Yaresh Vijayasundaram

1.6K posts

Yaresh Vijayasundaram banner
Yaresh Vijayasundaram

Yaresh Vijayasundaram

@Yaresh2

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | TVK- Virtual Warrior |நீலகிரி மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அமைப்பாளர்

Tamil Nadu 가입일 Mayıs 2017
964 팔로잉451 팔로워
고정된 트윗
Yaresh Vijayasundaram
Yaresh Vijayasundaram@Yaresh2·
With immense pride and joy, the Tamilaga Vetri Kazhagam proudly hoisted its flag at Kolappally, Pandalur Taluk, in the heart of Gudalur Constituency, Nilgiris District. 🇪🇸 This moment isn’t just a milestone and it is a reflection of the growing strength, unity, and dedication of our movement. What makes this even more special is that we’ve now raised our second flag within the constituency, showing that we’re not just moving forward but doing so together, with more determination than ever. A heartfelt thank you to Thalaivar Thalapathy Vijay and our General Secretary Mr. N Anand for their endless motivation and unwavering support. This isn’t just the start of something new. it’s the beginning of a powerful journey that we will travel together, hand in hand, toward an incredible future! 💪🚩 #TamilagaVetriKazhagam #TVK_maanadu #TVKThalaivarVijay #TVK @tvkvijayhq @BussyAnand @Dhakshinamoorth @YourNanban @LoyolaMani
English
0
7
26
5.1K
Yaresh Vijayasundaram 리트윗함
Pokkiri_Victor
Pokkiri_Victor@Pokkiri_Victor·
திருப்பரங்குன்றம் cake walk win for @CTR_Nirmalkumar sir..
23
1.6K
3.7K
31.6K
Yaresh Vijayasundaram 리트윗함
Manimaran -SayYesToWomenSafety&AIADMK
இதுவரை வெளியாகாத முக்கிய ஆடிய இதோ மக்களுக்காக.. ஆ ராசா நீங்கள் தானே பேசுவது? உடனடியாக திமுக ஆ ராசா கைது செய்யப்பட்டு கலைஞர் டீவிக்கு பணம் கைமாறியதன் 2G ஊழல் விவகாரத்தை விசாரிக்கபட வேண்டும். கலைஞர் டீவிக்கு காசு கைமாறியதை அவரே கூறுகிறார் கேளுங்கள்.. முக்கியமாக திமுக தலைவர் ஸ்டாலின் விசாரிக்கப்பட வேண்டியவர். எங்கே செய்தி நிறுவனம் வாயை திறக்குமா பார்க்கலாம்! (அனைத்து தேசிய ஊடகமும் இதனை எடுத்து பேச வேண்டிய நேரம் இது) #ByeByeStalin #dmkcurruption #RajaAudio #mkstalinfails #ADMK_TNJ
தமிழ்
19
1.1K
2K
45.9K
Yaresh Vijayasundaram 리트윗함
T.N. Raghu @ TNR
T.N. Raghu @ TNR@tnrags·
1. மீடியா தன் வேலையை செய்யுதா? எங்க கிட்ட வந்து NDTV உங்களுக்கு என்ன பாட்டு பிடிக்கும், என்ன step பிடிக்கும்ணு ஏன் கேக்குது? 2. நாங்களா கொள்கையில்லாத கூட்டம்? DMK தான் கொள்கையில்லாத கூட்டம். சமத்துவம், சமூகநீதின்னு பேசராங்க; அப்ப பிறப்ப வச்சு தலைவர் உருவாகக் கூடாதில்ல; ஏன் உதயநிதி உருவானாரு? இது என்ன கொள்கை? 3. Media responsibilityயோட நடந்துக்குதா? Ambulanceல ஒரு வயதான அம்மாவை ஏத்தும் போது அவங்க dress விலகியிருக்குது. அப்ப ஏன் video எடுக்குறீங்க? யாரு தற்குறி? #TVK
T.N. Raghu @ TNR@tnrags

