradeeshKumar·
தமிழகத்தில் உள்ள செய்தி தொலைக்காட்சிகள் இது போன்ற சில்லரைகளன் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள் காசு கொடுத்தா எதையும் பேசுவார்கள் செய்வார்கள் எத்தனை உயிர்களை எடுத்தார்கள் தமிழக மக்களுக்கு அவர்களின் வாழ்வாதாரம் முன்னேற அவர்கள் பிள்ளைகளை படிக்க வைக்க வழிகாட்டுங்கள் அரசு நலத்திட்டங்களை மக்களிடம் எடுத்து செல்லுங்கள் அதை விடுத்து அழிவுப்பாதைக்கு கொண்டு செல்ல வேண்டாம்
தமிழ்
0
0
0
12
R.Pradeesh Kumar 리트윗함
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
Annamalai Met Amitsha | அமித்ஷாவை சந்தித்தார் அண்ணாமலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் அண்ணாமலை சந்திப்பு பாஜகவில் இருந்து விலகுவதற்கான காரணங்களை அமித்ஷாவிடம் விளக்கியதாக தகவல் Union Minister | Amit Shah | BJP | Annamalai #UnionMinister #AmitShah #BJP #Annamalai #TamilNews #NewsTamil24x7
News Tamil 24x7 tweet media
தமிழ்
0
5
25
1.2K