#வெல்வான்_விவசாயி

47.9K posts

#வெல்வான்_விவசாயி banner
#வெல்வான்_விவசாயி

#வெல்வான்_விவசாயி

@VoteForNTK1

…,!

가입일 Aralık 2022
418 팔로잉764 팔로워
고정된 트윗
#வெல்வான்_விவசாயி
பூமிப்பந்தின் எந்த மூலையிலும் தமிழ் ரத்தம் ஓடும் ஒரேயொரு மானத்தமிழன் இருக்கும் வரை #நாம்தமிழர்கட்சி அழியாது! மாற்றத்திற்கான மக்களின் மாநாடு, திருச்சியில் ஒன்று கூடுவோம், வென்று காட்டுவோம்✊🏼✊🏼 #மக்களின்_மாநாடு2026 நிதிப்பங்களிப்பு செய்ய விழைவோர்👇🏼 donate.naamtamilar.org/peoples_conven…
தமிழ்
7
12
23
2.7K
#வெல்வான்_விவசாயி 리트윗함
தமிழ்
தமிழ்@xbwhui·
கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதி மார்க்சிஸ்டு கட்சியின் சில்லறைத்தனத்தை பாருங்க மக்களே! மார்க்சிஸ்ட் கட்சி போல திருட்டு திமுக கட்சியிடம் இருந்து 10 கோடி ரூபாய் தேர்தல் நிதி வாங்கிவிட்டு நாம் தமிழர் கட்சி தேர்தலை சந்திக்கவில்லை. நாங்களும்,எம் உறவுகளும் உழைத்து சம்பாதித்த பணத்தை வைத்து தான் தேர்தலில் சுவர் விளம்பரம் முதல் வாகன பரப்புரை வரை செய்கின்றோம். அதில் போய் இப்படி கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் உங்க சின்னத்தை ஒட்டி வைக்கிறீங்களே? கீழ்வேளூர் தொகுதியில் உங்களை விளம்பரப்படுத்த வேறு இடமா இல்லை?
தமிழ் tweet media
தமிழ்
11
179
324
5.4K
#வெல்வான்_விவசாயி 리트윗함
Saul Goodman
Saul Goodman@Rollercaster123·
திமுகவை ஓட விடும் நாம் தமிழரின் பெண் புலி கார்த்திகா கீழ்வேளூர் சட்டமன்ற வேட்பாளர் #வெல்வான்_விவசாயி
தமிழ்
1
124
293
1.4K
#வெல்வான்_விவசாயி 리트윗함
🐅தமிழன்🐅சூரமலையான்❤️💪
இன்று மாலை எங்கள் தாய்புலி உறுமலுக்காக ❤️💪 களம் தயாராக இடம் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதி🔥💪#வெல்வான்_விவசாயி @_ITWingNTK #நாம்தமிழர்கட்சி
🐅தமிழன்🐅சூரமலையான்❤️💪 tweet media
தமிழ்
0
8
26
162
#வெல்வான்_விவசாயி 리트윗함
அமரன்
அமரன்@candleways·
தமிழ்தேசிய இளைஞர்கள் கூட்டு முயற்சியில் @AmaranNews வளர்ந்து வருகிறது மேலும் ஆதரவை தாருங்கள் மக்களே 🙏
அமரன் tweet media
தமிழ்
0
7
22
223
#வெல்வான்_விவசாயி
#ஏர்_சுமக்கும்_உழவர் #வெல்வான்_விவசாயி #நாம்தமிழர்கட்சி
தக்கார்@Thakkar2024

போஸ்டர் ஒட்டிய காங்கிரஸ் விஜய் வசந்துக்கு @iamvijayvasanth கன்னியாகுமரி தொகுதி வெற்றி வேட்பாளர் அக்கா மரிய ஜெனிபரின் சரமாரி கேள்விகள் @jennifer_ntk 🔥🔥🔥@NtkKanyakumari @_ITWingNTK

QHT
0
3
4
27
#வெல்வான்_விவசாயி
#ஏர்_சுமக்கும்_உழவர் #வெல்வான்_விவசாயி #நாம்தமிழர்கட்சி
Maria Jennifer NTK@jennifer_ntk

ஆதித்தமிழ்குடி மக்கள் வாழும் பகுதிகளில் சமுதாய தலைவர்கள் என்ற பெயரில் தேர்தல் நேரங்களில் மட்டும் பரபரப்பாக செயல்படும் சில அரசியல் தரகர்கள், தன்னை தலைவராக நம்பிய எளிய மக்கள் கூட்டத்தை 500க்கும் 1000த்திற்கும் பெரும் அரசியல்வாதிகளிடம் அடகுவைப்பதை தவிர சமுதாயத்திற்கு செய்தது என்ன? இந்த சமுதாயத் தலைவர்கள் உண்மையிலேயே சமுதாயத்தின் நலனுக்காக செயல்பட்டிருந்தார்கள் என்றால் குறைந்தபட்சம் நம் மக்களின் அடிப்படை வசதிகளாவது நிறைவேறியிருக்குமே!  @NaamTamilarOrg #கனவு_கன்னியாகுமரி #மக்களோடு_மரியஜெனிபர் #MariaJennifer#Manidhi  #NaamTamilar

QHT
0
1
2
9
#வெல்வான்_விவசாயி
தமிழ் நாட்டில் மக்களுக்கான அரசியல் பேசும் ஒரே கட்சி #நாம்தமிழர்கட்சி மட்டுமே, மாறுவோம், மாற்றுவோம்! #ஏர்_சுமக்கும்_உழவர் #வெல்வான்_விவசாயி #NTKForTamilNadu
#வெல்வான்_விவசாயி tweet media#வெல்வான்_விவசாயி tweet media#வெல்வான்_விவசாயி tweet media#வெல்வான்_விவசாயி tweet media
தமிழ்
0
2
2
16