யார் தற்குறி? தவெக இளைஞனின் கேள்வி. #TVK

தமிழ்
31
649
1.7K
54.9K
Yaresh Vijayasundaram 리트윗함
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
(1/3)
TVK Vijay tweet mediaTVK Vijay tweet mediaTVK Vijay tweet mediaTVK Vijay tweet media
501
7.7K
18.5K
484.9K
Yaresh Vijayasundaram 리트윗함
Hindustan Times
Hindustan Times@htTweets·
#ElectionsWithHT | Actor and Tamilaga Vettri Kazhagam (TVK) chief Vijay announced candidates for the MLA seats in 234 constituencies ahead of the upcoming Tamil Nadu elections. One among them was his former driver and current PA, Rajendran’s son Sabarinathan. As father and son both broke down in the moment, the actor-politician wiped away the son’s tears. More details 🔗 hindustantimes.com/entertainment/…
Hindustan Times tweet media
English
35
1.2K
4.2K
61.8K
Yaresh Vijayasundaram 리트윗함
Vala Afshar
Vala Afshar@ValaAfshar·
MIT professor Patrick Winston delivers a masterclass on how to present
English
7
623
2.3K
275.3K
Yaresh Vijayasundaram 리트윗함
TVK IT Wing Official
TVK IT Wing Official@TVKHQITWingOffl·
வெற்றித் தமிழகம் படைக்க, நம் கழகத்தின் வேட்பாளர்களை, நாளை அறிமுகம் செய்கிறார் மக்களின் நம்பிக்கைத் தலைவர்!
தமிழ்
81
2.9K
7.4K
76.6K
Yaresh Vijayasundaram 리트윗함
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் திட்டமிடப்பட்ட பரப்புரைக்குச் சென்னை மாநகரக் காவல் துறையும், அதிகாரிகள் சிலரும் இணைந்து முட்டுக்கட்டை போட்டிருப்பது, ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்டுள்ள ஒரு பாசிசத் தாக்குதலே ஆகும். நிகழ்ச்சிக்கு இரண்டு நாள்கள் முன்பே (26/03/26) தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், சென்னை பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி, முல்லை நகர் சந்திப்பில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி கோரப்பட்டது. ஆனால், நம்முடைய தேர்தல் பரப்புரை நிகழ்வுக்கு ஒரு நாளுக்கு முன்பு சென்னை மாநகராட்சி சார்பில் திடீரென அந்த இடத்தில் பள்ளம் தோண்டப்பட்டு, இரும்பால் ஆன தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த திடீர்ப் பள்ளங்களும் தடுப்புகளும் எங்கிருந்து வந்தன?? இந்த நிலையில் அங்கே காவல் துறை ஆய்வு செய்து 3000 பேர் கூடமுடியாது என்று கூறியுள்ளது. இதன் அடிப்படையில் தற்போது அந்த இடம் பிரசாரம் செய்வதற்கு உகந்ததல்ல என்று அனுமதி மறுக்கப்பட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இப்படி அதிகாரிகள் சிலரின் துணையுடன் த.வெ.க.விற்கு எதிராகச் செயல்படும் தி.மு.க. காபந்து அரசுக்கு வெட்கமாக இல்லையா? தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நான் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள முயற்சி செய்யும் போதெல்லாம், தி.மு.க. அரசு ஏதேதோ காரணங்களைக் கூறி, அனுமதியைத் தாமதிப்பதும் அல்லது அனுமதி மறுப்பதும் தொடர்கதையாகி வருகிறது. மக்களின் பேராதரவைப் பெற்ற ஒரு புதிய அரசியல் கட்சியின் ஜனநாயக உரிமைகளைத் திட்டமிட்டு நசுக்கும் இந்தச் செயல், ஆளுங்கட்சியின் ஏவலர்களாக அதிகாரிகள் சிலர் செயல்படுகிறார்களா என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. அத்துடன் “எங்களுக்கு எதிராக யார் உருவெடுத்தாலும் அவர்களை அதிகார பலத்தால் நசுக்குவோம்" என நினைப்பது அப்பட்டமான அடக்குமுறையே ஆகும். தமிழக வெற்றிக் கழகத்தைக் கண்டு தி.மு.க. எந்த அளவிற்கு அஞ்சுகிறது என்பதற்கு இந்தத் தடையே சாட்சி. எனவே, வரும் சட்டமன்றத் தேர்தலில் ஜனநாயக விரோதத் தி.மு.க. ஆட்சியைத் தமிழக மக்கள், வீட்டிற்கு அனுப்பப் போவது உறுதி!
