
Shadow Monk
2.8K posts





என் பகுதியில் மழை பெய்யும்போதே பவர் கட் ஆகி, லோ வோல்டேஜ்-ல 30 நிமிடங்கள் அவதிப்பட்ட மக்கள், “இதுக்கெல்லாம் வாயைத் திறக்க மாட்டாரா CM?” என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள்.மக்கள் மனசுக்குள் subconscious-ஆ ஒரு பிம்பம் உட்கார ஆரம்பித்துவிட்டது. சின்னச் சின்ன பிரச்சனை வந்தாலும் “விஜய் ஒன்றும் பேச மாட்டார், டம்மி CM” என்று சொல்லும் அளவுக்கு அது போய்க்கொண்டிருக்கிறது.வாரத்துக்கு ஒரு தடவையாவது மக்களோடு நேரடியாகப் பேச வேண்டும் CM Vijay. CTR, ராஜமோகன் போன்றவர்கள் பேசுவதை யாரும் கவனிப்பதில்லை. மக்களின் கவனம் பெரிய தலைகளின் மீதே ( உதயநிதி, விஜய், எடப்பாடி ) — இருக்கிறது. எனவே CM-ஆ இருக்கும் நீங்கள் தான் அடிக்கடி பேசி, மக்களோடு தொடர்பில் இருக்க வேண்டும். இல்லையென்றால், சின்னப் பிரச்சனைகூட “CM ஒன்றும் பண்ண மாட்டார்” என்று மக்கள் மனசில் subconscious-ஆ பதிந்துவிடும். @CMOTamilnadu @TVKVijayHQ #CMJosephVijay @BussyAnand @imrajmohan @CTR_Nirmalkumar @AadhavArjuna @RameshOffcl #TVKVijay #CMVijay













சரிந்து விழுந்த தவெக பேனர் பாதுகாப்பு விதி மீறலா? அரக்கோணத்தில் மழையால் சரிந்து விழுந்த தமிழக வெற்றிக்கழக பேனர்கள்.. சீரமைப்பு பணிகள் தீவிரம் #Newstamil24x7 #TVK #BannerCollapse #Arakkonam #RainDamage #VijayParty #TamilNadu

அப்படியே ரெண்டு நாள் ஸ்கூலுக்கு ஆபீசுக்கு எல்லாம் லீவு விடலாம்... ஆனா இந்த ரூட்டுல போனா நல்ல மாற்றம் எதுவும் வர்ற மாதிரி தெரியல...













