Shadow Monk

2.8K posts

Shadow Monk banner
Shadow Monk

Shadow Monk

@ShadowMonk26

Arasiyal Pazhagu 🏛 Cinema 🎬❤️

Katılım Ocak 2025
258 Takip Edilen132 Takipçiler
BAKWAS FELLOW
BAKWAS FELLOW@bakwasfellow·
அதே ரத்தம் அப்படி தான் இருக்கும் Frame அ பாருங்க ஜி 💥
BAKWAS FELLOW tweet media
தமிழ்
5
0
6
433
Rahman
Rahman@Rahmanabdul001·
Your Honest Thoughts on #OM Title…? #D55 👇🏻👇🏻👇🏻👇🏻
Rahman tweet media
English
3
1
3
807
Shadow Monk
Shadow Monk@ShadowMonk26·
@Rahmanabdul001 ithan unmai election munnadi vijay kaaga fight pannavaga kooda today vijay vaaya thoranthu pesamatara nu ketkuraga
Eesti
0
0
0
9
Shadow Monk
Shadow Monk@ShadowMonk26·
என் பகுதியில் மழை பெய்யும்போதே பவர் கட் ஆகி, லோ வோல்டேஜ்-ல 30 நிமிடங்கள் அவதிப்பட்ட மக்கள், “இதுக்கெல்லாம் வாயைத் திறக்க மாட்டாரா CM?” என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள்.மக்கள் மனசுக்குள் subconscious-ஆ ஒரு பிம்பம் உட்கார ஆரம்பித்துவிட்டது. சின்னச் சின்ன பிரச்சனை வந்தாலும் “விஜய் ஒன்றும் பேச மாட்டார், டம்மி CM” என்று சொல்லும் அளவுக்கு அது போய்க்கொண்டிருக்கிறது.வாரத்துக்கு ஒரு தடவையாவது மக்களோடு நேரடியாகப் பேச வேண்டும் CM Vijay. CTR, ராஜமோகன் போன்றவர்கள் பேசுவதை யாரும் கவனிப்பதில்லை. மக்களின் கவனம் பெரிய தலைகளின் மீதே ( உதயநிதி, விஜய், எடப்பாடி ) — இருக்கிறது. எனவே CM-ஆ இருக்கும் நீங்கள் தான் அடிக்கடி பேசி, மக்களோடு தொடர்பில் இருக்க வேண்டும். இல்லையென்றால், சின்னப் பிரச்சனைகூட “CM ஒன்றும் பண்ண மாட்டார்” என்று மக்கள் மனசில் subconscious-ஆ பதிந்துவிடும். @CMOTamilnadu @TVKVijayHQ #CMJosephVijay@BussyAnand @imrajmohan @CTR_Nirmalkumar @AadhavArjuna @RameshOffcl #TVKVijay#CMVijay
Shadow Monk tweet media
தமிழ்
2
1
1
97
Rahman
Rahman@Rahmanabdul001·
ஆட்சிக்கு வந்து 37 நாட்கள் ஆகிவிட்டன… முதல்வர் விஜய் அண்ணா இதுவரை ஒருமுறை தான் மக்களை நேரில் சந்தித்தது நன்றி தெரிவித்தீர்கள்.. ஆனால் தினமும் திரைத்துறையினரை சந்தித்து வருகிறார்… என் உங்கள் பெரம்பூர் தொகுதி மக்களை கூட இன்னும் சந்திக்கவில்லை.. இப்போது ஆட்சி அதிகாரம் உங்கள் கையில் உள்ளது. நீங்கள் நினைத்தால் தமிழ்நாட்டில் எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் செல்ல முடியும். வாரத்திற்கு ஒரு முறை என்றாலும், இதுவரை குறைந்தபட்சம் நான்கு தொகுதி மக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து இருகலாம்.. மக்களுடன் நேரடி தொடர்பு வைத்திருப்பது ஒரு நல்ல ஆட்சியின் அடையாளம். இந்த நிலை தொடர்வது நல்லதாகத் தெரியவில்லை. 🤷🏻‍♂️ இதன் விளைவுகள் இடை தேர்தலில் தெரியும்… @TVKVijayHQ @CMOTamilnadu #CMJosephVijay#CMVijayMLAOffice
தமிழ்
12
4