தமிழ்
1.8K
10.1K
19.9K
1.8M
Yaresh Vijayasundaram 리트윗함
KERALA VIJAY FANS CLUB
KERALA VIJAY FANS CLUB@KVFC_Official·
Super performance 😍😍😍
English
1
143
555
4.3K
Yaresh Vijayasundaram 리트윗함
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
TVK Vijay tweet mediaTVK Vijay tweet media
ZXX
742
7.1K
18.7K
1.1M
Yaresh Vijayasundaram 리트윗함
TVK IT Wing Official
TVK IT Wing Official@TVKHQITWingOffl·
தினகரன் என்னும் பொய்கரன்: வதந்திகளின் குடோன்! நடிகை மற்றும் சமூக ஆர்வலர் நிவேதா பெத்துராஜ் விஷயத்தில் தினகரன் செய்திருக்கும் காரியத்தை பார்த்தால், பத்திரிகை தர்மம் காற்றில் கரைந்துவிடும் போலிருக்கிறது. ஐடி விங் வெறுப்பையும், தவறான தகவல்களையும், தனிப்பட்ட தாக்குதல்களையும் அதிகரித்து கொண்டிருந்தால், அந்த பொறுப்பு, அக்கட்சியின் தலைவரையே சேரும் என்று கூறியிருந்தார். எழுத்தாளர் மீனா கந்தசாமி விஷயத்தில் திமுக ஐடி விங் ஆபாச தாக்குதல் நடத்தியதை ஒட்டியே இது எழுதப்பட்டுள்ளது. இந்த உண்மையைச் சொல்ல வேண்டிய இடத்தில், கற்பனைத் குதிரையைத் தறிகெட்டு ஓடவிட்டு, செய்திக்கும் நிஜத்திற்கும் சம்பந்தமே இல்லாமல் ஒரு கதையை அவிழ்த்துவிட்டிருக்கிறது இந்த 'வதந்தி-கரன்'. இவர்களின் வன்மத்தைப் பார்த்தால் ஆத்திரத்தை விட, "இப்படியா இளிச்சவாய்த்தனமாக பொய் சொல்வார்கள்?" என்கிற சிரிப்புதான் பொத்துக்கொண்டு வருகிறது. அறிவாலயத்தின் அடிமைச் சேவகம் செய்வதையே முழுநேரத் தொழிலாகக் கொண்டிருக்கும் இந்தக் கூட்டத்திற்கு, சொந்தமாகச் சிந்திக்கும் திறன் மழுங்கிப் போய்விட்டது. அறிவாலயத்தில் இருக்கும் கொத்தடிமைக் கூட்டம் கூட இவர்களின் செய்திகளைப் படித்துவிட்டு, "என்னப்பா இது, நாங்களே நம்புற மாதிரி இல்லையே!" என்று தலையில் அடித்துக்கொண்டு ஓடுகிறார்கள். அந்தளவுக்குத் தரம் தாழ்ந்த செய்திகளைத் தினந்தோறும் அள்ளி வீசும் ஒரு 'உதவா-கரன்' ஆக இது மாறிவிட்டது. பாவம், தன் கட்சிக்காரர்களே தன்னை வாசிப்பதில்லை என்ற விரக்தி இவர்களை ஆட்டிப்படைக்கிறது. காலையில் பேப்பரைத் திறந்தால் காபி கசக்கும் அளவுக்குப் பொய்களை அச்சிடுவதால், பொதுமக்களும் இவர்களைக் கண்டால் காத தூரம் ஓடுகிறார்கள். யாரும் சீந்துவதில்லை என்ற ஏமாற்றத்தில், யார் மீதாவது பொய்யை வாரி இறைத்துத் தங்களின் இருப்பைக் காட்டிக்கொள்ளத் துடிக்கும் ஒரு 'விரக்தி-கரன்' கூட்டமாகவே இவர்கள் தெரிகிறார்கள். சுருக்கமாகச் சொன்னால், காலையில் கண் விழித்ததும் ஒரு உருப்படியான செய்தியை கூட தராமல், இல்லாததை இருப்பதாகக் காட்டி ஊரை ஏமாற்றுவதே இவர்களுக்குப் பிழைப்பாகிப் போனது. ஒரு துறையை எப்படிச் சிதைக்க வேண்டும் என்பதற்கு இவர்களே ஒரு அகராதி எழுதலாம். 'தினகரன்' என்றால்'பொய்கரன்' என்று அர்த்தம்.
தமிழ்
51
1.2K
2.3K
95K
Yaresh Vijayasundaram 리트윗함
Yaresh Vijayasundaram 리트윗함
priya
priya@PriyankaSmile01·
அவதூறு திமுக வாடகை வாய்களுக்கும், அவதூறு திமுக வாடகை மீடியாக்களுக்கும் செருப்படி காணொளி🔥
தமிழ்
11
518
1K
8K
Yaresh Vijayasundaram 리트윗함
Arunraaj TVK
Arunraaj TVK@arunraajkg·
