

TVK.ANDHRAPRADESH
5.9K posts

@SPRoyal234
TVK Party State Leader - AP State , I Am Strong Ideology Follower of TVK Party President Sri .Vijay 🙏💪











அனைத்து தெலுங்கு, கன்னட சகோதர-சகோதரிகளுக்கும் எனது இனிய யுகாதி திருநாள் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். அன்பும், இணக்கமும் மேலோங்க, மகிழ்ச்சியும், வெற்றியும் பெருகும் புத்தாண்டாக இந்தாண்டு அமைய வாழ்த்தி மகிழ்கிறேன்.


இனி நம் காலம்தான்... வெற்றி காலம்தான்... யுகாதி நல் வாழ்த்துகள்! காலத்தின் துவக்கம் என்பதுதான் யுகாதி என்ற வார்த்தைக்கான பொருள். புதிய தொடக்கமான புத்தாண்டினை கொண்டாடிடும் தெலுங்கு, கன்னட மொழிச் சகோதரர்களுக்கு இனிய யுகாதி புத்தாண்டு நல்வாழ்த்துகள். வாசலில் வண்ணக் கோலங்கள்... வீடெங்கும் மாவிலைத் தோரணங்கள்.... வேப்பம்பூ, மாங்காய், வெல்லம், புளி, மிளகு, உப்பு ஆகிய சுவை தரும் யுகாதி பச்சடி... அனைவரது வாழ்விலும் அறுசுவை நிறைந்திட நல் வாழ்த்துகள்! இந்த யுகாதி புதிய வாய்ப்புகளுக்கும் சாதனைகளுக்கும் தொடக்கமாக அமைந்திடட்டும். காலத்தின் துவக்கம், இனி நமக்கு நல்ல காலத்தின், வெற்றிக் காலத்தின் துவக்கம்தான்! @tvkvijayhq | @tvkhqitwingoffl | @BussyAnand | #தமிழகவெற்றிக்கழகம் #tvk

YCP అధినేత జగన్ బాటలోనే TVK అధినేత విజయ్ ఎవడోచ్చి బ్రోకరిజం చేసిన వేరే పార్టీలతో పొత్తు పెట్టుకునేది లేదు ఒంటరి గానే అన్ని సీట్ల లో పోటీ చేస్తాం, నా అభిమానులు, TVK కార్యకర్తలని ఇంకో పార్టీకి ఊడిగం చేపించే ప్రసక్తే లేదు - విజయ్ ఈ మధ్యనే NDA కి చెందిన ఓ బ్రోకర్ మధ్యవర్తిత్వం చేయాలనుకున్న న్యూస్ అక్కడక్కడ చూస్తూనే ఉన్నాం