23
2.7K
BAKWAS FELLOW
BAKWAS FELLOW@bakwasfellow·
Hey @Grok, colorize this black & white Monica Bellucci photo, enhance & upscale to HD.
BAKWAS FELLOW tweet media
English
11
2
41
902
Jegadheesh Valeshwari
Jegadheesh Valeshwari@saijegadheeshh·
ஆளுநரே தளபதி ரசிகர் தான் போல 🔥
தமிழ்
9
85
412
3.1K
HEY RAM
HEY RAM@A_n_b_e_S_i_vam·
CM's angry reaction... at 14th sec 🥵🥵🥵 Maybe the Strictest CM ever ?? 🔥
English
36
542
6K
268K
Shadow Monk
Shadow Monk@ShadowMonk26·
@RasihanOG Thani katchi symbol la jaichirutha evaru thaan first oodi vanthirupaaru 😭
Eesti
0
1
2
79
Shadow Monk
Shadow Monk@ShadowMonk26·
@kuthoosi1988 CB CID ah also tag pani porattam pannunga avanunga kitta than case iruku visaranai poikittu iruku dmk aatchila cb cid ku poiduchi tvk enna pannum ? Neyam venum na common ah poradunga bro vannatha kakura mathri porada kodathu
Indonesia
1
0
0
28
குத்தூசி TãNKïê ☭
தலித் மக்களுக்கு துரோகம் செய்ய ஆரம்பித்து விட்டது #TVK அரசு, மக்களே ஆகாஷ் ku நீதி கிடைக்க வேண்டும் என்றால் போராட்ட களத்திற்கு வாங்க... குற்றவாளிகளை கைது செய்ய பயப்படும் #CMJosephVijay‌ ... #அறிவோம்_தவெக.
குத்தூசி TãNKïê ☭ tweet media
தமிழ்
3
8
30
615
Shadow Monk
Shadow Monk@ShadowMonk26·
@TVK_Dinshu Banner vachavan ku moolai illaya ?? mela thaan thappu evalo vaati thaan solrathu chinna kozhanthingala tvk ?? Oru katchila irukuravagala control Panna mudiyala aalumai appidi iruku @BussyAnand ithula banner Kadai ah close pannita solution kedachidumaa ??
Eesti
0
0
1
136
𝐓𝐕𝐊 𝐃𝐢𝐧𝐬𝐡𝐮
இதுக்கு ஒரே தீர்வு பேனர் கடைகளை இழுத்து மூடுறது தான்! அமைச்சர் மற்றும் பொதுச்செயலாளர் சொல்லியும் கேட்க மாட்றானுங்க உள்ளாட்சி போட்டில இருக்கவனுங்க
News Tamil 24x7@NewsTamilTV24x7

சரிந்து விழுந்த தவெக பேனர் பாதுகாப்பு விதி மீறலா? அரக்கோணத்தில் மழையால் சரிந்து விழுந்த தமிழக வெற்றிக்கழக பேனர்கள்.. சீரமைப்பு பணிகள் தீவிரம் #Newstamil24x7 #TVK #BannerCollapse #Arakkonam #RainDamage #VijayParty #TamilNadu

தமிழ்
12
38
158
9.8K
patricknealverse
patricknealverse@Patrick_neal07·
It's funny how the people who know the least about filmmaking are always the first to scream "AI" at a practical stunt that took 65 takes to pull off. #spidermanbrandnewday
English
9
18
222
10.8K
Shadow Monk
Shadow Monk@ShadowMonk26·
@__mk11_ news card la aachum theliva podurangala mottaiya poduraga intha tvk it enna pannitu irukan nu teriyala
Indonesia
1
0
0
20
Mk
Mk@__mk11_·
Padinga da. Andha photo laye details irku
Lietuvių
1
0
2
230