பறக்கும் படை அதிகாரிகளின் திமுக விஸ்வாசம், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் தேர்தல் நடத்தை விதிமீறல்கள். நேற்றைய தினம் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மல்லசமுத்திரத்தில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகி நடத்தி வரும் புகழ்பெற்ற பள்ளியில் தேர்தல் பறக்கும் படையினர் சட்டத்திற்கு புறம்பான Raid நடத்தி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி ஒரு இடத்தில் கணக்கில் காட்டப்படாத பணமோ பொருட்களோ பதுக்கி வைத்திருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டால், பறக்கும் படையினர் வருமான வரித்துறையினருக்கு தகவல் அனுப்பி விட்டு, அந்த இடத்திற்கு விரைந்து சென்று, அந்த இடத்தை பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரவேண்டும்; அந்த இடத்திற்குள் நுழைந்து சோதனை செய்ய பறக்கும் படையினருக்கு அதிகாரம் இல்லை; முறையான வாரண்ட் உடன் வருமான வரித்துறையினர் தலைமையில் தான் சோதனை/ரெய்டு நடத்தப்பட வேண்டும். ஆனால் நேற்றைய தினம் திருச்செங்கோடு மல்லசமுத்திரம் பேரூராட்சியில் இயங்கி வரும் புகழ்பெற்ற AKV பள்ளியில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருக்கும் திரு. M. வெற்றிவேல் (Asst Agri Officer) அவர்கள் தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் சட்டத்திற்கு புறம்பான சோதனை நடத்தியுள்ளனர்; சோதனைக்குப் பிறகு அங்கு எந்த ஒரு பணமோ பொருளோ இல்லை என்பதை உறுதிப்படுத்தி சான்றிதழ் அளித்து சென்று இருக்கிறார்கள். இவ்வாறு சோதனை நடத்தவோ, சோதனையில் எதுவும் கிடைக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தி கடிதம் கொடுக்கவோ தேர்தல் பறக்கும் படையினருக்கு எந்த ஒரு அதிகாரமும் இல்லை. இதேபோல் 16-03-2026 அன்று திருச்செங்கோடு வரகுராம்பட்டியில், பட்டேல் நகர் பகுதியில் பூட்டி இருந்த வீட்டிற்குள் திரு.பரமராஜ் (Asst Agri Officer) அவர்கள் தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் அத்துமீறி உள் நுழைந்து அங்கு வைக்கப்பட்டிருந்த Rs 23,000/- மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். முறையான ஆவணத்துடன், விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசு பொருள் வழங்க திட்டமிடப்பட்டு, 15-03-2026 அன்று தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால், அன்று நடக்கவிருந்த போட்டிகள் நடத்தப்படாமல் பரிசு பொருட்கள் அந்த இடத்தில் வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தி.மு.க-வினர் தொடர்ந்து தேர்தல் பணியில் இருக்கும் அதிகாரிகளுக்கு இவ்வாறான சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபட அழுத்தம் கொடுப்பதும், சில அதிகாரிகள் அந்த அழுத்தத்திற்கு பணிந்து செயல்படுவதும் தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடக்கும் சூழலை உருவாக்காது. மேற்கண்ட அதிகாரிகளை உடனடியாக பணியிடை மாற்றம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். அதேபோல் மூன்று வாரங்களுக்கு முன்பு ஈரோடு பள்ளிபாளையத்தில் இயங்கி வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி Dr கண்ணன் அவர்களின் ராதா Ortho மருத்துவமனையோடு இணைந்து நடத்தப்பட்ட இலவச மருத்துவ முகாமில் கொடுக்கப்பட்ட மருந்து மாத்திரைகள், ஊட்டச்சத்து டானிக் மற்றும் Boost பாட்டில்களை, ஏதோ தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகு கொடுக்கப்பட்டது போல சித்தரித்து தொடர்ந்து பொய் செய்திகள் வெளியிட்டு எனது நற்பெயருக்கு களங்கம் விளைவித்து வரும் Sun news தொலைக்காட்சி மற்றும் ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்பட்டு வரும் சமூக ஊடக செயல்பாட்டாளர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். @TNelectionsCEO @ECISVEEP @SpokespersonECI @tvkvijayhq | @tvkhqitwingoffl | @BussyAnand | @TVKPartyHQ #தமிழகவெற்றிக்கழகம் #TVKVijay
Arunraaj TVK tweet mediaArunraaj TVK tweet mediaArunraaj TVK tweet media
தமிழ்
56
1.5K
2.8K
78K